“கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் அர்ச்சனா..!

அர்ச்சனா……..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி ஆடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ” – தங்க சிலை போல மின்னும் தமன்னா வீடியோ ..! ஏக்கத்தில் ரசிகர்கள் !!

தமன்னா………..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

வெறும் கருப்பு பனியன் மட்டும் அணிந்து முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி ! கோ.ப.த்தில் மக்கள் !!

யாஷிகா……….

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் மலைத்து போய் உள்ளார்கள்,

அப்படி என்ன irukkapovuthu, கவர்ச்சி, GLAMOUR- தான என்று மக்கள் எண்ணுவது புரிகிறது, அதுதான் இல்லை, தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பின்னர், தனது ஃபிட்னஸ் விஷயத்தில் முன்பைப் போல அதிகமாக கவனம் செலுத்த முடியாத முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஞாயிற்றுக்கிழமை அதுவுமா அதிகாலை,

சைக்கிள் ஓட்டி வந்த ஸ்டாலினை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். காலையிலேயே அவரது புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின.

இவரை பார்த்த மக்கள், இவருடன் இணைந்து செல்ஃபிக்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்படி செல்ஃபி எடுத்து சந்தோஷப்பட்ட மக்களில் ஒருவர் தான் நம்ம பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த். அந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் தான் புகைந்து போய் உள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

புதிய படத்தில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி.. ஜோடி சேர துடிக்கும் நடிகர்!!

ஹன்சிகா…

நடிகை ஹன்சிகாவின் 50வது படமான மகா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஹன்சிகாவின் முன்னாள் காதலரான சிம்பு இப்படத்தில் நடித்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், தமிழில் அல்ல தெலுங்கில் உருவாக உள்ளது. இப்படத்திற்கு “மை நேம் இஸ் ஸ்ருதி” என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீநிவாஸ் ஓம்கார் என்பவர் இயக்க உள்ளதாகவும், மார்க் ராபின் என்பவர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவருக்கு நெருக்கமான நடிகர் ஒருவர்தான் இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி ஜோடி சேர இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

வெயில்ல சுத்தாம வீட்டுக்கு போ, ஐயோ முட்ட வருதே..! ஜஸ்ட் மிஸ்..! – புகழ் வெளியிட்ட குபீர் வீடியோ !

புகழ்…

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வரும் புகழ் தற்போது வீட்டில் ஒரு வீடியோவில் பசுமாட்டிற்கு வாழைக்காய் கொடுத்து அதோடு பேசிக் கொண்டிருப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் மாட்டை பார்த்து பையிலுள்ள சுத்தாம வீட்டுக்கு போ என்று கலாய்க்கிறார், மேலும் அவர் மாட்டின் தலையை தொட்டால் முட்ட வருவது போல் தலை ஆட்டிக் கொண்டிருக்கிறது. நல்லவேளை அந்த இடத்தில் முட்டலை என்பதுபோல ரியாக்சன் கொடுத்துவிட்டு செல்கிறார்.

பல படங்களில் நடித்து வரும் புகழ் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் காமெடி ராஜா கலக்கல் ராணி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்னொரு பக்கம் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளும் போய்விடாதே தலைவா அப்புறம் உன்னை க்ரிஞ்ச் ஆக்கி விடுவார்கள் ரசிகர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

“வாரே வா, கவர்ச்சி குதிரை..” Pant இல்லாமல் Beast ஹீரோயினின் பூஜா ஹெக்டேவின் Glamour Photos !

பூஜா ஹெக்டே…

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொ.ண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் ச.ட்.டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், மிகவும் க.வ.ர்.ச்.சியான மேலாடை அணிந்து, Pant இ.ல்லாமல் க.வ.ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்களின் சூ.ட்.டை கி.ள.ப்பி விட்டுள்ளது.

“உங்களை பார்த்து மயங்காத பசங்களே இருக்க முடியாது…” – நீச்சல் உடையில் ராய் லக்ஷ்மி..!

லட்சுமி ராய்..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் க.வ.ர்.ச்சி காட்டி இளைஞர்களை சூ.டே.ற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில்,

தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெ.டு.த்துள்ளார்.

