சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை சூடாக்கிய புஜிதா தேவராஜூ..!

புஜிதா தேவராஜூ..

சின்னத்திரையிலிருந்து எத்தனையோ பேர் தங்களது திறமையின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.

நாடகம், தொகுப்பாளர் செய்திவாசிப்பாளர் என பல்வேறு பின்னணியிலிருந்து புகழ் அடைந்தவர்கள் வரிசை டிடி, பாவனா, ரம்யா, பிரியா பவானி சங்கர், மணிமேகலை, அஞ்சனா என நீண்டுகொண்டே செல்கிறது.

பல வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமின்றி தொகுப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் புஜிதா தேவராஜூ முன்னணியில் இருக்கிறார்.

ஹாட்ஸ்டாரில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் வெப்சீரிஸில் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் புஜிதா சமூகவலைதளங்களில் செம பிஸி.

தொடர்ந்து தனது புகைப்படங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தற்போது சட்டை ஒரு பக்கமாக கட்டிவிட்டு சுடச்சுட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by PUJITHA DEVARAJU (@pujitha_devaraju)

நல்ல வேளை..! நான் வேறெதோனு நினைச்சுட்டேன்…! வீடியோவை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்த அமைரா..!

அமைரா தஸ்தூர்…

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார்அமைரா தஸ்தூர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் அமைரா, தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது.

தற்போது அரை வெளிச்சத்தில் அரைகுறை ஆடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதை வீடியோவாக வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

“இப்பவே பார்த்துக்கோங்க கொஞ்ச நேரத்தில DELETE பண்ணிடுவேன்..” – பதற வைத்த சுனைனா !

சுனைனா..

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை.

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்பொழுது நடிகை சுனைனா

ராணி மாதிரி மேக்கப் போட்டுக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் இதற்கு Caption ஆக, “இப்பவே பார்த்துக்க கொஞ்ச நேரத்துல டெலீட் பண்ணிடுவேன்..” என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)

“இடுப்பை இறுக்கும் ஒட்டியாணம்..” – ஐஷ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் !

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் கலந்து கொண்ட அவர்இறுக்கமான மேலாடை அணிந்து தன்னுடைய பிரதான அழகான முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக வந்திருந்த கேமராக்களின் லென்ஸ்-ஐ தன்னை நோக்கி திருப்பியுள்ளார்.

அல்வா துண்டு இடுப்பை காட்டி அசர வைக்கும் கீர்த்தி சுரேஷின் Best Glamour புகைப்படங்கள் !

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“PREGNANT ஆனதா சொன்னாங்களே..” காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக செய்திகள் பரவ அதை பொய் என நாசுக்காக கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட முடிவு கட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்களே ஒருவேளை பொய்யோ..?” என்று யோசிக்கின்றனர்.

புடவையில் தன்னுடைய அழகுகளை காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே !!

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார். அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்து போய் உள்ளனர்.

அதில், இவர் புடவையில் கூட தன்னுடைய அழகுகளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. சூடு தணியாத ரசிகர்கள், “ஆரஞ்சு பழம் நிறைய சாப்பிடுவீங்களா..?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“அடேங்கப்பா, இங்க வரைக்கும் தெளிக்குது” Two Piece-ல் ஜான்விகபூரின் வீடியோ..!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர்

அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், Vaccation சென்றுள்ள இவர் Two Piece அணிந்து வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “அடேங்கப்பா, இங்க வரைக்கும் தெளிக்குது” என்று கிண்டல் செய்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

அந்த கண்ண பார்த்தா நம்ம கண்ணு போய்டும் போல இருக்கு.. ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ஜனனி ஐயர்..

பொதுவாகவே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம், அதிலும் ஹீரோயின் கதாபாத்திரம் என்றால் தவம் கிடைக்கணும். அப்படி முட்டி மோதி பாலாவின் கண்களில் பட்டு அவன் இவன் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி ஐயர்.

அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர். அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை. இந்த திரைப்படங்களில் நடித்த பின்னர் சரிவர திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அமைதியாக இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இறுதி வரை பிக்பாஸ் இருந்ததன் குணத்திற்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தனர். இவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் இந்த படத்தின் கதையானது த்ரில்லர் கதை என்றும்,

இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.

தற்போது தனது கண்களை மட்டுமே போகஸ் செய்து புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது கண்களை பார்த்து கண்ணு வைத்து வருகின்றனர்.

ட்ரெஸ்ஸ விட ஆங்கிள் தான் கிளுகிளுப்ப கூட்டுது.. பிகினியில் தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்ட இலியானா!!

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட்.

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் தற்போதும் பிகினி உட்பட கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் இலியானா, தற்போது டூ பீஸ் அணிந்து தாறுமாறான ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ட்ரெஸ்ஸ விட ஆங்கிள் தான் கிளுகிளுப்பு கூட்டுது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.