ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் ,

வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை ஏமாற்றாமல் அடிக்கடி கிளாமர் படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர், தொடை வரை ஏற்றப்பட்ட கிளாமர் ஆடையை அணிந்து தனது அங்கங்களை படுகவர்ச்சியாக காட்டி மிரட்டி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், மாஸ்க் சைஸ் டிரஸ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

















































