ஜீராவில் ஊறிய குலோப் ஜாமுன்.. – Transparent Dress-ல தாராளம் காட்டிய சோனம் கபூர்..!!

சோனம் கபூர்..

நடிகை சோனம் கபூர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவர் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான சோனம் கபூர்,

கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்திருக்கிறார். மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் நம்ம ஊர் நடிகைகள் இருந்து பிற மாநில நடிகைகள் வரை எல்லோரும் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில்,

Transparent உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகின் முக்கிய பகுதி அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

ரவிவர்மன் வரையாத சிலையோ..! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்…!

பரினா..

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ்,

குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது.

கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சற்று நாட்களுக்கு முன் கர்ப்பமானார். தனது அதன்பின் பெரிய வயிறோடு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வரிசையில் தற்போது ரவி வர்மன் வரைந்த ஓவியத்தை போல போஸ் கொடுத்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், ரவிவர்மன் வரையாத சிலையோ என வர்ணித்து வருகின்றனர்.

கையில் பாட்டில்.. நீச்சல் குளத்தில் ஆட்டம்.. ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய அஞ்சு குரியன்..!

அஞ்சு குரியன்..

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை.

இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில்,

சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார். வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே கும்மென்று மாறியிருக்கிறார்.

கையில் ஷாம்பைன் பாட்டிலை எடுத்துக் கொண்டு நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜிலுஜிலு வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)

வேறெங்கயும் பாக்காதீங்க என்னை பாருங்க… டேபிள் மேல் ஏறி டைட்டான கவர்ச்சி காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் திவ்யபாரதி..!

திவ்யபாரதி..

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர்.

அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர். மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர் Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றார்.

28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது.

அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் உண்மையானது.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி,

தற்போது டேபிள் மேலே ஏறி அமர்ந்து யாரும் காட்ட தயங்கும் கவர்ச்சியை காட்டியுள்ளார். இவரது கவர்ச்சிக்காகவே இந்த படங்களை zoom செய்து ரசித்து வருகின்றனர்.

மயக்கும் சக்கரவள்ளி நீ….! அரைகுறை ஆடையில் ரசிகர்களை பெருமூச்சு விட வைக்கும் தன்யா ரவிச்சந்திரன்!!

தன்யா..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர்.

இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கிரிமினல் க்ரஷ் என்ற ஆல்பமில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் நடித்துள்ளார்.

தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில்,

Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

“நீங்களும் அப்படித்தானே நினைச்சீங்க..?” ஐஷ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் !

ஐஸ்வர்யா தத்தா…

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது.

என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார்.

அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார்.

இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. எப்போதும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து, ரசிகர்களை கிறங்க வைக்கும் ஐஸ்வர்யா… இம்முறை குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டி பளீச் போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க..” என்று கலாய்த்து வருகிறார்கள்.

காத்து எப்போ அடிக்கும்? டவல் எப்போ விலகும்? மேகா ஆகாஷின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் !

மேகா ஆகாஷ்..

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,

தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த,

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதே போல் நீச்சல் உடையில் டவலை மேலே போர்த்திக்கொண்டு இருக்கிறார். என்னை பார்த்த ரசிகர்கள் பார்த்து எப்படிப்பட்டவள் எப்பவும் என வச்ச கண்ணு வாங்காம Wait பண்ணிட்டு இருக்காங்க.

“இது அதிதி ராவா? இல்ல அமைதிப்படை கஸ்தூரியா?..” – நடிகை அதிதி ராவின் Glamour புகைப்படம் !!

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே,

வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்நிலையில்,

அமைதிப்படை கஸ்தூரி போல மாரப்பை தூக்கி போட்டு விட்டு பாறை மீது படுத்திருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

” ஜாங்கிரி மதுமிதா “- கொழுகொழுன்னு இருக்கும் மதுமிதாவை வர்ணிக்கும் இளசுகள் !

மதுமிதா..

ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பிரபலமான மதுமிதா, அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஜாங்கிரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அட தேனடை என்று அந்த படத்தில் வரும் வசனம் ஏகப் பிரபலம், அதன் பிறகு பல படங்களில் காமெடி கதாபாத்திரம் ஏற்று மிகப் பிரபலம் அடைந்தார். அந்த பிரபலத்தை மேலும் பிரபலமாகி முன்னுக்கு வரலாம் என்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அதன்பிறகு சக ஹவுஸ் மேட்ஸ்களுடன் சண்டை ஏற்பட்டு, மனஸ்தாபம் அடைந்து, கையை கிழித்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடித்த முதல் திரைப்படம் சந்தானம் நடித்து வெளியாகி இப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ‘டிக்கிலோனா’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இறுக்கமான சட்டை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” அட…தேன் அட…” என்று நக்கல் நையாண்டி அடிக்கிறார்கள்.

“எல்லை மீறிப் போகும் அனிகாவின் கிளாமர்” ஷாக் ஆன ரசிகர்கள் !

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்,

கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

குட்டி உடையில் இவர் கொடுத்த படு பவ்யமாக போஸ் சில புகைப்படங்களை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் Download செய்து அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.