“மாம்பழத்துக்கு Dress போட்டா மாதிரி இருக்கு…” காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோ.தி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் து.ப்.பா.க்.கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொ.ண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக செய்திகள் பரவ அதை பொய் என நிரூபிக்க நாசுக்காக உலக மகா க.வ.ர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அதற்கான செய்திகளுக்கு முடிவு க.ட்.டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வை.ரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “மாம்பழத்துக்கு Dress போட்டா மாதிரி இருக்கு..” என்று டபிள் Meaning-ல் யோசிக்கின்றனர்.

சன்டேக்கு ஏத்த காரமான கோழிக்கறி.. ஸ்பெஷல் தரிசனம் காட்டிய சஞ்சனா நடராஜன் !

சஞ்சனா நடராஜன்..

சமீபகாலமா நம்ம தமிழ்நாட்டுல இருந்தே நிறைய பொண்ணுங்க நடிக்க வராங்க. மீராமிதுன் மாதிரி ஏடாகூடமா பண்ணாம மாடலிங் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும் அதுல முக்கியமானவர்.

2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெருங்கி வா, முத்தமிடாதே’ படத்துல அறிமுகம் ஆன சஞ்சனா 2.0, இறுதிச்சுற்று, நோட்டா, கேம் ஓவர் போன்ற படத்துல சின்ன ரோல்-ல நடிச்சு கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து வந்தாங்க. இன்டெர்நெட் அவங்களுக்கு பெரிய வாய்ப்பை வாரி வழங்குச்சுனே சொல்லலாம்

ஏன்னா, மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி ஹாட்ஸ்டார்ல் வெளியான அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (As I’m suffering from Kadhal) மூலமா ரொம்பவே பரவலா பேசப்பட்டாங்க. காலம் கனிந்து பழம் கொடுத்த மாதிரி இப்போ சஞ்சனா தனுஷோட ’ஜகமே தந்திரம்’ படத்துல நடிச்சார்

அடுத்ததா பா. ரஞ்சித்தோட சர்ப்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மருமகளாக நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சஞ்சனா இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ்.

அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது தனது முன்னழகை முக்கால்வாசி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்துள்ளார்.

கையில் பாட்டிலை வைத்துக் கொண்டு கிளாமர் போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி !

Vj மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர். ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார்.

இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு நீச்சல் குளம் அருகில் நின்று கொண்டு கையில் பாட்டிலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

“கடைந்தெடுத்த DD-யின் அடிமைகள் நாங்கள்” Swim Suit-ல் வானத்தில் பறந்த DD.. வைரலாகும் வீடியோ..!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்

அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Video ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில்,

அதில் நீச்சல் உடையில் அந்தமானில் வானத்தில் பறந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட ரசிகர்கள் வலிமை ஓட வசனத்தை DD-க்கு ஏற்றபடி மாற்றி சொல்கிறார்கள்.

மேங்கோ லஸ்ஸி மாதிரி ஜில்லுனு இருக்கு… லாஸ்லியாவின் செம ஹாட் போட்டோஷூட் !

லாஸ்லியா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friendship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா,

தற்போது ஜிலுஜிலுவென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், மேங்கோ லஸ்ஸி மாதிரி ஜில்லுனு இருக்கு என வர்ணித்து வருகின்றனர்.

Two Piece-ல இணையத்தை கதறவிட்ட நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் !

ஷ்ரதா ஸ்ரீநாத்..

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.

சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர், தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில், பிகினியில் நீச்சல் குளத்தின் உள்ளே கேமராவை வைத்து படு சூடான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

“மொட்டைமாடியில் இந்த ஆட்டம் தேவையா..?” சீரியல் நடிகையின் விபரீத Dance வீடியோ..!

பரினா..

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ்,

குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள்.

அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சற்று நாட்களுக்கு முன் கர்ப்பமானார். தனது அதன்பின் பெரிய வயிறோடு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சில நாட்கள் முன், இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாட கேள்விகளை கேட்குமாறு கூறியிருந்தார் பரினா ஆசாத். பலர் நல்ல விதமாக கேள்விகள் கேட்க, சிலரோ திட்டி தீர்த்தனர். ஆனால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் பரீனா ஆசாத்.

அதில் ஒருவர், “ஒரு முஸ்லிமா நீங்க ரொம்ப தைரியமா இருக்கீங்க. எப்படி உங்க குடும்பத்தை சமாளிக்கிறீங்க? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பரீனா ஆசாத், மதங்களின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.

நம்மைப் பற்றி குறை கூறத்தான் அதெல்லாம் உருவாக்கப்பட்டது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னேற வேண்டும். உங்கள் மனம் சொல்வதை கேட்டு முன்னேறி கொண்டேயிருங்கள் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், சக நடிகை ரேமா அசோக்குடன் மொட்டை மாடியில் நின்று நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” கொஞ்சம் உடம்பை பார்த்துக்கங்க..” என்று அக்கறையுடன் சொல்வது போல், ரேமாவை சைட் அடிக்க்கிறார்கள்.

 

“கிளாமர்-ல ரொம்ப Dedicated-ஆ இருக்கீங்க..” நீலிமா ராணியின் முரட்டு கிளாமர் கிளிக்ஸ் !

நீலிமா ராணி..

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து,

மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் Stfucture காட்டிய புகைப்படங்கள் இந்த ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார்.

இவர் சின்னத்திரையில் போர்த்திக் கொண்டு வந்த நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் நெகு நெகுவென தெரியும் தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

காரிலிருந்து இறங்கி வந்து மோசமான கவர்ச்சி.. ராஷ்மிகாவின் சூடான வீடியோ !

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ராஷ்மிகா தற்போது கிளாமரான உடையில் காரிலிருந்து இறங்கி வரும்போது கொஞ்சம் குனிந்து அதில் எசக்கு பிசக்காகி அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

“உங்களுக்கு வெளியே வர கொஞ்சம் டைம் எடுக்குமா..” Trial Room -ல் Atrocity செய்யும் மிருணாளினி ரவி !

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது, Trial Room-ல் உடலோடு ஒட்டிய உடையில் எடுப்பாக தெரியும் தனது பின்னழகை கண்ணாடியில் காட்டி ரசிகர்களின் ஏக்கத்தை எகிற வைத்துள்ளார் அம்மணி.