“சும்மா கிடைப்பாளா சுகுமாரி..” – கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு தூங்க விடாத படி செய்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா.

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா தற்போது நீல நிற கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை தூங்க விடாத படி செய்துள்ளார்.

புடவையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், தற்போது படுக்கையில், தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி படுத்துக்கொண்டு “உங்கள் வேலையை செய்ய 4 மணிக்கு எழுந்திருக்கும் போது… இறுதியில் அதற்காக விருது கொடுக்கப்பட்டது.. மகிழ்ச்சி..” என்று விருதை பக்கத்தில் வைத்து போஸ் கொடுத்து உள்ளார்.

நடன நிகழ்ச்சியில் இளைஞருக்கு முத்தம் கொடுத்த நடிகை பூர்ணா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரை சின்ன அசின் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தார்கள்.

ஆனால் இவர் அசின் அளவிற்கு சினிமாவில் ஜெயிக்கவில்லை. தெலுங்கு தொலைக்காட்சியில் தீ ஜோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் நடுவராக பங்கேற்றார் நடிகை பூர்ணா.

இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனம் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை பூர்ணா திடீரென அவரை கடித்துள்ளார்.

அந்த வீடியோ மட்டும் சமூக வலைதளங்களில் வெளியாக ஒரு நடுவராக இருந்துகொண்டு இப்படியெல்லாம் செய்வதா என ரசிகர்கள் சிலர் தங்களது கமெண்ட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகை பூர்ணாவின் வீடியோ..

ஒத்த பார்வையால் வசியம் பண்ணும் மாளவிகா மோகனன்.. வித்தியாசமான அரைகுறை உடையில் வெளியான புகைப்படம்!!

மாளவிகா மோகனன்..

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சிறந்த கதைக்காக தமிழில் காத்திருந்த மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் விஜய் ரசிகர்களை தற்போது தன் வசபடுத்தியுள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ணு பார்த்தாக எனும் பாடலில் விஜய்யை பார்த்து ரசிப்பார் மாளவிகா. ஆனால் ரசிகர்கள் அப்பாடலின் மாளவிகாவை பார்த்துதான் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அளவிற்கு அழகாக அப்பாடலில் தெரிவார். பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதனால் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. தற்போது தனுசுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாளவிகா மோகனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தைபார்த்து ஒரு சில ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் பல ரசிகர்கள் இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது மாளவிகா என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

“35 வயசுல கூட இளமை பூத்து குலுங்குது..” போர்வை துணியில் கடமைக்கு ஒரு ஆடை அணிந்து ஜாலி பண்ணும் பிரியா ஆனந்த்..!

பிரியா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மற்றும் அரிமா நம்பி போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய கூட அளவிற்கு பிரபலம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ப்ரியா ஆனந்த் ஆனால். முன்பு நடித்தது போல் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்காததால் அதன்பிறகு பிரியா ஆனந்தை ரசிகர்கள் பெரிய அளவு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

அதன்பிறகு மற்ற மொழியில் கவனம் செலுத்த பிரியா ஆனந்த் எல்கேஜி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் சினிமாவிற்கு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

தற்போது பல நடிகைகளும் வாய்ப்புக்காக எடுக்கும் ஒரு ஆயுதத்தை தான் ப்ரியாஆனந்த் எடுத்துள்ளார் அதாவது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

அப்படி ப்ரியா ஆனந்த் தற்போது புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்துவருகின்றனர்.

பாலியல் தொல்லையால் சினிமாவை விட்டு ஓடினாரா ஓவியா? மீண்டும் எழுந்த சர்ச்சை!!

ஓவியா..

இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆகட்டும், வெள்ளித்திரை நட்சத்திரங்கள் உள்பட விளையாட்டை சேர்ந்த பிரபல வீரர்கள் போன்றோர் தங்களின் ரசிகர்களிடம் இணைப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக யூடியூப் சேனலில் பலவிதமான புதிய சிந்தனைகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுபோன்ற சிந்தனையுடன் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா பயில்வான் ரங்கநாதனின் வீடியோவை குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கி உள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் பக்கத்தில், ‘டார்ச்சர் கொடுத்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள், முன்னணியில் இருந்த நட்சத்திர நடிகைகளின் மார்க்கெட் ஏன் குறைந்தது?’ என பயில்வான் ரங்கநாதன் சில நடிகைகளின் பெயர்களையும் கூறியுள்ளார்.

