“எத்தனை பலூன் இருக்குன்னு சொல்லுங்க Friends..”, ஐஷ்வர்யா ராஜேஷின் செம கிளாமர் புகைப்படங்கள் !

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் இப்போது கருப்பு நிற மாடர்ன் உடையணிந்து கையில் பலூன்களோடு இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

படுக்கையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த ஜூலியின் கிளாமர் புகைப்படங்கள் !

ஜூலி..

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

காலப்போக்கில் தனது முயற்சியால் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் படுக்கையில் இவர் எக்குத்தப்பாக வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துக்கிட்டு GAP இல்லாமல் போட்டோ போடும் பவானி ரெட்டி…!

பவானி ரெட்டி..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி ரெட்டி

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து தற்போது அங்கு இருந்தபடி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், இறக்கங்கள் காட்டி இளசுகளை சூடேற்றி விட்டுள்ளார். அவரது புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

“அடிக்குற காத்துல எல்லாமே தெரியுது…?” – ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் !

ஸ்ருஷ்டி டாங்கே..

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,

அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அடிக்கிற காத்துல எல்லாமே தெரிகிறது..என்று கூறி வருகிறார்கள்.

எனக்கு wife-ஆ வர்றீங்களா? வாணி போஜனின் லவ்லியான புகைப்படங்கள்…!

வாணி போஜன்..

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.  தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.

இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார்.

அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர்,  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன்.

தற்போது சுடிதாரில் செம லவ்லியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், எனக்கு wifeஆ வர்றீங்களா? என கொக்கி போட்டு வருகின்றனர்.

“ரொம்ப ஆழமா இருக்கு..” கிளாமர் சாம்ராஜ்யம் அமைக்கும் நந்திதா..!

நந்திதா..

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது மாடர்ன் உடை அணிந்து நின்ற படி நந்திதா நடத்தியுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அவரின் முன் அழகை குறித்து ஆழமாக இருக்கிறது என்று வர்ணித்து வருகிறார்கள்.

“ஃப்ரெஷா.. இளசா இருக்கு…” இறுக்கமான உடையில் இணையத்தை அலற விடும் ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொனதும் அவருடைய இடுப்பு மடிப்புகள் தான் நியாபகம் வரும். பால் போன்ற தன்னுடைய இடுப்பில் இருந்த மடிப்புகள் தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி ஒட்டு மொத்த இளசுகளின் சூட்டையும் கிளப்பி விட்டவர் அம்மணி.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

இவர் முதலில் தமிழ் குறும் படஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் ‘மானே தெனே பொன்மனே’ படமாகும். அதன் பின்னர் “ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து “கூந்தலம் மீசாயம், டம்மி டப்பாசு” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டைட்டான உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறு மாறாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் “ஃப்ரெஷா.. இளசா இருக்கு…” என அவரது தேகத்தை வர்ணித்து வருகிறார்கள்.

 

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு… சிங்கிள் பிளீட் சேலை கட்டி ரசிகர்களை கதறவிட்ட ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி, ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தவர்.

தற்போது இவரின் மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகை கலக்க தொடங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அம்மா ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.

தன்னுடைய தாய் வழி வந்த நடிப்பு திறனால் தற்போது பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர் நடிகை ஜான்வி கபூர்.

தனது முதல் படமான ‘தடக்’ திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.

ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். பல சமயங்களில் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு கவர்ச்சியில் தெறிக்கவிட்டாலும், சில சமயங்களில் சேலை அழகிலும் மிளிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது மிகவும் ஸ்டைலிஷாக, லைட் பிங்க் நிற சேலையில்… ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அசப்பில் தன்னுடைய அம்மா… மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே இந்த புகைப்படங்களில் இருக்கிறார் ஜான்வி கபூர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

“துடைச்சு வெச்ச Drums வாத்தியம்..”: அம்ரிதா ஐயரின் கிளாமர் புகைப்படங்கள்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது சன் டிவி தயாரிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், “30 நாளில் காதலிப்பது எப்படி..?” என்று அர்த்தமுள்ள தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இப்போது இவரது அழகான Structure, பளிச்சென்ற தேகம் தெரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “துடைச்சு வெச்ச Drums வாத்தியம்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“கவர்ச்சி ராணி..” கவர்ச்சி உடையில் நெகு நெகுவென தெரியும் தனது தொடையழகை காட்டி போஸ் கொடுத்த நீலிமா ராணி !

நீலிமா ராணி..

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து,

மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் Structure காட்டிய புகைப்படங்கள் இந்த ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார்.

இவர் சின்னத்திரையில் போர்த்திக் கொண்டு வந்த நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் நெகு நெகுவென தெரியும் தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.