“கிளாமர்னா இப்படி இருக்கணும், செம்ம அழகுடா..” சீரியல் நடிகை வந்தனா ஹாட் போஸ் !

வந்தனா..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா.

திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீயெல்லாம் அம்மாவா! மகளுடன் பிக்பாஸ் நித்யா போட்ட ஆட்டத்தை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

நித்தியா..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக நடித்து வருபவர் தாடி பாலாஜி. முன்னணி காமெடி நடிகர்களுடன் இனைந்து நடித்து வந்த தாடி பாலாஜி சில வருடங்களுக்கு முன் நித்தியா என்பவரை திருமணம் செய்து போஷிகா என்ற மகளை பெற்றார்.

இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் பல பிரச்சனைகள் எழுந்தது. இதனால்இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதையடுத்து பிக்பாஸ் 2 சீசனில் திவ்யாவும் பாலாஜியும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் இருவரும் பேசிகொண்டதால் பின் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் அதன்பின்னும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில், திவ்யா போஷிகாவுடன் வாழ்ந்து சமுகவலைத்தளத்தில் புகைப்படங்கள் விடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு காணொளியில் குட்டை ஆடையணிந்து அவரது மகளுக்கு அப்படியான ஆடையணிவித்து ஆங்கில பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

10 வருடங்களுக்கு பின் இப்படியா! 16 வயதாகி அடையாளம் தெரியாமல் மாறி போன விக்ரமின் ரீல் மகள் பேபி சாரா!

சாரா அர்ஜுன்..

குழந்தை நட்சத்திரங்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பொட்டோஷுட் எடுத்து டிரெண்ட்டாகி வருவதுண்டு. அந்தவரிசையில், அனிகா,

எஸ்தர் அனில், ரவீனா தாஹா உள்ளிட்ட பல குழந்தை நட்சத்திரங்கள் தற்போது பேசப்படும் பிரபலங்கள் வரிசையில் இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து பெரிய ஹிட் கொடுத்த தெய்வத்திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமாகியவர் குட்டி சாரா அர்ஜுன்.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை காட்டி மக்கள் மனதினை ஈர்த்து வந்த சாரா இதையடுத்து ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் மீண்டும் நடித்தார். விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

குட்டி குழந்தையாக பார்த்த சாரா அர்ஜுன் தற்போது வளர்ந்து இளம் நடிகையை போல் மாறியுள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் படமான பொன்னியின்செல்வன் படத்தில் சிறுவயது நந்தினி கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் நடிகை ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படம்!

ஜான்வி கபூர்..

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல மொழி சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் சிறந்த கதாபாத்திரத் தேர்வுகளின் மூலம் தற்போது ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தையும் தக்க வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்யும் கவர்ச்சிப் புகைப்படங்களால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைத் தன்வசம் வைத்துள்ளார்.

அவர் தற்போது வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் “தடக்” எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர். இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து “கோஸ்ட் ஸ்டோரிஸ்“ எனும் ஆந்தாலஜி வகை திரைப்படத்தில் நடித்து இருந்தார்.  இந்தப் படத்திலும் நடிகை ஜான்வி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அடுத்து “ரூஹி“ திரைப்படத்தில் பேயாக வந்து பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிதது ஹிட் அடித்த திரைப்படமான “கோலமாவு கோகிலா” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் “ஹெலன்“. இந்தத் திரைப்படம் தமிழில் “அன்பிற்கினியாள்’‘ எனும் பெயரில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார்.

அதோடு இவரது நடிப்பில் “தோஸ்தானா 2” எனும் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“நிஜமாவே உங்களுக்கு 50 வயசா மேடம்.. ” – குஷ்பு வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்.. வாயை பிளந்த ரசிகர்கள் !!

குஷ்பூ..

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில்,

நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக போஸ் கொடுத்த Glamour புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்ட்ஸ், மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், உடல் எடை குறைத்து 50 வயது ஆன குஷ்பு தற்போது25 பெண் போல மாறியுள்ளார்.

சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நிஜமாவே உங்களுக்கு 50 வயசா மேடம்.. “என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

ஓ, இப்படி கூட ஜாக்கெட் போடலாமா… எக்குத்தப்பாக புகைப்படத்தை வெளியிட்ட சாய் பிரியங்கா..!

சாய் பிரியங்கா ரூத்..

கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் ப்ரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

மாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது புகைப்படங்களுக்காகவே இவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது சேலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள ப்ரியங்கா, ஜாக்கெட்டை ஒரு மார்க்கமாக அணிந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ஓ, இப்படி கூட ஜாக்கெட் போடலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நனைந்த பிகினி உடையில் முன்னழகை காட்டும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை Tempt செய்த சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது பிகினி கவர்ச்சி படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர். பிறகு அதே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து, எப்படி Bro Download பண்றதுனு கேட்பார்கள்.

சமீபத்தில் நெனைஞ்ச பிகினி உடையில் முன்னழகு காட்டும் வகையில் புகைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செய்து வருகிறார்.

கோட்ஷீட் அணிந்து அதிரடியாய் போஸ் கொடுத்த சனுஷா..!

சனுஷா..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.

தற்போது அதில் இருந்து மீண்டு, புதிய உத்வேகத்துடன் வந்துள்ள இவர் மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், எப்போதும் டீசண்டாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிடும் சனுஷா, தற்போது கோட்ஷீட் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மிகவும் அழகாக கொண்டாடிய காதலி நயன்தாரா..!

விக்னேஷ் சிவனின்..

திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில், பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்று நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் என்பதால், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மிகவும் அழகாக கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

விவாகரத்து வதந்தி குறித்து கேட்ட பத்திரிக்கையாளர்- சமந்தா கொடுத்த பதிலடி!!

சமந்தா..

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகை. இவரது படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்ஷனை பெற்றுள்ளது.

அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே சமந்தா அவரது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்கிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கோவிலுக்கு வந்த நடிகையிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து செய்தி குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், அறிவு இருக்கிறதா, இதுதான் கேட்கும் இடமா என பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.