வீடியோவை Repeat Mode-ல போடுங்கடா ! ஆண்ட்ரியாவால் பித்து பிடித்து போன ரசிகர்கள் !

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்,

உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, இந்நிலையில், கேரவனில் சூடான ஆட்டம் போட்ட இவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

உங்களோட அந்த ‘மச்சம்’ இருக்கே எப்பா ஏதோ பண்ணுதுங்க – சஞ்சிதா ஷெட்டியின் கியூட் போட்டோஸ் !!

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது,

அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார். பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே .

அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் . சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைவெளியிட்டுவரும் நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கு படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன.

தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.தற்போது மாடர்ன் உடைக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு Traditional புடவை கட்டி முன்னழகையும் , பின்னழகையும் கட்டி போஸ் கொடுத்துள்ளார்.

” சிகப்பு புடவையில் ஒரு குட்டி ராட்சசி நீ தானடி ” என்று இவரது ரசிகர்கள் சஞ்சிதா ஷெட்டியிடம் வழிந்து வருகின்றனர் .

“கடலுக்கு வெளியில் வெள்ளை முத்து” பிகினி உடையில் வேதிகாவின் கிளாமர் புகைப்படம் !!

வேதிகா..

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார். எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார்.

இவர், தற்போது கடலில் நின்று கவர்ச்சிகரமான உடை அணிந்து ஹாட் அக போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவரின் படத்தை கண்ட ரசிகர்கள் ” முத்து கடலுக்கு உள்ளே இல்ல முத்து கடலுக்கு வெளியில் தான் இருக்கு ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

பெண்ணுடல் மேனி, கட்டுடல் ராணி.. ரேஷ்மாவின் கிளாமர் ஹாட் புகைப்படம்!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது இடுப்பு, கட்டுடலை காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங்கில் இவரை கலாய்த்து வருகிறார்கள்.

நடிகை சில்க் சுமிதாவின் யாரும் பார்த்திடாத புகைப்படம் – சோசியல் மீடியாவில் வைரல் !!

சில்க் சுமிதா..

சில்க் சுமிதா ஒரு இந்திய திரைப்பட நடிகை . இவரது இயற்பெயர் விஜயலட்சுமி ஆனால் இவரை விஜயலட்சுமி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது அனால் சில்க் சுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் .

தமிழில் “வண்டிச்சக்கரம்” என்கிற படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார் அதிலிருந்து இவரது பெயர் சில்க் என்றே பிரபலமானது . இவர் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450 படங்களுக்கு மேல்நடித்துள்ளார்.

கவர்ச்சிக்கு இப்போ எப்படி சன்னி லியோன், அது போல அபொழுதெல்லாம் கவர்ச்சி என்றாலே நடிகை சில்க் சுமிதா தான் . தமிழ் சினிமாவிற்கு எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்திருந்தாலும் , இனி வந்தாலும் . சில்க் சுமிதா இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது ,

அவரை ரசிகர்களால் மறக்கவும் முடியாது. ஏனெனில், கவர்ச்சி மட்டுமில்லாமல் நடனம் , நடிப்பிலும் அசத்த கூடியவர் அப்படிபட்ட ஒரு நடிகை தான் சில்க் சுமிதா . ஆனால் இவர் 1996 -ம் ஆண்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டது எல்லோருக்கும் பெரிய அ.தி.ர்..ச்சி அ.ளி.த்.தது  த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

சில்க் சுமிதாவின் கவர்ச்சி எல்லை இல்லாதது ,அவரின் கட்டழகான உடம்பும் , வசீகரம் கொ.ண்.ட முகமும் பல லட்சம் ரசிகர்கள் சில்க் சுமிதா என்னும் மோகத்தில் மிதந்தனர். நடிகை சில்க் சுமிதா மறைந்து பல வருடங்கள் கடந்தாலும் இன்று வரை அவர் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுவருகிறார் .

இந்நிலையில் சில்க்சுமிதாவின் மேக்கப் இல்லாமல் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

அந்த புகைப்படத்தில் நடிகை சில்க் சுமிதா முகத்தில் மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாக உள்ளார். இதனை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர் .

“Lump ஆன Plum பொண்ணு..” Low Neck-ல் சூடாக்கிய இனியாவின் ஹாட் கிளாமர் புகைப்படம் !

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது Low Neck மாடர்ன் உடையில், Structure எடுப்பாக தெரிய போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், எக்கச்சக்க கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “Lump ஆன Plum பொண்ணு..” என வர்ணித்து வருகிறார்கள்.

“இது மிர்ணாளினி இல்ல, லோ பட்ஜெட் மியா கலீஃபா..!” – மிர்ணாளினி கவர்ச்சி புகைப்படம் !

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி போஸ் கொடுத்து “BE A BAD ASS WITH GOOD ASS” என்று Caption வைக்க, உடனே கிளம்பிவிட்டார்கள், இதை பார்த்த ஒரு ரசிகர் “இது மிர்ணாளினி இல்ல, லோ பட்ஜெட் மியா கலீஃபா..!” என்று வர்ணித்துள்ளார்.

 

இழுத்துப் புடி… Top Angle-ல் இலியானா செம ஹாட் புகைப்படம்..!

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பவாது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மாட்டிக் கொள்வது வழக்கம்.

இப்போது, உங்கள் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்வதற்கு என்ன செய்கிறீர்கள்? அதற்கு அவர், “ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் என்னால் உடலை கச்சிதமான ஷேப்பில் வைத்துக்கொள்ள முடிகிறது.

இந்த பதில் சர்ச்சையை கிளப்ப, இதைத் தொடர்ந்து, தற்போது ஜிம் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி ஒன்றை க்ளிக் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இந்த மல்கோவா பழத்தை ஜூஸ் போடுங்கடா… நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் HOT வீடியோ!!

நிக்கி கல்ராணி..

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார்.

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவு

டன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார்.

கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் பிதுங்கி தெரியும் பின்னழகு, இடுப்பு அழகை காட்டி கட்டிலில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பை கூட்டியுள்ளார்.

நண்டு சூப்பு குடிச்சாப்ள செம சூடா இருக்கு.. மீனா ஹாட் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

நடிகை மீனா..

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார். இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது.

அந்த அளவிற்கு மிகவும் ஹுஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது,

அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் ரஜினி ஆடும் பாடல் ஒன்று வெளிவந்தது. மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகி பட்டைய கிளப்ப காத்திருக்கிறது.

தற்போது மீனா, ஜிலு ஜிலு என உடை அணிந்து செம்ம சூடான புகைப்படங்கள் வெளியாகி பயங்கர வைரலாக பரவுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “நண்டு சூப்பு குடிச்சாப்ள செம சூடா இருக்கு” என சகட்டு மேனிக்கு உருகி வருகிறார்கள்.