அதில் ஷெரின், ஓவியா, சுதா, சந்தியா, அபிராமி, பூஜா, சோனியாஅகர்வால் போன்றவர்கள் ஒரு காலத்தில் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர். ஏன் தற்போது இல்லை என்ற காரணத்தை அவர் கூறுகிறாராம்.

தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, அந்த வீடியோ பதிவில் அந்த நடிகைகளை குறித்து பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசியுள்ளார். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் உடலமைப்பை பற்றியும் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, சில நடிகைகளின் சொந்த ஊரைப் பற்றியும் கூறியுள்ளார்.

சிங்களத்தி, கன்னடத்தி, தெலுங்கத்தி என ஒவ்வொருவரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். அத்துடன் கேட்பவரை அருவருப்பு படும்படி அந்த நடிகைகளின் முகத்தை பற்றியும், மார்பகங்கள் பற்றியும் இழிவாகப் பேசியுள்ளார்.

அதைக்கண்ட நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது இது தான் பாலியல் இல்லாத சீண்டல்” என தெரிவித்துள்ளார். அதை செய்தது மட்டுமின்றி அதில் அவர் ‘womanrights’ என்ற ஹேஷ்டேக்கையும் உபயோகப்படுத்தி உள்ளார்.

தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டியெழுப்பியது போல் ஓவியா ட்விட் பக்கத்தில் பகிர்ந்து இருந்த நடிகர் பயில்வான் ரங்கநாதனின் வீடியோவை கண்டதும் ஓவியா ஆர்மி பொங்கி எழுந்தது. திரையுலகிலிருந்து கொண்டே இவ்வாறு நடிகைகளைப் பற்றி இழிவாக பேசுவது தவறான ஒரு செயல்.

இதனை கண்டித்து ‘இந்த மனிதன் எப்பொழுதுமே இப்படித்தான் இவரை போன்ற குணமுடைய சில ஆடியன்ஸ்களால் தான் இவருக்கு இன்னமும் வேலை இருந்து வருகிறது’ என பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது என்னுடைய உரிமை : கடுப்பான நடிகை ஷிவானி!!

நடிகை ஷிவானி..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் இளம் சீரியல் நடிகை ஷிவானி.

இதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனார்.

இந்நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது : “எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

யூடுயூப்பில் பணம் சம்பாதிக்கும், ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர். இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா”.

மேலும் “நான் என்ன ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது. எதை அணிய வேண்டும் எதை அணிய கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்த்து இருக்கிறார்கள்”.

“நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை .

அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை. என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள்” என்று மிகவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

அந்த இடத்தில குத்தி இருக்கிற Tattoo தெரியும்படி காட்டிய ரேஷ்மாவின் தாராளமான வீடியோ !

ரேஷ்மா…

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கின்றார். தற்போது இவர், வெள்ளை சட்டையில் முன்னழகையும், அதன் மேல் குத்தியுள்ள டாட்டு-வை காட்டியபடி கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

மனம் மாறிய நடிகை சமந்தா.. அப்போ விவாகரத்து நடந்துடுமோ?

சமந்தா..

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக அறிவித்த சமந்தா புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும் விவாகரத்து உண்மை தான் போன்று என பேச்சு கிளம்பியிருக்கிறது.

குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்து நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க முடிவு செய்தார் சமந்தா. இந்நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்த சமந்தா தற்போது செய்திருக்கும் காரியத்தை பார்த்தவர்கள் அப்படி என்றால் விவாகரத்து பேச்சு உண்மையாக இருக்குமோ என்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் கணவர் குடும்பத்து பெயரை நீக்கியதில் இருந்து சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரியப் போவதாக பேச்சாக உள்ளது. நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனா வீட்டில் வசிப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெலுங்கு பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சமந்தாவின் மாமனாரான நாகர்ஜுனாவோ, தன் மகன் விவாகரத்து கேள்வியை தவிர்க்க மீடியாவை சந்திக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

விவாகரத்து குறித்து நாக சைதன்யா இதுவரை அமைதியாக இருந்து வருகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியாவில் சமந்தா இருந்தபோது இந்த விவாகரத்து பேச்சு எப்படி கிளம்பியது என்று திரையுலகை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சமந்தா புதுப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததும் விவாகரத்து பேச்சு அதிகமாகிவிட்டது.

“எப்படிங்க 35+ல கூட இப்படி இருக்க முடியுது..”: த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!!

திரிஷா…

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.

பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க. ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா. அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி.

இந்நிலையில், தன்னுடைய Structure தெரிய கண்ணாடி முன்னாடி நின்று எடுத்துள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க போட்டதுலையே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.