“இது காதுல போடவேண்டியது ஆச்சே.” -கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !!

கீர்த்தி பாண்டியன்..

ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோக்களை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதில், தொப்புளில் தோடு போட்டுக்கொண்டு இருக்கும் அழகை க்ளோஸ் அப்பில் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ஹீட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படங்கள்..

விமான நிலையத்தில் விவகாரமான உடையில் போஸ் கொடுத்த தமன்னா.. வைரல் புகைப்படங்கள் !

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.இவர் தமிழ் மட்டுமின்றி,

தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். தற்போது இவர், Over Coat மட்டும் அணிந்து கொண்டு

வந்து தன்னுடைய முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் “விவகாரமான கவர்ச்சியா இருக்கே…” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகருடன் இணையும் நடிகை பிரியா பவானி சங்கர்.. யாருடன் தெரியுமா?

பிரியா பவானி சங்கர்..

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர்.

இவர் கைவசம் தற்போது, குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ருத்ரன், பத்து தல, ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன.

இவ்வாறு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ள பிரியா பவானி சங்கர்,

மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ப்பமாக இருக்கிறாரா காஜல் அகர்வால்.. இதனால் தான் இப்படி செய்கிறாரா?

காஜல் அகர்வால்..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், கடந்தாண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் காஜல், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், அடுத்தபடியாக நடிப்பதற்கு புதிய பட வாய்ப்புகள் காஜல் அகர்வாலை வந்துள்ளதாம்.

ஆனால், நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், புதிதாக படங்களில் கமிட்டாவதை தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறினால் மட்டுமே, இது உண்மையா..? இல்லை வெறும் வதந்தியா..? என்று தெரியவரும்..

சந்திரமுகி படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்த நடிகையா இது?- நீச்சல் குளம் பக்கத்தில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம்!!

ஸ்வர்ணா..

தமிழ் சினிமாவில் படங்களில் துணை வேடங்களில் நடித்த எத்தனையோ நடிகைகள் இப்போது சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை.

அப்படி சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சொர்ணம் என்ற வேடத்தில் நடித்தவர் ஸ்வர்ணா. தாய் மனசு படம் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் மாயா பசார்,

கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்பு குறைய அவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தன் கணவர், குழந்தைகள் என சந்தோஷமாக இருக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நீச்சல் குள பக்கத்தில் மாடர்ன் உடையில் இவர் எடுத்த புகைப்படம் வெளியாக அட நம்ம சொர்ணமா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

தலைவியை தொடர்ந்து வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத்.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

கங்கனா ரணாவத்..

ஏற்கனவே ராமாயண கதையை மையப்படுத்தி சில படங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பாலிவுட்டிலும் ‘சீதா’ என்ற பெயரில் படம் உருவாகிறது.

சீதையின் கண்ணோட்டத்தில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால், இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படத்தை நிதிஷ் திவாரி, ரவி உடையார் என இரு இயக்குனர்கள் இணைந்து இயக்குகிறார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரை அணுகினர்.

ஆனால், அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதால், தற்போது அவருக்கு பதிலாக நடிகை கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கங்கனா ரணாவத் சமீபத்தில் வெளியான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காதலனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நயன்தாரா!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்,

இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்நது கோல்ட், Godfather உள்ளிட்ட திரைப்படங்களிலும் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை அவரின் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

மேலும் இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

“சோக்கு பொண்ணு மா நீ…” – ஊர்வசி ராவ்டேலாவின் வீடியோ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஊர்வசி ராவ்டேலா..

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண்.

ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ரவுத்தலோ உடன் நடிக்கிறார்.

அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், செம்ம Tight ஆக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “சோக்கு பொண்ணு மா நீ…” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா தாஹாவின் முரட்டு கிளாமர் வீடியோ !

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இனயன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர்,

நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம். ராட்ஷசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா .

அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இப்போது மௌனராகம் சீரியலில் சக்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும்

இவர் சமூக வலைத்தளத்தில் முரட்டு கிளாமர் காட்டியபடி ஒரு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

அடைமழை பெஞ்சாலும் இந்த சூடு குறையாது: தொடையழகை காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. தமிழ் படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அனு இம்மானுவேல்,

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது வழவழப்பான தொடையழகை காட்டி இளசுகளை உசுப்பேத்தியுள்ளார்.