“Extreme Hot” – ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் – உருகும் ரசிகர்கள்..!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.

மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள்.

ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை.

தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது உடம்பை யோகா செய்து சிக்கென ஆக்கியுள்ளார்.

இந்த நிலையில், படு சூடாக போஸ் கொடுத்து இணையத்தை பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Extreme Hot”.. என வர்ணித்து வருகிறார்கள்.

“கவர்ச்சி சூறாவளி..” கிளாமரில் அடிச்சு பிரிச்சு மேயும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி.

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில், Transparent உடையில் பேண்ட் போட்டு தொடையழகு தெரிய ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதை விட பெட்டரா யாராலும் காட்ட முடியாது… கிளாமர் புகைப்படங்களால் சொல்லி அடிக்கும் திவ்யபாரதி..!

திவ்யபாரதி..

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார்.

இவர் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண்,

பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமீபத்தில் கடல்கன்னி போல் பளபளன்னு உடை அணிந்து செம்ம காட்டு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பிபி ஏற்றும் கிளாமர் படங்களை பதிவேற்றும் திவ்யபாரதி, தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கி வருகிறார். அதற்கு காரணம் அவர் முன்னழகு காட்டி வெளியிடும் புகைப்படங்கள் தான். தற்போது தனது ஷேப் தெரிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

நடிகை நந்திதா ஸ்வேதா வீட்டில் திடீர் மரணம்- அவரே போட்ட சோகமான பதிவு!!

நந்திதா ஸ்வேதா..

அட்டகத்தி, எதிர்நீச்சல், தேவி 2 போன்று பல படஙகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

இவர் தொடர்ந்து படங்கள் நடித்துவந்து பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக பதிவுகள் போட்டு வருகிறார்.

இப்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.

அதில் என்னவென்றால் 54 வயதாகும் அவரது தந்தை சிவசாமி அவர்கள் உயிரிழந்துள்ளாராம்.

இதனை அவர் பதிவு செய்ய ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

“டக்குன்னு பார்க்க, பக்குன்னு ஆகுந்துங்க..” ஆண்ட்ரியா வெளியிட்ட சூடான பிகினி புகைப்படம் !

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முழு உடலும் தெரியும் படியான பிகினி உடையில் கைகளை தூக்கியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” டக்குன்னு பார்க்க பக்குனு ஆவுது..” என்று கமெண்ட் செய்கிறார்கள்.

கிழிந்த Tight ஆன உடையில், புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் மிர்ணாளினி ரவி..!

மிர்ணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு,

தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி கவர்ச்சியாக இருக்கும் தனது

உடல்வாகினை காட்டியவாறு அனைவரையும் சொக்க வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வைரலாகி வருகிறார்.

எகிறி குதித்தேன்.. வானம் தெரிந்தது.. அங்கங்கள் தெரிய புகைப்படத்தை வெளியிட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.

இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத். இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ்.

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர், தற்போது தனது தொப்புள் தெரிய எகிறி குதித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாகில் இருந்து வெளிவந்த ரசகுல்லா.. நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆண்ட்ரியா !!

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

மன அழுத்ததில் இருந்து தற்போது மீண்டு வந்த ஆண்ட்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினசரி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

“Weight போட்டாலும், Weight-ஆ இருக்கு..”-சமீரா ரெட்டி வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் !!

சமீரா ரெட்டி..

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளது.

அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது பிகினி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “Weight போட்டாலும் Weight-ஆ இருக்கு” என உற்சாகத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Sleeveless Saree அணிந்து சீரியல் நடிகை அகிலா வெளியிட்ட இன்ஸ்டா ரீல் !

அகிலா..

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள்.

நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்..

அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா ,
sleeveless Saree அணிந்து Insta Reel ஒன்று வெளியாகி, பயங்கர வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Akila Ideas Official (@fromakila)