“கடவுள் கொடுத்த மிக பெரிய கிபிட் விஜய்யின் நட்பு தான்” – மேடையில் பாலாஜி சொன்ன விஷயம்..!

பாலாஜி..

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் BB ஜோடிகள்.

இதில் பிரபல காமெடி நடிகர் பாலாஜி மற்றும் நிஷா போட்டியாளர்களாக நடனமாடி வருகின்றனர்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் பாலாஜி தளபதி விஜய்யுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில் ” கடவுள் கொடுத்த மிக பெரிய கிபிட் விஜய்யின் நட்பு தான், அவருடன் நான் 8 வருடங்கள் ட்ராவல் செய்துளேன். ஷூட்டிங்கை தாண்டி எப்போதும் நான் அவருடன் தான் இருப்பேன்.

ஒருமுறை அப்பாவிற்கு உடல்நிலை முடியலாம் போய்விட்டது. இதை நான் விஜய் சாரிடம் சொல்லவில்லை, ஆனால் நான் ஷூட்டிங்கில் டென்ஷனாக இருந்ததை பார்த்த விஜய் சார். என்னிடம் கூட கூறாமல் அப்பாவை அவர் சந்தித்து 1 லட்சம் கொடுத்துவிட்டு வந்தார்”.

மார்டன் உடையில் அசத்தும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

அதிதி சங்கர்..

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது.

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

அதுவும், கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் ராமச்சரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் அதிதி சங்கர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்விற்கு, அசத்தலான மார்டன் உடையில் வந்துள்ள அறிமுக நடிகை அதிதி சங்கர், அதனை வீடியோ எடுத்து தனது சமுக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வைரல் வீடியோ..

“இது Matching Blowse இல்ல, கண்ணுக்கு நல்ல Catching Blowse..” – சரண்யாவின் லேட்டஸ்ட் Photos !

சரண்யா..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

இந்நிலையில், தன்னுடையது Blowse கழண்டு விழும்படி போஸ் கொடுத்துள்ள இவரின் போட்டோக்களை பார்த்து, “இது Matching Blowse இல்ல கண்ணுக்கு நல்ல Catching Blowse” என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

முன்னழகை காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த மடோனா செபாஸ்டியன்..!

மடோனா செபாஸ்டியன்..

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் மடோனா செபாஸ்டின் தற்போது தனது முன்னழகு பள்ளங்கள் தெரிய ஓப்பனாக போஸ் கொடுத்துள்ளார்.

பிரபல நடிகருடன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த சம்யுக்தா… அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, பார்த்திபன் நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். அங்கு ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து சம்யுக்தா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கேமராமேனுக்கு செம மஜா தான்..! மிச்சம் வைக்காமல் முழுசாக வெளிச்சம் போட்டு காட்டிய பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார்.

மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். தற்போது போட்டோஷூட் நடத்தி அதில் கண்ணாபின்னா என கவர்ச்சி காட்டியுள்ளார்.

இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ற கணக்கில் காட்டியுள்ள பார்வதி நாயரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கேமராமேனுக்கு செம மஜா தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“முழுசா தெரிஞ்ச பௌர்ணமி நிலா..” நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், தன்னுடைய எடுப்பான பின்னழகைஅழகுகளைகாட்டி ரசிகர்களின் இதய துடிப்பை முறுகேற்றிய வகையில், சில Photos இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “முழுசா தெரிஞ்ச பௌர்ணமி நிலா..” என்று வர்ணிக்கிறார்கள்.

“ஐஸ்கிரீம் சிலை, உருகுறதுகுள்ள, அள்ளிடனும்” நித்யா ராமின் செம்ம சூடான புகைப்படங்கள்!

நித்யா ராம்..

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம்.

எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார்.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும்,

இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். அதற்கு பின் குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை.

இந்தநிலையில், திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர், திருமணத்திற்கு பிறகு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளிநாட்டு வீதிகளில் தொள தொள உடையில் தொடை அழகை காட்டி மாஸ்க் அணியாமல் உலா வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” ஐஸ் கிரீம் சிலை, உருகுவதற்குள் அள்ளிடனும்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நடன இயக்குனர் சாண்டியின் மகள் உடலை விமர்சனம் செய்த ரசிகர்கள்- குழந்தையை கூட விமர்சனமா என கொந்தளித்த தாய்!!

சாண்டி..

தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் இப்போது மக்களிடம் அதிகம் அடையாளம் காணப்படுகின்றனர்.

அப்படி சமீபத்தில் அதிகம் பிரபலமானவர் சாண்டி, கலைஞர் தொலைக்காட்சியை தொடர்ந்து இப்போது விஜய்யில் அதிகம் வேலை பார்த்து வருகிறார்.

அதுதவிர படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்,

இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில் அண்மையில் தான் இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

அண்மையில் இன்ஸ்டா பக்கத்தில் சாண்டியின் மகள் குண்டாக இருப்பதாக சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

அதைப்பார்த்த சாண்டியின் மனைவி குழந்தையை கூட விமர்சனம் செய்வதா என பதிவு செய்துள்ளார்.

இமயமலையில் நடிகை ஜோதிகா.. இன்டஸ்க்ராமில் பதிவிட்டு முதல் வீடியோ..!!

ஜோதிகா..

முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ஜோதிகா, திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதன்பி மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் உடன்பிறப்பே திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா, தற்போது முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் டிரெக்கிங் சென்றுள்ளார் ஜோதிகா. அந்த வீடியோவை தான், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)