“டஸ்க்கி டார்க் சாக்லேட்..”- பூர்ணிமா ரவியால் மனசை தொலைத்த ரசிகர்கள்..!

பூர்ணிமா ரவி..

சமீப காலமாக யூடியூப் போன்ற சமூக வலைத்தளத்தில் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.

கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு எப்பவும் போல இல்லாமல் தற்போது திடீரென அவரது,

புகைப்படத்துக்கு 40 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “டஸ்க்கி டார்க் சாக்லேட்.. ” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

“அவிச்ச நாட்டுக்கோழி முட்டை..”ஸ்லீவ்லெஸில் தூக்கி காட்டும் சீரியல் நடிகை..!

காயத்ரி யுவராஜ்..

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர்,

அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் Hot Modern உடையில் கலந்து கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

ரசிகர்கள் கைய காலை வைத்து சும்மா இல்லாமல் ஸ்மார்ட்போன் இருக்கிறது என்ற ஆணவத்தில், “அவிச்ச நாட்டுக்கோழி முட்டை..” என்று கூறுகிறார்கள்.

கருப்பு வெள்ளையில் கூட மார்க்கமாக போஸ் கொடுத்த அம்மு அபிராமி… விடாது பார்க்கும் ரசிகர்கள் !!

அம்மு அபிராமி..

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

படத்தின் பெயர் ‘பேட்டரி’. குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

வந்தவர், சும்மா இல்லாமல், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். . தற்போது கருப்பு வெள்ளை படத்தில் பழைய காலத்து நடிகை போல போஸ் கொடுத்துள்ளார்.

“சிறப்பான தரமான ஹாட் பொண்ணு…”: கடற்கரையில் கலங்கடிக்கும் பவித்ரா ஜனனி..!

பவித்ரா ஜனனி..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவு போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமாவில் கிளாமர் இருக்கு..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“பிகினியில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்…” – ஏக்கத்தில் ரசிகர்கள் !

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷை நீச்சல் உடையில் நடிக்க ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் குஷியாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் வட்டாரத்தில் விசாரித்தால் “மேடம் ஒரு போதும் நீச்சல் உடையில் நடிக்க மாட்டார் என்றும், இந்த செய்திகள் தவறானது என்று யாரும் நம்ப வேண்டாம்” என கூறிவிட்டார்கள். இந்த பதிலால், ரசிகர்கள் ஏங்கி கிடக்கிறார்கள்

மடிப்பு மடிப்பா இருக்கே…! தன்யா ரவிச்சந்திரனின் புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்!!

தன்யா..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட.

இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கிரிமினல் க்ரஷ் என்ற ஆல்பமில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் நடித்துள்ளார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில், Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

தற்போது அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணியில் போஸ் கொடுத்த இவரது புகைப்படத்தை பார்த்த இளசுகள், காரைக்குடி இளவரசி என வர்ணித்து வருகின்றனர்.

ஆங்கில பத்திரிக்கைக்கு அரைகுறை உடையில் நயன்தாரா ! பத்திகிட்டு எரியும் HOTNESS !

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா ,

ஆங்கில பத்திரிகைக்காக அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “பத்தி எரியும் HOTNESS.. “என்று வர்ணித்து வருகிறார்கள்.

குரு பார்வை மட்டுமில்ல, ரசிகர்கள் பார்வையும் டாப்புல இருக்கு.. கீர்த்தி பாண்டியனின் கிளாமர் கிளிக்ஸ்..!

கீர்த்தி பாண்டியன்..

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார்.

சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார்.

எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. தற்போது கருப்பு வெள்ளை புகைப்படத்தில் மேலாடை அணியாமல் தகதகவென ஜொலிக்கிறார்.

சட்டை திறந்துவிட்டு எகிறியபடி ஐஸ்வர்யா ராஜேஷ்.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஹாட் போஸ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் இப்போது கருப்பு நிற சட்டையை , திறந்து விட்டு, மடித்துக் கட்டிக்கொண்டு.. எகிறி காற்றில் பறப்பது போல போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

படுக்கையறையில், அந்த இடத்தை தட்டி ஆட்டம் போட்ட லக்ஷ்மி மேனன்.. ஹாட் வீடியோ !

லக்ஷ்மி மேனன்..

ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.

கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார்.

பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன.

தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.

கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.

அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் சன் டிவியில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபுவுடன் மீண்டும் சேர்ந்து நடித்த புலிகுத்தி பாண்டியன் ஒளிபரப்பாகி TRP எகிறி உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். அந்த வகையில் தற்போது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் வளைத்து நெளித்து முன்னழகை தட்டி ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by (@lakshmimenon967)