கொஞ்சம் Weight போட்டு, Amul Baby-ஆ மாறிய நடிகை ராஷி கண்ணா !

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூ.ட்.டை கி.ள.ப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சி.த.ற.டி.த்.து இருந்தார் ராஷி கண்ணா.

ரொம்ப நாட்களாக தெ.லு.ங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பா.து.காத்து வந்தனர். த.மிழ் பக்கம் த.லை.கா.ட்டாமல் தெ.லுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான ச.ங்கத்த.மி.ழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக கா.த்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எ.தி.ர்.பா.ர்.க்க.ப்பட்டது. சமீப காலமாக நெ.ட்.டில் தனது க.வ.ர்.ச்சி பு.கை.ப்படங்களை அ.டி.க்க.டி வெ.ளியிட்டு க.வ.னத்தை க.வ.ர்கிறார்.

இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏ.க.ப்பட்ட ரசிகர்கள். இவரை சு.ற்றி சுற்றி வந்தனர். அ.டி.க்க.டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க.வ.ர்.ச்.சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா,

Brahmam என்னும் மலையாள படத்தின் க.வ.ர்.ச்.சி உடையை அணிந்து அவர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இ.ணையத்தில் வை.ர.லா.கி வ.ருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள், இது “கொழுக் மொழுக் Amul Baby”என்று வ.ர்ணித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் இளமை கூடும் கஸ்தூரி.. லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !!

நடிகை கஸ்தூரி..

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து,

இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய,

அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இளமையாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “DAY BY DAY கில்மா தான்..” என்று உற்சாகமாகி வருகிறார்கள்.

கொட்டுற மழையில Full-ஆ நனைஞ்சு சூட்டை கிளப்பும் அர்ச்சனாவின் கிளாமர் வீடியோ !

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நினைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

“மஞ்சக்காட்டு மைனா..” அழகை அள்ளித் தெளிக்கும் ஈஷா ரெப்பா..!

ஈஷா ரெப்பா..

தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும்.

அதுல இப்போ வந்த ஈஷா ரெப்பா தான் recent sensation. ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஓய் என்ற படத்திலும் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது. தற்போது மஞ்சள் ஆடையில் மஞ்சக்காட்டு மைனாவாக போஸ் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி கிளியோபாட்ரா… ரசிகர்களை சூடேற்றி தூக்கத்தை கெடுக்கும் அமைரா தஸ்தூர் !

அமைரா தஸ்தூர்..

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார்அமைரா தஸ்தூர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் அமைரா, தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது.

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் அங்கங்கள் தெரிய கிளாமர் குயினாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி கிளியோபாட்ரா என வர்ணித்து வருகின்றனர்.

இந்த ஆங்கிள்ல பார்த்தா வேற லெவலா இருக்கு.. மேகா ஆகாஷ் புகைப்படத்தை ஏடாகூடமாக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள் !

மேகா ஆகாஷ்..

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,

தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் கேஷுவல் புகைப்படங்களை இறக்கி வருகிறார்.

தற்போது Hot ஆக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது மாலத்தீவில் இருந்து ஜாலியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இந்த ஆங்கிள்ல பார்த்தா வேற லெவலா இருக்கு என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பஞ்சுமிட்டாய் நிற உடையில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. போட்டோக்களை பார்த்து பஞ்சு பஞ்சாய் ஆன ரசிகர்கள் !!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.mஅதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் பஞ்சுமிட்டாய் நிற உடையில் இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பஞ்சு பஞ்சாய் ஆனதுதான் மிச்சம்.

“சுந்தரி கண்ணால் ஒரு செய்தி பாட்டுல பார்த்தா மாதிரியே, இருக்கீங்க..” ஷோபனாவின் கிளாமர் போட்டோஸ் !

ஷோபனா..

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான்.

இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

இந்நிலையில், இவர் Half Sleeveless Saree-ல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “சுந்தரி கண்ணால் ஒரு செய்தி பாட்டுல பார்த்த மாதிரியே இருக்கீங்க” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மெல்லிய மேலாடையில், ததும்பும் அழகு.. நடிகை தபு லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

தபு..

தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம்.

என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் நடு வீட்டில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய photoshoot புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மெல்லிய மேலாடையில் செம்ம Hot ஆக போஸ் கொடுத்து உள்ளார்.

Tight பி.கினியில் T.r.igger பண்ணும் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

பூனம் பாஜ்வா..

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள்.

ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல ப.லா.ன போ.ட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அ.வ்.வப்போது க.வ.ர்.ச்.சி புகைப்படங்களை வெ.ளியிட்டு பஜ்வா, தற்போது பி.கி.னி.யில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் புகைப்படம் ஒன்றும்

ப.ய.ங்.க.ர வை.ர.லா.கி வருகிறது. இவர் கொடுத்த போ.ஸ் ப.ட்டி தொ.ட்.டியெல்லாம் ப.ட்.டையை கி.ள.ப்.பி வருகிறது.