“Stylish தமிழச்சி..” – காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

காயத்ரி ஷான்..

டிக் டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. TIKTOK வீடியோக்களை வெளியிட்டு பலர் பிரபலம் ஆகி விட்டார்கள். அதில் ஒருவர்தான் காயத்ரி ஷான்.

இலங்கையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது வீடியோக்களுக்கு ரசிகர் கூட்டம் குவிந்து வந்தது. அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

மலையாளம் சினிமாவில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நயன்தாரா நிவின் பாலி ஆகியோர் நடிப்பில் வெளியான லவ், ஆக்சன், டிராமா படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து இருப்பார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட காயத்ரி ஷான், முதலில் பிரபலமடைந்தது மியூசிக்கல் ஆப் மூலம் தான். முதலில் இலங்கையில் ஒரு குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

இவரது புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன. தற்போது இன்ஸ்டாகிராமில் காயத்ரி ஷான், புடவையில் கிளாமராய் தெரிய முரட்டு கவர்ச்சி புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்கள்.

“ஸ்லிம் Size ரசகுல்லா..” -திவ்யாபாரதியின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ..!

திவ்ய பாரதி..

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிக்கும் புதிய படம் பேச்சிலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண்,

பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் இளசுகள் புதிய கனவு கன்னி கிடைத்துவிட்டதாக உணர்கிறாகள்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், முன்னழகு, பின்னழகு, இடுப்பழகு தனது ஷேப் தெரிய மொத்தத்தையும் இன்ச் இன்ச்சாக காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், “ஸ்லிம் Size ரசகுல்லா” என்று கவிதை எழுதுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

“TIGHT JEANS போட்ட முயல் குட்டி…” TIGHT குட்டையான ஜீன்ஸ் அணிந்து, Structure- ஐ காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ரேமா அசோக்..!

ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா.

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

அந்த வகையில், பல மாதங்களுக்குப் பிறகு TIGHT குட்டையான ஜீன்ஸ் அணிந்து, Structure- ஐ காட்டி புகைப்படங்கள் சிலதை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகிறார்கள்.

போதை ஏத்தும் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்.. பிகினியில் கிறங்கடிக்கும் ஹன்சிகா!!

ஹன்சிகா..

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது.

ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம்,

உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா

என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில்தான் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் என வர்ணித்து வருகின்றனர்.

திகிலூட்டும் ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ படத்தின் ட்ரைலர்….!

“சூர்ப்பனகை”..

கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ள படம் சூர்ப்பனகை. இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

“கடல்ல குதிச்சாதான் சூடு அடங்கும் போல..” தெலுங்கு நடிகையின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது.

தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்,

இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு, கட்டழகு, தொடையழகு தெரியும் படி நீள நிற மாடர்ன் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு செம்ம Responses.

இதனை பார்த்த ரசிகர்கள்,”கடல்ல குதிச்சாத்தான் சூடு அடங்கும் போல..” என்று எக்குதப்பான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.

நம்ம சுப்ரமணியபுரம் படத்துல குடும்பபாங்கினியாக நடித்த சுவாதியா இது..? இப்போ பிகினியில் கலக்குறாங்களே..!

சுவாதி ரெட்டி..

தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

அதன்பின்வெற்றிப்படங்களை கொடுக்காமல் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார் அதன்பின் தெலுங்கு மலயாளம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமண் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். இந்நிலையில் மிகவும் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைந்துள்ளது.

தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும்,பிகினியில் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். எது எப்படியோ ஏங்கி கிடந்த ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி.

அக்கா ஹாஸ்பிடல்ல…! தங்கை இப்படி…! யாஷிகா ஆனந்தின் தங்கை வெளியிட்ட வீடியோவை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

ஓஷின்..

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். யாஷிகா ஆனந்திற்கு ஓஷின் என்ற ஒரு தங்கை இருக்கிறார்.

இவரும் சமூகவலைதளங்களில் செம பிஸி. தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாத்ரூமில் இருந்து கண்ணாடியில் தனது தொப்புள் தெரிய வீடியோ எடுத்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் , அக்கா ஹாஸ்பிடல்ல இருக்குறப்ப இப்படி வீடியோ தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Osheen Anand🧿 (@osheenanand__)

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஹிப்ஹாப் ஆதி பட நடிகை!!

அனகா..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போதும் சில சின்ன Budget படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த நட்பே துணை படம் வெளியாகி சுமாரான விமர்சங்கள் பெற்று வந்தது. தற்போது சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

“அங்க இருந்தது போதும், கொஞ்சம் இங்க வாங்க..” அனசுயாவின் வெறித்தனமான கவர்ச்சி புகைப்படங்கள் !

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ்.

டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார். தற்போது ஸ்லீவ்லெஸ் புடவை காட்டுத்தனமாக Armpit தெரியும்படி

இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “அக்கட தேசத்துல இருந்தது போதும், இங்க வாங்க..” என்று இவரை தமிழ் நாட்டுக்கு அழைக்கிறார்கள்.