யுவனின் ” U1 ரெக்கார்ட்ஸ்” தயாரிப்பில் உருவாகி வரும் புதிய ஆல்பம் பாடல் தான் “தப்பு பண்ணிட்டேன்”. இந்த பாடலை அறிமுக இசையமைப்பாளர் A.K.ப்ரியன் இசையமைக்க, நடிகர் சிலம்பரசன் பாட, விக்னேஷ் ராமகிருஷ்ணா என்பவர் எழுதியுள்ளார்.
நடன இயக்குனராக சாண்டி மாஸ்டரும், இளம் பிரபல நடிகரான காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இப்பாடலில் இணைந்துள்ளனர்.
பாடலை இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்க, ஒளிப்பதிவாளராக விது அய்யனா பணியாற்ற உள்ளார். “தப்பு பண்ணிட்டேன்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள, இப்பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
“இங்க பிரியப்போறம்-னு தெரிஞ்சு யாரும் லவ் பண்றது இல்ல. சின்ன சின்ன கோபம், possessiveness, முக்கியமா ego தான் எங்கள பிரிச்சிடுச்சு. நா அவள போக விட்ருக்க கூடாது. அப்புறம் நா எதுக்கு அவள லவ் பண்ணேன்.
நா அவள போக விட்ருக்க கூடாது, நான் பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்” என்று சிம்புவின் பின்னணி காதல் குரலில், டீசர் துவங்கி “நான் தப்பு பண்ணிட்டேன், அவளை தொலைச்சேன்” என்ற ரம்யமான ராகத்துடன் இப்பாடல் டீசர் முடிவடைகிறது.
யுவன், சிம்பு காம்போ வந்தாலே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் பல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை,
அடுத்து பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது என்பதும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பாடல் ஒலிப்பதிவு பணிகள் நடைபெற்று வரும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் பாடல் ஒலிப்பதிவு முடிந்து விட்டால் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் 15ல் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பீஸ்ட்’ படப்பிடிப்பு பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் என ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.
‘பீஸ்ட்’ சிங்கிள் பாடல் குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்..
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் ,
அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.
பெரும்பாலும் கவர்ச்சி படங்களாக இருந்ததால் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தனர். இடையில் ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.
கடற்கரையில் நின்று கொண்டு அவர் எடுத்த வீடியோ வேற லெவல் கிளாமர்.
உள்ளாடை இல்லாமல் முன்னழகை முக்கால்வாசி திறந்து காட்டி முரட்டு போஸ் கொடுத்துள்ளார்.
புடவையில் சில சூடான வீடியோக்களை வெளியிட்டு வரும் ரச்சிதா மஹாலட்சுமி. இந்த முறை சாதாரணமாக திரும்பி சிரிக்கிறார். அதற்கே சூடு தாங்காமல் இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள்..
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.
இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை மு.றி.ந்.து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொ.ண்.ட வாழ்க்கையும் வி.வா.க.ர.த்.தி.ல் மு.டி.ந்.த.தா.கவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகாவுக்கு பதிலாக இனி ரேஷ்மா நான் நடிக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில், தன்னுடைய பச்சை நிற கார் முன் பச்சை நிற புடவை அணிந்து நிற்பது போல புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.
இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
தற்போது அனைவரும் அ.தி.ர்.ச்.சி.யாகும் வகையில் டாப் ஆங்கிளில் கையில் காஃபி கப்போடு தன்னுடைய மு.ன்.னழகு எ.டு.ப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ.ட்.டை கிளப்பி விட்டுள்ளார் .