தூக்கத்தை விட்ட ரசிகர்கள், “உங்களை பார்த்து மயங்காத பசங்களே இருக்க முடியாது…” என்று கமெண்ட் அ.டி.க்கிறார்கள்.

BB ஜோடிகளில் இருந்து வனிதாவின் அதிரடி விலகலுக்கு ரம்யா கிருஷ்ணன்தான் காரணமா?

வனிதாவின்…

போன லாக்டவுன் காலத்தில் வனிதா விஜய்குமாரை சுத்தி சுத்தி வந்து கண்டென்ட் மெட்டீரியல் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் அவரை கண்டென்ட்டாக மாற்றி விட்டார்கள்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். எதனால் இந்த முடிவை எடுத்ததாக வனிதா கூறுகையில்,

“பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பெண்களுக்கு ஆண்களால் மட்டுமில்லாமல் பெண்களாலும் கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது.

பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள். சீனியர் இப்படி நடந்து கொள்வது அ.தி.ர்ச்.சியாக உள்ளது க்ன கூறினார். யார் அந்த சீனியர் என்று மக்கள் தேட, கமெண்ட்டுகளில் அந்த நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அவரிடம் கேட்டால், “இதுகுறித்து அவரிடமே கேட்டுகொள்ளுங்கள், என்னை பொறுத்தவரை இது ஒரு விஷயமே இல்லை. இதை பற்றிய எனது பதில், நோ கமெண்ட்ஸ் தான்” என்று கூறிவிட்டார்.

மாலா டீச்சரா இது? கடற்கரையில் முரட்டு கிளாமர் போஸ் புகைப்படங்கள் !

சிஜா ரோஸ்..

றெக்க படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடலின் மூலம் மாலா அக்காவாக எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர், சிஜா ரோஸ். மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.

துல்கர் சல்மான் நடித்த உஸ்தாட் ஹோட்டல் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பின் பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

மாசாணி, மாதவனும் மலர்விழியும், ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இயக்குனராக விருப்பமுள்ள சிஜா மிலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

அதன்பிறகு எங்கும் புலப்படாமல் இருந்த சிஜா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்த சிஜா கதாநாயகியாக ஆசைப்படுகிறார் போல.

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சிஜா, தற்போது கடற்கரையில் நின்று பேக் போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், கடற்கரையில் ஒரு தங்கசிலை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“ஆமா, நான் தாய்கிழவிதான்..” – Live வீடியோவில் வெளிப்படையாக பேசிய அர்ச்சனா !

அர்ச்சனா…….

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்பு கேங் என்று பலர் கலாய்த்து வந்தாலும் அசராமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வை பதிவிட்டு அதன் மூலம் பலரின் கலாய்களுக்கு உள்ளானார். அது வெவ்வேறு பிரச்சினையாக உருமாறி பெரிய இடத்துக்கு வந்து நின்றது. தற்போது அதெல்லாம் தீர்ந்து சுமுகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சில காலங்களாக லைவ் வராமல் இருந்த அர்ச்சனா, தற்போது தனது பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க லைவ் வந்தார். செல்பி வீடியோவில் நன்றி தெரிவித்த அவர் வாழ்த்தியவர்களுக்கும் கலாய்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் நன்றி என்று கூறினார். அவரது குழந்தை சாரா மற்றும் அவரது கணவர் அவரை ஒரு பொது இடத்திற்கு கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்ததாக கூறினார்.

மேலும் லைவ் இல் மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்த அர்ச்சனா, பிக்பாஸ் சக போட்டியாளர் சுரேஷ் உடன் வீடியோ காலில் பேசுவது தன் மகளுடன் லைவ் இல் கலந்து கொண்டது என எல்லாம் கலந்த கலவையாக வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் சிலரின் கேள்விகள் அவரை எரிச்சலூட்டும் விதமாக அமைந்தால் அவர்களை தயவு செய்து வெளியே செல்லுங்கள், மேலும் ஆமா நான் தாய்க்கிழவி தான்” என்று வெளிப்படையாக பேசினார்.