“ரசிச்சு, ருசிச்சு, ஒரு வழியா உறிஞ்சு எடுத்துட்டாங்க..”: ஐஷ்வர்யா ராஜேஷின் ஹாட் கிளிக்ஸ் !!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி 2, வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் இப்போது சிக்கனை ரசிச்சு ருசிச்சு உறிஞ்சு சாப்பிடும் புகைப்படங்கள் வைரலாக, இதனை பார்த்த ரசிகர்கள், “ரசிச்சு, ருசிச்சு, ஒரு வழியா உறிஞ்சு எடுத்துட்டாங்க..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“கைக்குழந்தை கூட இதைவிட…” கிரண் டான்ஸ் வீடியோ, திட்டும் ரசிகர்கள் !

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், அரை குறை உடையில் கவர்ச்சியாக ஆட்டம்போட்டு அவர் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களின் கோபத்தைத் தூண்டி உள்ளன இதனை பார்த்த ரசிகர்கள், “கைக்குழந்தை கூட இதைவிட பெரிய..” என்று திட்டி வருகிறார்கள்.

“Uncontrollable அரேபிய குதிரை..” மிர்ணாளினி ரவியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் !

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், டைட் உடையில், வெயிட் அழகுகளைக் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கண்ட்ரோல் செய்ய முடியாத அரேபியக் குதிரை..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஒவ்வொண்ணும் நின்னு பேசுது.. அதுலையும் அந்த போட்டோ…!ராஷி கண்ணாவின் படத்தை zoom செய்யும் இளசுகள் !!

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்,

கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா.

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்போது விதவிதமாக ஆடையில் கவர்ச்சி களியாட்டம் ஆடியுள்ளார்.

“இன்னைக்கு ஒரு செம SCENE இருக்கு..”- சாக்ஷி அகர்வாலின் BESTகிளாமர் புகைப்படங்கள் !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான்.

அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட நீச்சல் குளத்தைத்தையே சூடேற்றும் வகையில், அரைகுறை உடையில் படு கிளாமரான போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இன்னைக்கு செம சீன் இருக்கு”.. என்று திணறி வருகிறார்கள்.

“என்ன மேடம் Light-ஆ தொப்பை போட்டுட்டீங்க?..” அமலா பாலின் ஹாட் போட்டோஸ் !

அமலா பால்..

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , தற்போது லைட் ஆக Weight போட்டு செம Hot ஆக இருப்பது போல புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “என்ன மேடம் Light-ஆ தொப்பை போட்டுட்டீங்க?..” என்று இவர்கள் வீட்டில் சோறு போட்டது போல் உரிமையாக சொல்கிறார்கள்.

பாத்து ரொம்ப இழுக்காதீங்க கையோட வந்துடப்போகுது… “Tug of War” விளையாடும் சமந்தா!!

சமந்தா..

நடிகை சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் . பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ , என தொடங்கி இன்றுவரை பலபடங்களில் நடித்து இன்றளவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது சமந்தா, விஜய்சேதுபதி , நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் , “காத்துவாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கின.

நடிகை சமந்தா 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார் . இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை ” S ” என மாற்றினார்.

நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து செய்ய போவதாக வதந்திகளும் பரவியது. இதுகுறித்து சமந்தா விளக்கம் அளிக்காமல் இருந்தது மேற்கொண்டு பல சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.

அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சமந்தா சமீபத்தில் தனது காதல் கணவரை கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரியப்போவதாக “சோசியல் மீடியாவில்’ பதிவிட்டார் .

இதனைத்தொடர்ந்து நாக சைதன்யாவும் நாங்கள் இருவரும் பிரியப்போவதை ஒப்புக்கொண்டார் . இதனால் சமந்தா , நாக சைதன்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணவாழ்கையிலிருந்து நாங்கள் பிரிந்தாலும் எங்களுடைய நட்பு இறுதிவரை தொடரும் என்று இருவரும் கூறியிருந்தனர் .

சமந்தா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் . அடிக்கடி மாடலிங் போட்டோஷூட்களையும் , தனது ஒர்கவுட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கமாக வைத்திருப்பார் .

அந்த வகையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் (tug of War ) கயிறு இழுக்கும் போட்டியை விளையாடி அதனை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் .

பார்ப்பதற்கும் சுட்டி தனமாகவும் , நகைச்சுவையாகவும் இருக்கும் இந்த வீடியோ பதிவு ரசிகர்களிடையே அதிக லைக்குகளை பெற்று வருகிறது .

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

“யாரை பார்க்குறது, யாரை விடுறதுன்னே தெரியல..” RESHMA, SONA அதிரவைக்கும் கிளாமர் வீடியோ!!

ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.

பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதற்கெல்லாம் கொஞ்சம் லீவு விட்டிருந்தவர், நார்மல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்போது இளைஞர்களை சூட்டின் உச்சாணிக் கொம்பில் நிறுத்தி வைப்பது போல, செம Hot Dance Video ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை சோனாவோடு இவரும் சேர்ந்து போட்ட ஆட்டம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

சட்டையை மடிச்சுகிட்டு, ஹாட் போஸ்..– உஷ்ணத்தை கூட்டும் சரண்யா துரடி!!

சரண்யா துரடி..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி,

பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டையை மடித்துக்கட்டிக்கொண்டு, “கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, உண்மையா இருந்தாலே போதும்..” என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி.

“உங்களுக்கு கிளாமர் நல்லா செட் ஆகுது..” – வியர்வை வடிய வடிய ஹாட் போஸ் கொடுத்த விஜே ரம்யா !!

விஜே ரம்யா..

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது.

சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார்.

ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில், தற்போது பனியன், லெக்கின்ஸ் பேண்ட் என கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.