பச்ச மரத்துல அடிச்ச மின்னல் மாதிரி உடனே பத்திக்கிச்சு..! மாளவிகா மோகனன் கிளாமர் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,

தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது வழக்கம்போல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இறக்கியுள்ளார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள், பச்ச மரத்துல அடிச்ச மின்னல் மாதிரி உடனே பத்திக்கிச்சு என வர்ணித்து வருகின்றனர்.

நட்சத்திர ஜன்னல் ஜாக்கெட்… முதுகு பிரதேசத்தை காட்டி ரசிகர்களை சூடேத்தும் அதுல்யா!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது சேலை அணிந்து முதுகு பிரதேசம் அப்பட்டமாய் தெரிய மரண காட்டு காட்டியுள்ளார்.

“உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி” இன்னைக்கு ஒரு புடி தமன்னாவின் தொடையை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள் !

தமன்னா..

தமன்னாவை தெரியாம இருக்குமா என்ன..??,2005-ல் ஹிந்தி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா . இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார் .

தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமாகி, ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’ , ‘பையா’, ‘அயன்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சோசியல் மீடியாக்களில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது

இயல்பே அந்தவகையில் நடிகை தமன்னா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் படு glamour படங்களை upload செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் . சும்மாவே வெள்ளை பெயிண்ட் அடித்தது போல் இருக்கும் இவர் தனது மேனியை ஹாட் ஆக போஸ் கொடுத்து இளைஞர்கள்களை சூடேற்றிகொண்டிருகிறார்.

சமீபகாலமாக வெப்சீரீஸ் பக்கம் தலைக்காட்டிய இவர் ‘நவம்பர் ஸ்டோரி’ எனும் தமிழ் சீரீஸில் நடித்தார்.  தற்போது ‘11th Hour’ எனும் தெலுங்கு வெப்சீரீஸில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் , தன் தொடையழகு தெரிய அங்கங்களை காட்டி இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் போட்டோவை வெளியிட்டு எக்கச்சக்க லைக்ஸ்கலை அள்ளுகிறார் .

இதைக்கண்ட ரசிகர்கள் என்ன இது “சிக்கன் தந்தூரியா இல்ல சிக்கன் லாலிபாப்பா!!!” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

புடவைய மடிச்சுக்கிட்டு முரட்டு குத்து குத்திய கஸ்தூரி… ஹாட் வீடியோ !

கஸ்தூரி..

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர்,

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில மாதங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய,

அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டி, குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

இளசுகளை பரவச நிலையை அடைய வைத்த நடிகை அதிதி ராவின் பிகினி வீடியோ !

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே,

வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அந்த வகையில்,

தற்போது நீச்சல் உடையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

உங்களுக்கு இது ‘கர்மா’ஆனா எங்களுக்கு இது ‘கவர்ச்சி’ – அனிகாவின் ஹாட் போட்டோஸ்!!

நடிகை அனிகா..

நடிகை அனிகா 2010 ஆம் ஆண்டு “கத தொடருன்னு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

2015 இல் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான ” என்னை அறிந்தால் ” படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை அனிகா .

அதைத்தொடர்ந்து அனிகா நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார் . படங்கள் மட்டும்மில்லாமல் WebSeries , ShortFilms என பல Platformகளில் நடித்து வருகிறார் .

சமீபத்தில் கூட ” Queen Web Series ” நடித்திருந்தார் பேபி அனிகா தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வயதோ 16 ஆனால் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டுவருகிறார் .

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக போட்டோஷூட்டை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு டிஷர்ட் கருப்பு கால்சட்டை அணிந்து படு ஜோராக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த சமூக வலைதள ரசிகர்கள் ” கர்மாவ பார்த்த எல்லாருக்கும் பயமாதா இருக்கும் ஆனா உங்க கர்மாவை பார்த்தா எங்களுக்கு கவர்ச்சியா இருக்குங்க ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

“மெழுகு Doll-u நீ..” கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ !

கேப்ரியலா..

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய Instagram Reel ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

இதுக்கு மேல கால தூக்குனீங்கனா கீழ விழுந்துடுவீங்க Night Dress -ல் ஹாட் போஸ் கொடுத்த நடிகை -திவ்யபாரதி கிளாமர் கிளிக்ஸ் !!

திவ்யபாரதி..

இன்றைய கால கட்டத்தில் திரையுலகில் கவர்ச்சி என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது . அந்த வகையில் இளசுகளில் இருந்து பெருசுகள் வரை அனைவரையும் , நடிகைகள் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களை கவருகின்றனர்.

இந்நிலையில் புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வர இருக்கிறார் திவ்யபாரதி. இவர் மாடலிங்கில் சாதனை படைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜபல்பூர், மத்திய பிரதேஷில் பிறந்து கோய்ம்பத்தூரில் வளர்ந்துள்ள இவர்,

தனது கல்லூரி படிப்பினை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார். பின்பு இவர் மாடலிங் துறையில் “Miss ethnic face of madras 2015”, “popular new face model 2015” மற்றும் “princess of Coimbatore 2016” எனும் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‘ பேச்சுலர் ‘ எனும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார், Axess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில், ‘காதல் கண்மணி’ எனும் பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர்.

இவர் தற்போது Night Dress -ல் தொடையழகு தெரிய கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து ஜன்னல் அருகில் அமர்ந்து நகரத்தின் அழகை ரசிப்பதுபோல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் .

இதனை கண்ட இளைஞர்கள்,”நீங்க நகரத்தின் அழகா ஜன்னல் வழியா ரசிங்க நாங்க உங்க அங்கஅழகை ரசிப்போம் ” படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவ்ளோ glamour அஹ போட்டோஸ் போடறீங்க படம் ஹிட் ஆயிட்டா இனி எப்படி எல்லாம் போஸ் கொடுப்பாரோ!” அப்போ கவர்ச்சிக்கு அளவே இருக்காது என்று ரசிகர் பட்டாளம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கார்த்திகாவின் மிடுக்கான அழகு யார்கிட்டயும் இல்லை.. கார்த்திகா லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் !!

கார்த்திகா..

நடிகை ராதாவின் மகள், கார்த்திகா நடித்த ‘கோ’ படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து ‘அன்னகொடி’ , ‘புறம்போக்கு என்கிற பொது உடமை’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார்.

இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வா டீல்’ படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புக்கான முயற்சியில் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். வற்றிப்போன ரசிகர்களுக்கு நீரூற்றாய் வந்து அமைந்துள்ளது இவரின் புகைப்படங்கள்.

காத்து வாக்குல நயன்தாராவின் செம ஹாட் கிளாமர் புகைப்படங்கள்..!

நயன்தாரா…

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. எப்போதாவது சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நயன்தாரா,

இப்போது கவர்ச்சி உடை அணிந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் GLAMOUR BOMB என்று கூறுகிறார்கள்.