உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசுனு தான்..! விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகளை தூண்டிவிடும் பூர்ணா!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை,

அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். அந்த வகையில்,

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சென்றிருந்த அவர் போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

சமீபத்தில் வரிசையாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூர்ணா, தற்போது தனது மேலாடையில் ஹார்ட்டின் வரைந்து விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகளை மிரளவிட்டுள்ளார்.

“நிலாவ உருக்கி செஞ்ச வெண்ணிலா கேக்..” ரசிகர்களை பாடாய்ப் படுத்தும் வாணி போஜன் !!

வாணி போஜன்..

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் இவர் தற்போது பார்த்த உடனே லவ் பண்ண தோணுமளவு செம லவ்லியாக இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நிலாவ உருக்கி செஞ்ச வெண்ணிலா கேக் என கமெண்ட் அடித்து வருகின்றனர்

ஜிகு ஜிகு Dress-ல ஜில்லுனு போஸ் கொடுத்த வந்தனா !!

வந்தனா..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அதிலும், இப்போது ஜிகு ஜிகுன்னு ஜிகினா உடையில் எடுத்த Photos எல்லாமே வேற LEVEL.. அதிலும் அம்மணியின் திமிரும் முன்னழகு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

பிகினி உடையில் பின்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ஹன்சிகாவின் கிளாமர் புகைப்படங்கள் !!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார்.

பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் .

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் குளிப்பது போன்று ஒரு ஹாட் ஆன போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் “எப்பவும் பின்னாடி போஸ் காட்டுன எப்படி கொஞ்சம் முன்னழகையும் காட்டுங்க ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வயசுலையும் உடம்ப செமையா Maintain பண்றீங்க மாளவிகாவின் ஹாட் கிளாமர் புகைப்படங்கள்!!

நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா . மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட,

‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் . அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றும் நடிகை மாளவிகா தற்போது tight ஆன உடையில் தலைகீழாய் நின்று இடுப்பழகு தெரியுமாறு யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள், ” இப்படி போட்டோ போட்ட நாங்க Phone -அ தலைகீழா தா வெச்சு பாக்கணும் போல ” என்று கமெண்ட் செய்தும் சிலர் ” இந்த வயசுலையும் நீங்க body Shape -அ செமையா maintain பண்றிங்க ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

கன்னத்தை கில்லனும் போல இருக்கு அவ்ளோ அழகு… அம்ரிதா ஐயர் கியூட் புகைப்படங்கள்!!

அம்ரிதா ஐயர்..

அம்ரிதா ஐயர் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். , அம்ரிதா ஐயர் இதற்கு முன்னாள் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் . பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் அம்ரிதா நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அம்ரிதாவை பாராட்டினர்.

படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற கதாநாயகியாக நடித்திருக்கிறார் .

மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் OTT – யில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அம்ரிதா ஐயர் .இரு தினங்களுக்கு முன்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

modern உடையில் cute ஆக போஸ் கொடுத்திருக்கிறார் . இதனை பார்த்த ரசிகர்கள், “கன்னத்தை கில்லனும் போல இருக்கு அவ்ளோ அழகு ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இந்த பஞ்சுமிட்டாய் செம தித்திப்பு..! பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மயக்கும் மஹிமா நம்பியார்!!

மஹிமா நம்பியார்..

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல்.

அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார். அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார். தற்போது பிங்க் நிற சேலையில் செக்ஸியாக சில புகைப்படங்களை உலவவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், இந்த பஞ்சுமிட்டாய் செம தித்திப்பு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

பேக் போஸ்ல உங்கள அடிச்சுக்கவே முடியாது… மாலத்தீவில் இருந்து கிளுகிளு புகைப்படங்களை இறக்கிய ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, இந்நிலையில், மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை ஒவ்வொண்ணாக வெளியிட்டு வருகிறார். முதுகு தேசத்தை காட்டி பேக் போஸில் ரசிகர்கள் சூடேற்றி விடுகிறார்.

“குளோப்ஜாமூன கன்னமா செஞ்சு வச்ச தங்கக்கிளி..” ஐஸ்வர்யா லட்சுமியை வர்ணித்து தள்ளும் இளசுகள் !!

ஐஸ்வர்யா லட்சுமி..

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார்.

தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

தமிழை விட மலையாளத்தில் அதிக படம் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது சில க்யூட் புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

இவரது கவர்ச்சியான அழகுக்காகவே தனியாக ரசிகர் பட்டாளம் கூறி வருகிறது. இவரது உதட்டழகை ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது இவரது கன்னத்தை குறி வைத்து வர்ணித்து வருகின்றனர். மேலும் குளோப் ஜாமூன் கன்னம் என வர்ணித்து வருகின்றனர்.

இது ஒரு இடிச்சு வெச்ச இடுப்பு… இலியானாவின் ஹாட் Loop வீடியோ!!

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பவாது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மாட்டிக் கொள்வது வழக்கம்.

இப்போது, உங்கள் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்வதற்கு என்ன செய்கிறீர்கள்? அதற்கு அவர், “ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் என்னால் உடலை கச்சிதமான ஷேப்பில் வைத்துக்கொள்ள முடிகிறது” என்று குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இந்நிலையில், ஜிம் உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய பிரதான அழகான இடுப்பழகை ஆட்டி ஒரு லூப் வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இது ஒரு இடிச்சு வெச்ச இடுப்பு..” என்று வர்ணித்து வருகிறார்கள்.