மாடர்ன் உடையில் தனது தொடை அழகை காட்டி இளசுகளை வெகுவாக கவர்ந்த கேத்தரின் தெரசா!!

கேத்ரின்..

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது தொடை அழகை

காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலது தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,”குளிரவே குளிறாதா. உங்களுக்கு?” கண்ட மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்

வரிந்து கட்டிய சேலை, எகிறி ஆடிய கண்மணி சீரியல் நடிகையின் Hot Video !

லீஷா..

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மொத்த அழகும் தெரியும்படி செம்ம ஹாட் ஆக Full Structure தெரியும்படி ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Leesha charles (@leesha_eclairs)

“வாய்ல இருக்கிறதை சீக்கிரம் போட்டுடுங்க..” லக்ஷ்மி ராயின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் !

லட்சுமி ராய்..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

இந்நிலையில், ராய் லக்ஷ்மியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “வாய்ல இருக்கிறதை சீக்கிரம் போட்டுடுங்க..” என்று கலாய்த்து வருகிறார்கள்.

சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் வெளியிட்ட அருண் விஜய்யின் பார்டர் டிரைலர்..!

“பார்டர்” டிரைலர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார்.

இந்திய ராணுவ உளவாளிகள் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று மாலை இப்படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரை நடிகர்கள் சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.

“உங்க நாக்கை காட்டுங்களேன் ” ரசிகர் கேட்டதுக்காக ரைசா வெளியிட்ட வீடியோ !

ரைசா வில்சன்..

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும்

தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் ,

அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.

பெரும்பாலும் கவர்ச்சி படங்களாக இருந்ததால் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தனர். இடையில் ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இந்நிலையில், ரைசாவிடம் உங்க நாக்கை காட்டுங்க என்று கேட்ட ரசிகருக்கு ஒரு வீடியோவை அனுப்பி தன்னுடைய நாக்கை க்யூட்டாக காட்டியுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

“என்ன சந்திரா கிளாமர் எல்லாம் தூக்கலா இருக்கு..” ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் !

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் படியான கவர்ச்சி உடையில் குனிந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” என்ன சந்த்ரா, கிளாமர்லாம் தூக்கலா இருக்கு” என்று கிண்டல் செய்கிறார்கள்.

Top Angle-ல் Top ஆக தெரியும் அனுயாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

அனுயா..

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி

கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கும் இவர் சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

இவரின் latest Photos எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.

“நீங்க அதை பாத்தீங்களா..” – கிளாமர் உடையில் பாவனா வெளியிட்ட புகைப்படங்கள் !

பாவனா..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். அந்த வகையில்,

பஞ்சு மிட்டாய் கலரில் உடை அணிந்து காட்டக்கூடாது சில அழகு களை காட்டி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க அதை பாத்தீங்களா..” என்று எக்குத்தப்பாக கேள்வி கேட்டு வருகிறார்கள்.

போதையில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட ராஷ்மிகா.. என்னமா இதெல்லாம் என கலாய்க்கும் ரசிகர்கள்!!

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள்.

தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் தனது பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ராஷ்மிகா,

எண்ணெய் முகத்துடன் ஆட்டம் போடுவது போல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. போதையில் ஆடுவது இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

“5 1/2 அடில சூடான கிளாமர் தேவதை” பூர்ணாவை கன்னா பின்னான்னு வர்ணிக்கும் ரசிகர்கள் !

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல,

நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்,

அந்த வரிசையில் தற்போது ஒரு சைடு ப்ரீயாக ஆடையை திறந்துவிட்டு முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கிளாமர் மாடலுக்கு எல்லாம் சவால் விடுறீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பயங்கர டைட்டான உடையில் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “5 1/2 அடில சூடான கிளாமர் தேவதை..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.