“இந்த Glamour-ஐ சினிமாவுல காட்டிருந்தா, Lady Super Star ஆகிருக்கலாம்..” DD-ன் வைரல் புகைப்படம்..!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த கிளாமரை சினிமாவுல காட்டியிருந்தா இந்நேரம் நீங்கதான் லேடி சூப்பர் ஸ்டார்..” என்று வருத்தப்பட்டு வருகிறார்கள் DD-யின் அடிமைகள்.

தியேட்டரில் காலை தூக்கி மோசமாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே !

ராதிகா ஆப்தே..

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

இப்போது தியேட்டரில் காலை தூக்கி முன் சீட்டில் வைத்து படு மோசமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சகட்டு மேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

“Butter Baby” பார்த்தவுடன் ப.த்.திக்கும் கிளாமரில் ராஷி கண்ணா !

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூ.ட்.டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்,

சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சி.த.றடித்து இருந்தார் ராஷி கண்ணா.

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எ.தி.ர்பார்க்கப்பட்டது.

சமீப காலமாக நெ.ட்டில் தனது க.வ.ர்ச்சி புகைப்படங்களை அ.டி.க்க.டி வெளியிட்டு கவனத்தை க.வர்கிறார். இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள். இவரை சுற்றி சுற்றி வந்தனர்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க.வ.ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா,

கருப்பு நிற க.வர்ச்சி உடையை அணிந்து அவர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வை.ர.லாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள், இது “Butter Baby”என்று வர்ணித்து வருகின்றனர்.

“எனக்கு முறைப்பொண்ணா வர்றீங்களா”? – அனு இம்மானுவேல் புகைப்படத்தை கொஞ்சும் ரசிகர்கள் !

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “எனக்கு முறைப்பொண்ணா வர்றீங்களா” என வர்ணித்து வருகின்றனர்.

“இந்த மீனுக்கு என்னா சந்தோசம்…” பீச்சில் ஸ்லீவ்லெஸ் மேலாடையில் ஆட்டம் போட்ட மிருணாளினி !

மிருணாளினி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது ஸ்லீவ்லெஸ் மேலாடை அணிந்து சேலையில் பீச்சில் ஆட்டம் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த மீனுக்கு என்னா சந்தோசம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“அரேபிய குதிரை, Uncontrollable-ஆ ஓடிட்டு இருக்கு..” ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது உடம்பை யோகா செய்து சிக்கென ஆக்கியுள்ளார். இந்த நிலையில், படு சூடாக தொடை தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அரேபிய குதிரை Uncontrollable-ஆ ஓடிட்டு இருக்கு”.. என வர்ணித்து வருகிறார்கள்.

“Night Party-ல ரீமாசென் சலசலப்பு..” ரீமா சென்னின் Hot புகைப்படம் !

ரீமாசென்..

நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும்.

எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

இந்த நேரத்தில் ரீமாசென் தன்னுடைய பழைய ஆண் நண்பர்கள் இருவருடன் Party-ல செய்த அட்டகாசங்கள் புகைப்படங்களாக வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த ப்ளாக் கரண்ட் ஐஸ்கிரீமுக்கு ருசி அதிகம்.. மெகா கிளாமர் காட்டும் ஷாலினி பாண்டே !

ஷாலினி பாண்டே..

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே.

தமிழில் ‘100% காதல்’ படத்துக்குப் பிறகு ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே தற்போது யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் உ.ட.ம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் து.ப்.பட்டா போடுங்க ஷாலினி பாண்டே என்று அறிவுரை சொல்லி வந்தனர். முன்பை போல் கொழுகொழு தே.கத்தை குறைத்து உ.டல் மெலிந்துள்ள ஷாலினி,

கடல்கன்னி போல குறைந்த ஆடையில் மெகா கி.ளாமர் காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த ப்ளாக் கரண்ட் ஐஸ்கிரீம மொத்தமா சாப்டறணும் என கமெண்ட் அ.டி.த்து வருகின்றனர்.

“எத்தனை Phone இன்னைக்கு வெடிக்க போகுதோ..” அமலா பாலின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் !

அமலாபால்..

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , தற்போது பிகினியில் செம Hot ஆக இருப்பது போல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

“இதவிட, கிளாமர் காட்ட பிறந்து கூட வர முடியாது..” – பூஜா ஹெக்டே சூடான கிளிக்ஸ் !

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொ.ண்.டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் த.வி.ப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் ச.ட்.டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், குட்டியான மே.லா.டை அணிந்து கொ.ண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை “இன்னொருத்தி பிறந்து வந்தா கூட அ.டி.ச்சுக்க முடியாது..” என்று வர்ணித்து கமெண்ட் அ.டி.த்து வருகிறார்கள்.