“அடுப்பறையில், வெடக்கோழி.. ” அஞ்சனாவின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ !

அஞ்சனா..

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,

அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா,

இந்த முறை வியர்வை வழிந்தபடி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நகரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

பிகினியில் நடிக்க Ok சொன்ன நடிகை கீர்த்தி ஷெட்டி !

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் வெறும் 17 வயசு தானாம்.இந்நிலையில், தெலுங்கு படத்தில் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க ஒகே சொல்லியுள்ளாராம் அம்மணி..இப்போது இவரை பிகினியில் காண திரையில் காண அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருகின்றனர்.

நஸ்ரியாவை போல் நைட்டியில் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…. வைரலாகும் வீடியோ..!

அகல்யா..

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது பெரிய திரை வந்திருப்பவர்கள் வரிசையில் அகல்யாவும் சேர்ந்துள்ளார். சுமதி என்ற தொலைக்காட்சித் தொடரிலும்

அலுவலகம் என்ற தொடரிலும் 2013ஆம் ஆண்டு முதல் 2015 வரை விஜய் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கிய அகல்யா, அதன் பின் ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அதன்பின் நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியும் பெரிய ஹிட்டானது.

அதன்பின் பெரிய திரைக்கு சென்ற அகல்யா தேவராட்டம், ராட்சசி, தாராள பிரபு, K13 போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

கொஞ்சம் உடல் பருமனாக இருந்த அகல்யா தற்போது உடல் எடையை குறைத்து வேற லெவல் transformation கொடுத்துள்ளார். ஆபரேஷன் எதுவும் இல்லாமல் டயட் மூலமாக மட்டுமே உடல் எடையை குறைத்திருக்கும் அகல்யாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே சிம்பு, நமீதா ஆகியோர் உடல் எடையை குறைத்து இருந்த நிலையில், தற்போது அகல்யாவும் ஒன்றரை மாதத்தில் டயட் மூலமாக உடல் எடையை குறைத்தது,

அனைவரும் ஃபிட்டாக இருப்பதற்கான உத்வேகமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அகல்யா, தற்போது ராஜா ராணி படத்தில் வரும் நஸ்ரியா ஆட்டத்தை போல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை 71 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

எதை பார்க்குறது, எதை விடுறதுனே தெரியலயே..! கவர்ச்சி கிளி ஸ்ரேயா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் இவரை தேனி போல மொய்த்து வருகின்றனர்.

தற்போதும் குறைவாக ஆடை அணிந்து முன்னழகையும், தொடையழகையும் காட்டி இளசுகளை மிரளவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், எதை பார்க்குறது, எதை விடுறதுனே தெரியலயே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அது கையா, நான் வேற என்னமோ னு நினைச்சுட்டேன்.. ஜெனிலியா போட்டோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

ஜெனிலியா..

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில்

இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியா சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இப்போதும் தமிழ் ரசிகர்கள் இவரை கொண்டாடி, ரசித்து, பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கிறார்கள். அது கையா, நான் வேற என்னமோ னு நினைச்சுட்டேன் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Saree அணிந்து கவர்ச்சியில் புகுந்து விளையாடும் நந்திதா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

நந்திதா..

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த். அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது Saree அணிந்து நின்ற படி நந்திதா நடத்தியுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

“அதுல்யாவின் அக்கா மாதிரி இருக்கீங்க..”: ரேஷ்மாவின் கிளாமர் போட்டோஸ் !

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது Half Sleeveless புடவைல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அதுல்யாவோட அக்கா மாதிரியே இருக்கீங்க..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

“நடுரோட்டில் எல்லை மீறிய கிளாமர்” அடங்கா குதிரையாக மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

மாளவிகா மோகனன்..

ஹீரோயின்களில் தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் நடுரோட்டில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள்,”அரேபிய குதிரை இல்ல, அடங்கா குதிரை..” என்று Comment அடிக்கிறார்கள்.

“Inch By Inch, இரத்தம் மொத்தம் உறைஞ்சு போகுது..” – Pulseகளை தூண்டும் பிக்பாஸ் கேப்ரிலா..!

கேப்ரிலா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நன்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி வருகிறார். அவ்வபோது இவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. “Inch By Inch, இரத்தம் மொத்தம் உறைஞ்சு போகுது..” என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

“கிளாமர் மயிலு, தூண்டும் குயிலு” அஞ்சனாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் !

அஞ்சனா..

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,

அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா,

இந்த முறை மேலாடையை கழட்டி விட்ட படி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ரசிகர்கள் இதை புருவத்தை உயர்த்தி ஆச்சரியத்தில் அஞ்சனாவை பார்க்கிறார்கள்.