“Service பண்ணனும் போல…” காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக செய்திகள் பரவ அதை பொய் என நாசுக்காக கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட முடிவு கட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “Service பண்ணனும் போல..” என்று டபிள் Meaning-ல் யோசிக்கின்றனர்.

இதுக்கு தானே காத்துட்டு இருந்தோம்.. இந்த அழக பார்க்க….! மெல்லிய ஆடையில் இளசுகளை சூடேற்றிய VJ பாவனா !!

பாவனா..

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவரும் மா கா பா ஆனந்தும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பாவனா, தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாவனா, அவ்வப்போது தனது தோழி சம்யுக்தாவுடன் ஆட்டம் ஆடி இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம்.

தனது உடலை பிட் டாக வைத்திருக்கும் பாவனா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மெல்லிசான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாவனாவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர்.

அதை பார்த்த ரசிகர்கள் கண்ணாபின்னாவென கமெண்ட் அடித்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், இதுக்கு தானே காத்துட்டு இருந்தோம்.. முழுசா இந்த அழக பார்க்க… என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

எகிறி எகிறி கொடுத்த முத்தம்..! VJ ரம்யா வெளியிட்ட வீடியோவை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்!!

விஜே ரம்யா..

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது குன்னூருக்கு சென்றுள்ள ரம்யா நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், லக்கி டாக் என ஏடாகூட கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

இதை காட்டியே டெம்ப்ட் பண்ணா, எப்படி சும்மா இருக்க முடியும்..? ரைசா வில்சனின் கிளாமர் போட்டோ..!

ரைசா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி,

முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.

இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார். இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது.

அதனால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். தற்போது வொர்க் அவுட் செய்த பிறகு வியர்வையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், இந்த ஈரமான ரோஜாவ காட்டியே டெம்ப்ட் பண்ணா, சும்மா இருக்க முடியுமா..? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“ஒரு வீடியோவில் மொத்த கவர்ச்சி விருந்து..” Super Hot மாளவிகாவின் லேட்டஸ்ட் வீடியோ !

மாளவிகா..

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவேதனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா சமீபத்தில் திமிரும் தன்னுடைய முன்,பின் அழகுகளை வளைத்து நெளித்து காட்டி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

“டூ பீஸ்ல அம்சமா போஸ் கொடுத்து துவம்சம் செஞ்சுட்டுப் போறீங்க” – ஹம்சநந்தினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

ஹம்ச நந்தினி..

தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி .

இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார்.

ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது. இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் .

இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் .

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் டூ-பீஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் இவரிடம் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

பாட்டுனால BP ஏற்றிய ஸ்ரேயா கோஷல், இப்போ நீச்சல் உடையில் ஏத்துறாங்க .!

ஸ்ரேயா கோஷல்..

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது.

இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை எடுத்துள்ளார்

அத்தகைய புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது,

 

மாடர்ன் உடையில் வளைவு நெளிவு காட்டி கேத்ரின் தெரசா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ !

கேத்ரின்..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு எடுப்பான பின்னழகைகாட்டி படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரேசா.

இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது தொடை அழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட Video ஒன்று தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், கண்ட மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்

 

பளிச்சென்ற கொள்ளை அழகை வெளிச்சம் போட்டு காட்டிய ரேஷ்மா…!

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும்,

தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங்கில் இவரை கலாய்த்து வருகிறார்கள்.

டாப் டூ பாட்டம் வரை காட்டி வீடியோவை வெளியிட்ட ஆஷிமா நர்வால்.. தேன்கிண்ணம் என வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ஆஷிமா நர்வால்..

தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் கொலைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால்.

இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா. அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது.

பாலிவுட் வாய்ப்பு அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது.

அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்துல ஆஷிமாக்கு டாக்டர் கேரக்டர்.

முக்கியமான பாத்திரத்தில் யானையுடன் நடித்திருக்கிறார் . கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.

அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்த ஆஷிமா தற்போது தனது கவர்ச்சி கட்டழகை டாப் டூ பாட்டம் வரை காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தேன்கிண்ணம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்