“கிளாமர்-ல பின்னி பெடல் எடுக்கறாங்க..” கண்மணி சீரியல் நடிகையின் ஹாட் டான்ஸ் வீடியோ !

லீஷா..

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது செம்ம ஹாட் ஆக Dance ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Glamour-ல பின்னி பெடல்..” என்று கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Leesha eclairs (@leesha_eclairs)

“தயவு செய்து இப்படி போட்டோ போடாதீங்க…” ஏடாகூடமான போஸ் கொடுத்த சஞ்சிதா ஷெட்டி !

சஞ்சிதா ஷெட்டி..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.

தற்போது ஏடாகூடமாக போஸ் கொடுத்து அங்க அழகுகளை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள், “தயவு செஞ்சு இப்படி போட்டோ போடாதீங்க..” கமெண்ட் அடிக்கிறார்கள்.

“சீரியல் நடிகைனாலும் சினிமா லெவலுக்கு கிளாமர் இருக்கு..” பவித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் !

பவித்ரா ஜனனி..

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவு போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமாவில் கிளாமர் இருக்கு..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

பழைய Glamour Root- ஐ கையில் எடுக்கும் நிக்கி கல்ராணி-படு சூடான புகைப்படங்கள் !

நிக்கி கல்ராணி..

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார்.

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார்.

கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார்,

அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி.

தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலாடையை இறக்கிவிட்டு தாராளமாக போஸ் கொடுத்த அனுபமா… கேலரி பக்கம் படங்களை பதுக்கும் ரசிகர்கள் !

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர்,

இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார். இந்தநிலையில்,

வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா, தற்போது மேலாடையை இறக்கிவிட்டு தாராளமாக போஸ் கொடுத்துள்ளார்.

கோல்ட் பிஷ் மீன்…! கையை தூக்கி மார்க்கமாக போஸ் கொடுத்த திவ்யபாரதி !

திவ்யபாரதி…

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர்.

மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர் Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றார்.

28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது.

அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் உண்மையானது.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி,

தற்போது இறுக்கமான டீசர்ட் அணிந்து கையை தூக்கி மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கோல்டு பிஃஷ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கருப்பு உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சர்வைவர் ஐஸ்வர்யா.. ரணகளதுலயும் ஒரு கிளுகிளுப்பா !

ஐஸ்வர்யா கிருஷ்ணன்..

ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதுவிதமான ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இதில் 16 போட்டியாளர்கள் தற்போது பங்கேற்று, சிறப்பாக விளையாடி வருகின்றனர். வைல்டு கார்டு சுற்றின் மூலம் மேலும் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்க படுவார்கள் என்று சர்வைவர் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் எபிசோடிலேயே இரண்டு அணியினராக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி என்று இரண்டணி ஆகினர்.

இவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்குகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பரிசு என்றால் பணம் அல்ல அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கி வருகின்றனர் அதாவது,

காட்டில் நடக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் அடிப்படை வசதிகள் ஏதும் இருக்காது. அதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களாக மசாலா பொருட்கள், நெருப்பு, உணவு சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களை பரிசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான ஐஸ்வர்யா கிருஷ்ணனின் படு கிளாமரான புகைப்படம் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.ஏனென்றால் இதில் ஐஸ்வர்யா கருப்பு நிற உடையில் படு கிளாமராக காட்சியளிக்கிறார்.

ஆனால் இவருடைய இடுப்பு பகுதியில் மட்டும் வலை போன்ற துணி மறைந்திருப்பதால் இடுப்பு தெரியலையே என ரசிகர்கள் ஏங்கித் தவிக்கின்றனர். தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் ஆக்டிவாக விளையாடிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது.

எனவே சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு சுமார் ஒரு கோடி வரை பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்

அச்சு அசல் தளபதி விஜய் போலவே இருக்கும் நபர், இணையத்தில் வைரலான புகைப்படம் !

தளபதி விஜய்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு தளபதி விஜய் போலவே உள்ளார்.

அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

“50 வயசுல இப்படியா..?” ஸ்லீவ்லெஸ் புடவையில் அழகுகளை காட்டும் நடிகை ஷோபனா !

ஷோபனா..

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான்.

இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “50 வயசுலயும் இப்படியா?” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“கடலில் கவர்ச்சி தாண்டவம்..” வாலிபர்களை வேதனைப்படுத்தும் வேதிகாவின் கவர்ச்சி !

வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன்,

அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

தற்போது, இவர் பிகினி அணிந்து கொண்டு கடற்கரையில் எடுத்து வெளியிட்டுள்ள சில ஹாட் போட்டோக்கள் இணையத்தை கலக்குகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “கவர்ச்சி கசமுசா..” என்று கலாய்த்து வருகிறார்கள்.