லோ ஆங்கிளில் போஸ் கொடுத்து இளசுகளை மிரளவிட்ட ஷில்பா மஞ்சுநாத்..!

ஷில்பா மஞ்சுநாத்..

அரும்பே அரும்பே என்னை கடத்தி போ குரும்பே என கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு கொழுக் மொழுக் என ஓடிக் கொண்டிருந்தவர் ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் தனது முதல் படமான காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். கிராமத்து பெண்ணாக நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்த படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மாடர்ன் பெண்ணாக வந்து ரொமான்ஸ் காட்சி, முத்த காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

மச்சக்கன்னிகளில் ஒருவரான இவருக்கு லிப்ஸ்டிக் மேல் அவ்வளவு பிரியம் போல. மேலும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு செம டிமாண்ட். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ஷில்பா மஞ்சுநாத் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

தற்போது இறுக்கமான டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து லோ ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நிலாவையே போய் முட்டும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஜகமே தந்திரம் படத்தில் குத்து விளக்கா நடிச்ச பொண்ணா இது..? செம்ம சூடான புகைப்படங்கள் !

ஐஸ்வர்யா லட்சுமி..

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு பின் கைவசம் படங்கள் பஞ்சமில்லாத ஒரு நடிகன் என்றால் அது தனுஷ் தான். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னொரு படம்,

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, கார்த்திக் நரேனுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு Web series, தெலுங்கில் ஒரு படம், ராம்குமார் உடன் ஒரு படம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க,

தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ராசுகுட்டி ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார்.

இந்நிலையில், தன் மீது கவனம் விழ, இப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய STRUCTURE அப்பட்டமாக தெரிய பிகினி அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “கிளாமர் காட்டலாம், ஆனா அதுக்குன்னு இப்படியா..” என வர்ணிக்கிறார்கள்.

வீடியோவை வெளியிட்டு சஸ்பென்சை உடைத்த VJ பார்வதி.. முழு தகவல் உள்ளே !!

Vj பார்வதி..

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள்.

ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை, டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல். இந்த ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட் 90 நாட்கள் காட்டிலும் தீவிலும் விடப்படும் செலிபிரிட்டி, அதை எவ்வாறு எதிர்கொண்டு 90 நாட்களை கடக்கிறார்கள் என்பதே ஆகும்.

இந்த நிகழ்ச்சியை அமேரிக்கா, ஆப்ரிக்கா காடுகள் போன்று ப்ரோமோ எல்லாம் போட்டு பிரபல படுத்தினார்கள். ஆனால், VJ பார்வதி கேரளா காட்டுக்குள் இருக்கும் வீடியோவை வெளியிட்டு சஸ்பென்சை உடைத்து விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by The Absentminded (@vj_parvathy)

மாஸாக வந்த சிம்புவின் மாநாடு பட அப்டேட்- அதிரடி மாஸ் தகவல்!!

மாநாடு..

வெங்கட் பிரபு-சிம்பு இருவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பல நாள் கனவு என்றே கூறலாம்.

ஒருவழியாக இருவரும் மாநாடு படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு படப்பிடிப்பு சில மாதம் முன்பு தான் முடிவடைந்தது.

இன்று காலை சிம்பு, தயாரிப்பாளர் என அனைவரும் காலை 11.25 மணிக்கு படத்தின் சூப்பர் அப்டேட் வருவதாக குறிப்பிட்டார்கள்.

அதன்படி மாநாடு படம் பற்றி என்ன அப்டேட் வந்துள்ளது என்றால் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறதாம். இதோ சிம்பு போட்ட பதிவு..

“உடம்பு மட்டும் இல்ல உங்க மனசும் பெருசு” – கார் Parking-ல் தாராளம் காட்டிய ரேஷ்மா !

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும்,

தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக  ரேஷ்மா நான் நடிகிறார்.

இந்நிலையில் இன்று ரேஷ்மா தனது கார் பார்க்கிங்கில் தொடை தெரிய மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் உடம்பு மட்டும் இல்ல உங்க மனசும் பெருசு என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

“அப்படியே தூக்கி சாப்பிடலாம் இந்த குளோப் ஜாமூன..” ரசிகர்களை கிறங்கடிக்கும் வசுந்தரா..!

வசுந்தரா..

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல், இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.

பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது முன்னழகு, தெரியும் படி படு சூடான கவர்ச்சி போட்டோகளை வெளியிட்டுள்ளார் அம்மணி. தற்போது முழு நீள ப்ளவுஸ் அணிந்து கிறங்கடிக்கும் போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் மேலாடையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்ட அதுல்யா… குடும்ப குத்து விளக்கு என வர்ணிக்கும் ரசிகர்கள்!!

அதுல்யா..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அறை ட்ரவுசர் அணிந்து முகத்தில் வெட்கம் கொழுந்துவிட்டு எரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மங்களகரமான பக்தியுடன் இருப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

ஆனாலும் விடாத ரசிகர்கள், அவரது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மேலேயே கண்ணாக இருக்கிறார்கள்.

அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள், குடும்ப குத்து விளக்கு என வர்ணித்து வருகின்றனர்.

“செம்ம Strong பொண்ணு” – நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.. வாயை பிளந்த ரசிகர்கள் !

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

இந்தநிலையில், இப்பொழுது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது தன்னுடைய ட்ரெய்னரை தூக்கி பறக்க விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

கடற்கரையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய வீடியோ வெளியிட்ட ஷெரின்..!

ஷெரின்..

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், கடற்கரையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ராஷ்மிகா..!

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிரபல ஆங்கில் நாளிதழ் ஒன்றிற்காக ஹாட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

மொத்த முன் அழகு, பின்னழகும் தெரியும் படி ராஷ்மிகா கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.