“30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல..” ரசிகர்கள் திக்குமுக்கு ஆடுற அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்ட ஈஷா ரெப்பா !!

ஈஷா ரெப்பா..

தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும்.

அதுல இப்போ வந்த ஈஷா ரெப்பா தான் recent sensation. ஈஷா ரெப்பா Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களிலும் தமிழில் ஓய் என்ற படத்திலும் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

இந்நிலையில் சமீப நாட்களாக புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தவர் தற்போது வரிசையாக புகைப்படங்களை இறக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பால் பேடா என வர்ணித்து வருகின்றனர்.

“முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…” ஐஸ்வர்யா லட்சுமியின் உதட்டழகை வர்ணித்து ரொமான்ஸ் பாடும் இளசுகள்!!

ஐஸ்வர்யா லட்சுமி..

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு பின் கைவசம் படங்கள் பஞ்சமில்லாத ஒரு நடிகன் என்றால் அது தனுஷ் தான். அவர் நடித்த ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க,

தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ராசுகுட்டி ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

தமிழை விட மலையாளத்தில் அதிக படம் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு கேரளாவிலும் தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது சில க்யூட் புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

இவரது கவர்ச்சியான அழகுக்காகவே தனியாக ரசிகர் பட்டாளம் கூறி வருகிறது. இவரது உதட்டு மேலே பார்த்த ரசிகர்கள் முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா என படித்து பாடி வருகின்றனர்

“Doubles போலாமா..” ரச்சிதாவின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ !

ரச்சிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.

இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் தற்பொழுது Bullet ஓட்டிய படி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் “டபுள்ஸ் போகலாமா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“மாம்பழமே, மாங்காய் சாப்பிடுதே .”- ஷில்பா மஞ்சுநாத்தின் கிளாமர் வீடியோ !

ஷில்பா மஞ்சுநாத்..

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Video சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும் மாங்காய் சாப்பிடுவது போல வீடியோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

வேற லெவல் கிளாமரில் போட்டோக்களை வெளியிட்ட அமலா பால்.. பித்து பிடித்து கிடக்கும் இளசுகள் !!

அமலா பால்..

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் கிளாமரில் வேற லெவலில் போட்டோக்களை இறக்கி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “எத்தனை பலூன் இருக்குன்னு சொல்லுறவனுக்கு life-time செட்டில்மெண்ட்” என்று அதிர்ச்சியாகி வருகிறார்கள்.

“ஆஹா இதல்லவா குடும்ப குத்துவிளக்கு .” அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் சுடிதார் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளது , அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் “ஆகா இதல்லவா குடும்ப குத்து விளக்கு…” என்று கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

“ஊஞ்சலில் பொண்ணு.. பொண்ணு மேல தான் கண்ணு..” மேகா ஆகாஷின் ஒய்யார கவர்ச்சி ..!

மேகா ஆகாஷ்..

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,

தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் கேஷுவல் புகைப்படங்களை இறக்கி வந்தார்.

ஆனால் தற்போது பழைய பாணிக்கே திரும்பியுள்ள மேகா ஆகாஷ் ஊஞ்சலில் தொடையழகு தெரிய ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

மேலாடையை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாளினி ரவி..!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மேலாடையை கழட்டி சூடு பறக்க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், நெஞ்சுபரப்புல சூடு கிளப்பி இஸ்திரி போடேன்டி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இது என்ன டிரெஸ்னே தெரியலயே…கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..!

கேப்ரியலா..

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார்.

அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் கலந்துகொண்ட கேப்ரியல் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபகாலமாக அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் கேபி, அடிக்கடி படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையும் இல்லாமல் சுடிதாரும் இல்லாமல் தினுசாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புடவையில் பின்னழகு அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்..!

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட புடவையில் பின்னழகு அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த கர்லாக் கட்டையை எடுத்து சுத்தினா அப்படி இருக்கும்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.