எவ்வளவு பெரிய பொட்டு…. பாவனாவின் மார்க்கமான லேட்டஸ்ட் ஹாட் போட்டோ!!

பாவனா..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள், “மூச்சு முட்டுது மா..” என்று உருகி வந்தார்கள். இப்போது மூச்சு மொத்தமா போகும் அளவுக்கு பெரிய பொட்டு எல்லாம் வைத்து கண்ணுல Glamour-ஐ தூக்கி வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

குட்டி நீலிமாவுக்கு Waiting… நீலிமா ராணியின் Baby Bump Photoshoot!!

நீலிமா ராணி..

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டி ராணிக்கு Waiting” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

10 Second-ல நாடி நரம்பெல்லாம் ஏறிடுச்சு… ராஷ்மிகாவின் சூடான வீடியோ!!

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு பாடலில் கொஞ்ச நஞ்ச கவர்ச்சி எல்லாம் கிடையாது. முழு கிளாமர் தான் புடவையை எடுத்து ஜாக்கெட்டுக்குள் சொருகி வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி

கிட்ட வந்தவுடனே, மூச்சு நின்னு போச்சு… கிரண் ஹாட் வீடியோ…பதட்டமான ரசிகர்கள்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில்

அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், அரை குறை உடையில் கவர்ச்சியாக Zoom செய்யும்படி வைக்கும் வீடியோ நெட்டிசன்களின் சூட்டை தூண்டி உள்ளன இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ ஊஞ்சலே நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி ஊஞ்சலாட்டம்!!

நடிகை கஸ்தூரி..

தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன் , என ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து,

இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வந்தார் . உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், இவர் மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாக்களில் தீவிரமாய் நடிக்க துடங்கியுள்ளார் .

என்ன தான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி போட்டோக்களையும் ,வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கமே . இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டியுள்ளார் , கவர்ச்சியாக சேலை கட்டி ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை கஸ்தூரி.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

அந்த அழக எதுக்கு மூடி மறைக்குறிங்க open-அ காட்டுங்க – ஆத்மிகா ஹாட் கிளாமர் கிளிக்ஸ் !!

ஆத்மிகா..

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை . ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, அண்மையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .

அதில் தன்னுணடைய முகத்தை கைவைத்து மறைப்பது போல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் . இதனை கன்னட ரசிகர்கள் ” இந்த அழகா எதுக்கு மூடி மறைக்குறிங்க ” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இது ரெண்டும் கண்ணு இல்ல தேங்காய் பண்னு – இறுக்கமான TShirt-ல் சனம் செட்டி செம ஹாட் புகைப்படம்!!

சனம் செட்டி..

நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார்.

இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் , முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோசடி அம்பலமானதால் ,

அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின. நடிகை சனம் செட்டி 2012-ல் தமிழில் “அம்புலி” படம் மூலம் அறிமுகம் ஆனார் .

திட்டத்தட்ட எட்டு வருடங்களாகியும் பல படங்களில் நடித்த சனம் இதுவரை மக்களிடையே பிரபலமாக வில்லை .  இவர் தமிழ் ,மலையாளம் , தெலுகு , கன்னடம் ஆகிய மொழிபடங்களில் நடித்துள்ளார் .

மாடலிங் துறையில் இவருக்கு இருந்த அதிஷ்டமும் வெற்றியும் சினிமாத்துறையில் பெருமளவு கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும் . கடந்த ஆண்டு சனம் Big Bossக-ல் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து,

தற்போது இறுக்கமான T -Shirt அணிந்து தனது முன்னழகு தெரிய selfie ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ” அந்த ரெண்டு கண்ணு இருக்கே சும்மா பண் மாதிரி இருக்கு ” என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடித்துள்ளனர்.

வெறும் டவலுடன் சம்யுக்தாவின் விவகாரமான புகைப்படம் – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்!!

சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.

டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் இணையத்தை சூடேற்றி இளசுகளை கிறங்கடித்து வருகிறது. அதில்,

வெறும் பாத் சூட்டை கட்டிக்கொண்டு காட்ட கூடாததை எல்லாம் காட்டி விவகாரமான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார் அம்மணி.. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..”என்று கேட்கிறார்கள்.

“உங்களுக்கு உயரம் மட்டும் பெருசு இல்ல…” கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!

கீர்த்தி பாண்டியன்..

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார்.

சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது கடற்கரையில் அலையுடன் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு உயரம் மட்டும் பெருசு இல்ல, உங்க சந்தோஷ அளவும் பெருசு தான் என வர்ணித்து வருகின்றனர்.

துணியை விலக்கி அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சூடு வைத்தியம் காட்டிய ரித்திகா சிங் !!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது தனது வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய திமிறும் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.