கிளாமரான நீச்சல் உடையில் ராய் லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படங்கள்..!

ராய் லட்சுமி…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் க.வ.ர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், தற்போது நீச்சல் உடையில் தன்னுடைய பிரமாண்ட தொ.டை தெரியும்

அளவுக்கு படு சூ.டா.ன க.வ.ர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ.ட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை மேலோட்டமாக பார்த்து ரசித்த ரசிகர்கள், “காஞ்சனா ரொம்ப காஞ்சிபோய் கிடக்கு” என்று கமெண்ட் அ.டி.க்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா – வீடியோ இதோ!!

ஸ்ரேயா..

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

ஸ்ரேயா அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது, கணவருடன் நடுக்கடலில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!!

பிக்பாஸ்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ மற்றும் இரு படங்கள் உள்ளன.

இதில் ‘பிரெண்ட்ஷிப்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார்.

ஆம், பிரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்து பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா. இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“பிரசன்னா கிட்ட சொல்லி சுத்தி போட்டுக்கங்க” – புன்னகை இளவரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் !

சினேகா…

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து,

விட்டுகொடுத்து போகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.

பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தநிலையில் இவரை, வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பிரசன்னா எடுத்த புகைப்படங்களை தொகுத்து, “Hubby clicks” என்று குறிப்பிட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “பிரசன்னா கிட்ட சொல்லி சுத்தி போட்டுக்கங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

வாரிசு நடிகரை வளைத்துப் போட்ட ஜூலி.. இணையத்தில் தீ.யா.ய் ப.ரவும் புகைப்படம்..!

ஜூலி..

ஜல்லிக்கட்டு போ.ரா.ட்.டம் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜூலி. செவிலியராக பணியாற்றிய ஜூலி ஜல்லிக்கட்டு புகழை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஜல்லிக்கட்டு போ.ரா.ட்.டம் மூலம் சம்பாதித்த மொத்த பெயரையும் இந்த நிகழ்ச்சி மூலம் அவரே கெ.டு.த்துக் கொ.ண்.டார் என்றுதான் கூறவேண்டும்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஜூலி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் என்ன செய்தாலும், இவரை தி.ட்.டு.வதையே ரசிகர்கள் வழக்கமாகக் கொ.ண்.டுள்ளனர்.

இந்நிலையில்தான் நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸ் ஆகியோரின் மகனான ஷாரிக்குடன் சேர்ந்து ஜூலி ஊர் சுற்றி வருவதாகவும்,

இருவரும் காதலித்து வருவதாகவும் வ.த.ந்.திகள் ப.ரவி வருகின்றன. மேலும் இதை நிரூபிக்கும் விதமாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொ.ண்.ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் ப.ர.வி வருகிறது.

ஜூலி பிக் பாஸ் சீசன் ஒன்றிலும், ஷாரிக் பிக் பாஸ் சீசன் இரண்டிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதன்மூலம் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் கூறுகின்றனர்.

இடுப்பை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஷிவானி லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ஷிவானி..

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும்,

வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தற்போது SAREE – ல இடுப்பை காட்டி HOT புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “MONDAY இல்லடா, மார்க்கமான Day-டா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

புடவையில் கியூட் போஸ் கொடுத்த படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த திவ்யதர்ஷினி!!

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்தநிலையில், புடவையில் INCH BY INCH தெரிய போஸ் கொடுத்த படி, சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் .

முன்னழகை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

ரைசா வில்சன்…

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும்

தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் ,

அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.

பெரும்பாலும் கவர்ச்சி படங்களாக இருந்ததால் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தனர். இடையில் ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

கடற்கரையில் நின்று கொண்டு அவர் எடுத்த புகைப்படங்கள் வேற லெவல் கிளாமர். உள்ளாடை இல்லாமல் முன்னழகை முக்கால்வாசி தி.ற.ந்து காட்டி மு.ர.ட்டு போஸ் கொடுத்துள்ளார்.

படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட பிரியா ஆனந்த்.. இப்பயாவது சினிமால வாய்ப்பு கொடுப்பாங்களா!

பிரியா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மற்றும் அரிமா நம்பி போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய கூட அளவிற்கு பிரபலம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ப்ரியா ஆனந்த் ஆனால். முன்பு நடித்தது போல் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்காததால் அதன்பிறகு பிரியா ஆனந்தை ரசிகர்கள் பெரிய அளவு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

அதன்பிறகு மற்ற மொழியில் கவனம் செலுத்த பிரியா ஆனந்த் எல்கேஜி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் சினிமாவிற்கு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

தற்போது பல நடிகைகளும் வாய்ப்புக்காக எடுக்கும் ஒரு ஆயுதத்தை தான் ப்ரியாஆனந்த் எடுத்துள்ளார் அதாவது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

அப்படி ப்ரியா ஆனந்த் தற்போது புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்துவருகின்றனர்.

“கல்யாணத்துக்கு அப்புறம், அட்லியோட…” அட்லி பற்றின ரகசியங்களை போட்டுடைத்த ப்ரியா அட்லி !

பிரியா அட்லி..

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய ஸ்டார் இயக்குனர் அட்லி

அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அது குறித்து அட்லீ தற்போது அந்த கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறார். அதுவும் வழக்கம்போல எங்கிருந்தோ சுட்ட கதையா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கதைக்கு நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க அட்லி கேட்டு வந்தார். இதன் மூலம் நயன்தாராவிற்கும் பாலிவுட்டில் அறிமுகம் கிடைக்கும்.

அட்லி மனைவி பிரியா எப்போதும் சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவ். ஏதாவது கேள்வி கேளுங்கள் என்று இவர் போட்ட பதிவிற்கு ரசிகர்களிடமிருந்து கேள்விகள் வந்து குவிந்தன

அதில் சிலர் அட்லியுடன் எடுத்த முதல் படத்தை பகிர சொல்லியும் கல்யாணத்திற்கு பின்

அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர சொல்லி கேட்டனர். அதற்கு சற்றும் தயங்காமல் பிரியா இந்த புகைப்படங்களை பகிர ரசிகர்கள் செம குஷி.