வீட்டின் கதவில் செமையா போஸ் கொடுத்த நடிகை ஷோபனா !! வைரல் வீடியோ இதோ !!

நடிகை ஷோபனா..

நடிகை ஷோபனா, முதன் முதலில் மலையாளத்தில் ‘ஏப்ரல் 18’ எனும் படம் மூலம் நடிகையாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக்கொண்டார்.

இவர் தமிழில் ‘தளபதி’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நாட்டியத்தில் தனது முழு வாழ்கையையும் அர்பணித்தார்.

இவர் கலைத்துறையில் சாதனை பெற்று பத்மஸ்ரீ , “கலா ரத்னா” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னையில் “கலார்ப்பனா” என்னும் நடனப்பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

நடிகை ஷோபனா 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை, இருந்தும் இவர் ‘அனந்தநாராயணி’ என்பவரை தத்தெடுத்து வளர்ப்பு மகளாக்கி கொண்டார். இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவார் .

பரதநாட்டியத்தில் மிகுந்த ஆற்வம் கொண்ட இவர் அவ்வப்போது தன்னுடைய நடன வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவார் அந்த வகையில் இவர் மரக்குச்சிகளை வைத்து கதவிலும் , ஜன்னல் கண்ணாடிகளிலும் டிரம்ஸ் வாசித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் ” ஹோ டிரம்ஸ் வசிக்குறீங்களா நாங்க கதவுல தூசி தடுறிங்களோனு நெனச்சோம் ” என்று கமெண்டில் கிண்டல் செய்துவருகின்றனர்.

 

டேபிளுக்கு கீழே கேமாராவை வைத்து.. பவித்ரா லக்ஷ்மியின் ஹாட் புகைப்படங்கள்!!

பவித்ரா லக்ஷ்மி..

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச்.

முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது..

இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் புகைப்படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

டேபிளுக்கு கீழே கேமாராவை வைத்து தனது தொடையழகை படம் போட்டு காட்டிய அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிபோய் கிடக்கிறார்கள்

“என்னா உடம்பு, சந்தனக்கட்ட” – Transparent Saree-ல தன்னுடைய அழகுகளை காட்டி ஹாட் புகைப்படம் வெளியிட்ட சம்யுக்தா!!

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய உடலழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா உடம்பு, சந்தனக்கட்ட” என அவரை வர்ணித்து வருகின்றனர்.

“கண்ணுல கிளாமர் கொட்டுது” அர்ச்சனாவின் லேட்டஸ்ட் செம ஹாட் வீடியோ!!

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கண்ணுல கிளாமர் கொட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கண்ணுல கிளாமர் கொட்டுது” என எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

“அமுக்கு டுமுக்கு அமால், டுமால்..”- ஆணின் கன்னத்தை பிடித்து அமுக்கியபடி ஹாட் வீடியோ-ஐ வெளியிட்ட ரேஷ்மா !!

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும்,

தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது ஒரு ஆணின் கை இவரது கண்ணத்தை பிடித்து அமுக்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங்கில் இவரை கலாய்த்து வருகிறார்கள்.

“உங்க கிளாமர் ஆட்டத்துல நானும் இருக்கேன்..”: அனிகா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்,

கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது எல்லா ஹீரோயின்களும் தோற்று போகும் அளவுக்கு, என்பதை தேகத்தை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மெல்லிய புடவையில், சூப்பர் ஹாட் Structure- ஐ காட்டிய கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மஞ்சள் நிற புடவையில், சூப்பர் Hot Structure-ஐ காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

பெரிய பள்ளம், பெரிய மேடு.. ஷாலினி பாண்டே காட்டிய முரட்டு கவர்ச்சி!!

ஷாலினி பாண்டே..

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார்.

ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே. தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார்.

ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார்

ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வந்தனர். முன்பை போல் கொழுகொழு தேகத்தை குறைத்து உடல் மெலிந்துள்ள ஷாலினி,

தற்போது சட்டையை ஒரு பக்கம் கழட்டி தனது முன்னழகு தெரிய உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

கட்டுக்கடங்காமல் திமிறது வளர்ச்சி.. ஷேப்பை காட்டி வாட்டும் ரித்திகா சிங் !!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் தற்போது தனது வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளார்.

இடுப்புக்கு மேல மேலாடையை தூக்கி, காத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் !!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை நடிகை மாளவிகா மோகனனுடன் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.