பாலிவுட் நடிகருடன் நடிகை மாளவிகா மோகனன்.. யாரனுடன் இருக்கிறார் தெரியுமா?

மாளவிகா மோகனன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன், பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ராம் சரண்-ஷங்கர் படத்தின் வெளிவந்த சூப்பரான போஸ்டர்..!

ராம் சரண்-ஷங்கர்..

இயக்குனர் ஷங்கர் இதுநாள் வரை தமிழ் சினிமாவில் மட்டுமே படங்கள் இயக்கி வந்தார்.

படு பிரம்மாண்ட படங்களாக இயக்கி வந்த அவர் இந்த கொரோனா காலகட்டத்தில் சூப்பரான முடிவுகளாக எடுத்துள்ளார்.

அதாவது அவர் அடுத்தடுத்து தெலுங்கிலும், ஹிந்தியிலும் படங்கள் இயக்க உள்ளார்.

கடந்த சில நாட்களாக தெலுங்கில் அவர் ராம் சரணை வைத்து இயக்கப்போகும் படங்களின் அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது ராம் சரண்-ஷங்கர் இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

ஷாருக்கான்-அட்லீ இணைந்துள்ள படத்தில் தளபதி விஜய்யா?- இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா?

ஷாருக்கான்..

சில படங்களை மட்டுமே இயக்கி பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் அட்லீ. ராஜா ராணி என்ற அவரது முதல் படமே பெரிய அளவில் ரீச் ஆனது.

அப்பட வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அவரை வைத்து 3 படங்கள் இயக்கி விட்டார்.

அடுத்த படத்திலேயே அட்லீக்கு பாலிவுட் நாயகன் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படத்திற்கான தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகிய வண்ணம் உள்ளது.

படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் பூனேவில் தொடங்கியுள்ளது,

படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கான்-நயன்தாரா இருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

தற்போது என்ன தகவல் என்றால் இந்த புதிய படத்தில் ஸ்பெஷல் ரோலில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய்யின் மனைவி, மகளின் சமீபத்திய புகைப்படம்..!

விஜய்யின்..

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக, நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு, சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவருக்கும் திவ்யா சாஷா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, பட்டமளிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் சாஷா இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகள் சாஷாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

“கொழுக் மொழுக்ன்னு இருந்த பொண்ணு, எலும்பு கூடா மாறிட்டாங்க” அமலாபாலின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

அமலாபால்..

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் கிளாமரில் வேற லெவலில் ஒரு ஃபோட்டோ ஒன்றை இறக்கி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார்.

இந்நிலையில், தான் ஒல்லியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன கன்றாவி இது..? எலும்பு கூடு மாதிரி இருக்கீங்க..” என்று முகம் சுழித்து வருகிறார்கள்.

முன்னழகை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை அலற விடும் “விக்ரம் வேதா” பட நடிகை !

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே. சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார்.

இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத். இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் முன்னழகை காட்டி புகைபடங்களாக பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” ஃப்ரஷ்.. பீஸ்..” என்று எக்குதப்பான கமெண்ட் அடிக்கிறார்கள்.

“தங்க தக்காளி” – இளசுகளை கிறுகிறுக்க வைத்த ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படம்..!

ராஷி கண்ணா…

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா.

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார்.

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர். தற்போது ராஷி கண்ணா முதுகை காட்டி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தங்க தக்காளி” என்று வர்ணித்து வருகிறார்கள்.

சேலை மடிப்புல, குடி இருக்கலாம் போல… கையை தூக்கி கவர்ச்சி போஸ் காட்டும் வேதிகா!!

வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த வேதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

அதனால் சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். கவர்ச்சி படங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் எல்லையை மீறி வெளியிட்டு வருகிறார்.

அதனாலே இவருக்கு ரசிகர் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறது. தற்போது சிக்கென இருக்கும் தனது இடையழகை காட்டி இளசுகளை சூடேற்றி விடுமளவு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

மேலாடையை கழற்றி இளசுகளை பதற வைத்த மனிஷா யாதவ்..!

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. .

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார்.

திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.

தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

தற்போது மேலாடையை கழற்றிய படி படு கிளாமராக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், பதறி விட்டார்கள்.

தனது இரண்டாவது திருமணத்தின் வீடியோவை முதன்முறையாக வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்!!

விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷால் நல்ல திறமைகள் இருந்தும் இன்னும் பெரிய அளவில் கொண்டாடப்படாதவர்.

நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் பிடிக்கும் படங்களில் நடித்து சில வெற்றிகளையும் பார்த்துள்ளார்.

அவரது ராட்சசன் படம் செம சூப்பர் டூப்பர் ஹிட். படங்களின் வேலைகளுக்கு நடுவில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது.

கட்டா ஜுவாலா என்பவரை காதலித்து ஹைதராபாத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிறைய வெளியாகி இருந்தன.

தற்போது முதன்முறையாக அவரது திருமணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதையும் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.