தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பரத், இவர் ஆரம்பகாலத்தில் நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வரும் திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறுவதில்லை, அவரும் சரியான அங்கீகாரம் கிடைக்க படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் பரத்திற்கு இரண்டு டுவின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.
மேலும் தற்போது பரத் விநாயக சதுர்த்தி ஸ்பெஷலாக தனது இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சுப்ரமணியபுரம், நாடோடிகள் வாயிலாக தனக்கென ரசிகர் வற்றதை உருவாக்கியவர். மண்மணம் மராட்டிய சினிமா வாயிலாக ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர். மினிமம் கேரண்டி நடிகராக பி மற்றும் சி சென்டரை கலக்கியவர்.
சமீபகாலமாக இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை எனபதே தற்போதையை நிலவரம்.
திருமணம் எனும் நிக்கா படத்தை எடுத்த அணிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். பகைவனுக்கு அருள்வாய் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு கார்த்திக் தில்லை, எடிட்டிங் காசி விஸ்வநாதன், இசை ஜிப்ரான். ஆக்ஷன் நூர் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ளார். ஹரிஷ் பேரடி, சதிஷ் நினசம் மற்றும் ஜெயபிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
காங்ஸ்டர் ஸ்டைலில் இப்படம் ரெடியாகி உள்ளது என்பதனை டீசர் பார்த்தே சொல்ல முடிகிறது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியான டீஸர் இதோ …
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.
அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். இந்நிலையில்,
சமீபத்தில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் Video ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில், ” எதுக்கு Photo எல்லாம் பாத்துக்கிட்டு, நானே வீடியோ போடுறேன், எப்படி இருக்குனு சொல்லுங்க .” என்று கூற, இதனை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.
சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்போது பெரிய திரை வந்திருப்பவர்கள் வரிசையில் அகல்யாவும் சேர்ந்துள்ளார். சுமதி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் அலுவலகம் என்ற தொடரிலும் 2013ஆம் ஆண்டு முதல் 2015 வரை விஜய் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கிய அகல்யா,
அதன் பின் ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அதன்பின் நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியும் பெரிய ஹிட்டானது. அதன்பின் பெரிய திரைக்கு சென்ற அகல்யா தேவராட்டம், ராட்சசி, தாராள பிரபு, K13 போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். கொஞ்சம் உடல் பருமனாக இருந்த அகல்யா தற்போது உடல் எடையை குறைத்து வேற லெவல் transformation கொடுத்துள்ளார்.
ஆபரேஷன் எதுவும் இல்லாமல் டயட் மூலமாக மட்டுமே உடல் எடையை குறைத்திருக்கும் அகல்யாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே சிம்பு, நமீதா ஆகியோர் உடல் எடையை குறைத்து இருந்த நிலையில் தற்போது அகல்யாவும் ஒன்றரை மாதத்தில் டயட் மூலமாக உடல் எடையை குறைத்தது,
அனைவரும் ஃபிட்டாக இருப்பதற்கான உத்வேகமாக இருந்து வருகிறது. இப்போது பாவாடை தாவணியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார்.
இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் வெறும் 17 வயசு தானாம். அந்த வகையில் இவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது. அதில் Pillow-வை வைத்து உடம்பை மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வர்ணித்து வருகிறார்கள்.
அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் இயக்கி ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் இயக்குனர் சிவா.
விஸ்வாசம் படத்தை முடித்த கையோடு அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, படப்பிடிப்பையும் விரைவிலேயே தொடங்கிவிட்டார். ஆனால் இடையில் கொரோனா பிரச்சனைகள் வர படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
சென்னை, ஹைதராபாத் என படப்பிடிப்பு மாற்றி மாற்றி நடந்து வருகிறது. நேற்று அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சூப்பர் செய்தி வெளியிட்டார்கள்.
அதன்படி ரஜினியின் அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகிவிட்டது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
இந்நிலையில் தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.
இதனிடையே தற்போது திவ்யா ஷாஷாவின் மேலும் ஒரு லேட்டஸ்ட் போட்டோ வெளியாகியுள்ளது, அதில் அவர் சக மாணவர்களுடன் வரைபடம் வரைந்து கொண்டு இருக்கிறார்.
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர்
அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியை எப்போதும் தனது புகைப்படங்களில் வைத்திருக்கும் ஜான்வி கபூர், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் தனது முன்னழகுகளை திறந்த மேனிக்கு காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், வெட்டி வச்ச ஆப்பிள் துண்டு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.
பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட்.
மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.
இந்நிலையில் தற்போதும் பிகினி உட்பட கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் இலியானா, இப்போது கிளிவேஜ் இடங்களை மொத்தமாக காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், திராட்சை பழ தோட்டம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.