மாடர்ன் உடையில் அது தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை இனியா.. கிரங்கிபோன நெட்டிசன்கள்..!

இனியா..

தமிழ் சினிமாவில் நடிகை இனியா “வாகை சூடவா” படத்தின் மூலம் நடிகர் விமலுடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும், மேலும்,

அதன் பின் “மௌனகுரு” படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது, என்று சொல்லலாம். அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கி டைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மி ரள வைத்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக தொடர்ந்து போ ட்டோசூ ட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை இனியா அவர்கள். அதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும், சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை அதிகமான நார்கள் follow செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்,

அதில் தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை இனிய தற்போது மாடர்ன் உடையில் படு சூ டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ ஹாட் கிளிக்ஸ்…

லேட்டஸ்ட் உடையில் இணையவாசிகளை திணற வைத்த நடிகை தமன்னா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் !!

தமன்னா..

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டிலும் நல்ல பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக “நவம்பர் ஸ்டோரி ” என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது, என்று சொல்லலலாம்.

இதற்கு முன்பு 2012ல் ராம்சரண் – தமன்னா ஜோடி ரச்சா என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளனர்.திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. நடிகை கியாரா அத்வானி நாகியாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி முக்கிய வே டத்தில் நடிக்கிறார்.

தமன் இசையமைக்க, தில்ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. தற்போது இப்படத்தில் கதைக்கு திருப்புமுனை தரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து வந்த டைரக்டர் ஷங்கர்,

இப்போது தமன்னாவை தேர்வு செய்துள்ளாராம். இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா டேடெக்ஸ் உடையில் அசத்தும் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் வைரலாகி வருகின்றன.

உடற்பயிற்சி, டயட், யோகா என எப்போதும் உ டலை க ட்டுக்கோ ப்பாக வைத்து இ ளம் நடிகைகளுக்கு தற்போதும் டப் கொடுத்து வருகிறார்.

ரசிகர்களை அசர வைக்கும் இளம் நடிகை நிவேதா தாமஸ்.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

நிவேதா தாமஸ்..

தமிழில் 90 ‘s கிட்சின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடர்களான ‘மை டியர் பூதம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’ போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள்.

இதை தொடர்ந்து சில மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் ‘போராளி’ படத்தில் நாயகியாக மாறினார்.

இதை தொடர்ந்து, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், இவருக்கு தற்போது வரை, பெரிய நட்சத்திரங்கள், படங்களில் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரம் தான் கிடைக்கிறது.

இவரை சிறிய வயதில் இருந்து, சீரியல் மற்றும் படங்களில் பார்த்து வருவதனாலோ என்னவோ… தமிழில் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.

ஆனால் தெலுங்கில் இவர் அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும், நடிகை நிவேதா தாமஸ் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸை விட சேலையில் ஆண்ட்டி லுக்கில் ஜொலிக்கும் புகைப்படங்களில் நிவேதா தாமஸ் கொடுத்தால் அழகு என ஜொள்ளு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

“நீங்க கீர்த்தி சுரேஷ் இல்ல… Naughty சுரேஷ்…” – இணையத்தை கதறவிட்ட கீர்த்தி..!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று சூரிய அஸ்தமிக்கும் அழகை பார்த்து மகிழ்ந்துள்ளார்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க கீர்த்தி சுரேஷ் இல்ல… Naughty சுரேஷ்…” என்று கூறுகிறார்கள்.

“என்ன ஒரு ஷேப்..” – ஃபிட்டான உடையில் கிளாமரை அள்ளிகொட்டும் “பட்டாஸ்” ஹீரோயின்..!

மெஹ்ரீன்..

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருந்தார். வயதான தனுஷுக்கு நாயகியாக சினேகாவும், மகன் தனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன், நடிகை மெஹ்ரீன் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதலித்தார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடந்தது.

அதன் பிறகு, பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறினார்.

இப்போது, கவர்ச்சியான உடையில் படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

“இந்த பட்டன் படுற அவஸ்தை இருக்கே..” பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படம் !

பூனம் பாஜ்வா…

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

தற்போது முன்னழகை Top Angle – ல் காட்டி செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “அந்த பட்டன் படுற அவஸ்த்தை இருக்கே..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இன்னைக்கு ஒரு பூஜைய போட வேண்டியதுதான்..: தகதகவென புகைப்படத்தை இறக்கிய VJ ரம்யா !

VJ ரம்யா..

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார்.

ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது பாவாடை தாவணியில் கலக்கலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு ஒரு பூஜைய போட்ற வேண்டியதுதான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்

நட்சத்திர ஓட்டலில், சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த நடிகையின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இவர் Wild Card கன்டஸ்டன்ட் என்றும், இவர் ஒரு நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார் என்றும், அங்கிருந்து தான் இந்த புகைப்படம் வெளியிட்டு இருக்கிறாரோ? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

பாழடைஞ்ச பாத்ரூமில் படு கவர்ச்சியான போட்டோஷூட்.. அனிகா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், இப்போது பாழடைஞ்ச பாத்ரூம் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அனிகாவை சிலாகித்து வருகிறார்கள்.

 

“FANTA இந்த SIDE-U, MIRINDA அந்த SIDE-U..” – மாளவிகா மோகனின் கிளாமர் போட்டோஸ் !

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், தன்னுடைய முன்னழகை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட்டு புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” FANTA இந்த SIDE-U, MIRINDA அந்த SIDE-U..” என்று வர்ணிக்கிறார்கள்.