யாஷிகா ஆனந்தின் தற்போதைய பரிதாப நிலை இது தான், அவரே வெளியிட்ட தகவல்!!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.

அதை விட இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தான் இவருக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கார் விபத்துக்குள்ளாக காரிலிருந்த இவருடைய தோழி இறந்தது எல்லாம் மிகப்பெரும் சர்ச்சையானது.

அதை தொடர்ந்து யாஷிகா தீவிர சிகிச்சையில் இருந்து தற்போது தான் மெல்ல தேறி வருகின்றார்.

சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ‘எனது வலிமை’ என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தல அஜித்தின் ரீசென்ட் புகைப்படங்கள், எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

அஜித்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரஷ்யாவில் எடுக்கப்பட்ட பைக் ஸ்டண்ட் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி செம வைரலானது,

இதனிடையே அவர் ரஷ்யாவில் 5000 கி.மீ பைக் ரைட் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது தல அஜித் BMW பைக் Event ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடனமாடி கொண்டிருந்த டிடி மீது எறியப்பட்ட செருப்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

திவ்யதர்ஷினி..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தினர் அவர் மீது செருப்பை வீசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.

மேலும் டிடி “’விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ன்னு நெனச்சு, சரி ட்ரெண்டிங்கில் ஒன்று ட்ரை பண்ணேன்.

எங்க வீட்டு ரியாக்சன் இதுதான், அதை பார்த்து சிரிச்சுட்டு போங்க, செம அடி” என்று பதிவு செய்துள்ளார்.

“பொறுக்கி பசங்க ட்விட்டரை சாக்கடையாக்கி வச்சுருக்கானுங்க..” சித்தார்த்தின் உச்சக்கட்ட கோபம்!!

சித்தார்த்..

ட்விட்டரில் நீட் தேர்வு குறித்த ஒருவரின் கருத்துக்கு நடிகர் சித்தார்த் காட்டமாக பதிலளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது.

இதையொட்டி, ட்விட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்தை டேக் செய்து நீட் தேர்வு நடந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

ட்விட்டர் வாசியின் பதிவு:

இதற்குப் பதிலளிக்கும் வகையில் காட்டமாக ட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த் பதிவிட்டது:

“மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன். பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். எழவு.

ஹிந்தில சொல்லட்டா?”

காதலர் விக்னேஷ் சிவனுக்கு புதிய பட்டம் கொடுத்த நடிகை நயன்தாரா.. என்னவென்று தெரியுமா?

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18ஆம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.

நடிகை குஷ்பூ புதிய கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படங்கள்.. எப்படி உள்ளார் தெரியுமா !!

குஷ்பூ..

தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் குஷ்பூ.

இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.

மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்ய படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சிகப்பு நிற புடவையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஹாட் அண்ட் ஸ்வீட்… பார்தாலே பத்திக்கும் ரைசா வில்சன் வெளியிட்ட கிளாமர் ஃபோட்டோ…!

ரைசா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி,

முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.

இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார். இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது.

அதனால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். தற்போது தனது முன்னழகு இறக்கங்கள் வெளிச்சத்தில் மின்னுமளவு ஓப்பனாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹாட் அன்ட் ஸ்வீட் என வர்ணித்து வருகின்றனர்.

பள்ளி சிறுமி ஆடையணிந்து வழவழப்பான தொடையழகை காட்டி இளசுகளை சூடேத்தும் பிரக்யா நாக்ரா..!

பிரக்யா நாக்ரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

ப்ரக்யா நாக்ராவிற்கு ஜம்மு சொந்த ஊர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன.

அதை பற்றி அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம். பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறேன்.

இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. தொடர்ந்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டுள்ளேன்.

அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது, பள்ளி செல்லும் சிறுமி போல குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு

மொட்டை மாடியில் நின்ற படி போஸ் கொடுத்து தன்னுடைய வழுவழுப்பான தொடையழகை காட்டி இளசுகளை திணறடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இது சூடேத்தும் பாப்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“42 வயசுல, 24 வயசு பொண்ணுக்கான Structure இருக்கு..” மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

மஞ்சு வாரியர்..

மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42.

அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.

அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார். இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே “இவருக்கு 42 வயசா..? நம்பவே முடியவில்லை” என்று வியந்தது எல்லோருக்கும் தெரியும்.

காவல் உடையில் போஸ் கொடுத்த கஸ்தூரி-சரண்டர் ஆன ரசிகர்கள்..!

கஸ்தூரி..

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர்,

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

இந்தநிலையில் கஸ்தூரி சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய, அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இந்த முறை, போலீஸ் காஸ்ட்யூமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “எங்களை அரஸ்ட் பண்ணுங்க..” என்று கதறி வருகிறார்கள்.