புட்டி கண்ணாடி, வெள்ளை தாடி என செம ஸ்டைலாக இருக்கும் பீஸ்ட் விஜய்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

விஜய்…

விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் பீஸ்ட். இளம் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சில சண்டைக் காட்சிகளும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்போதுமே மற்ற நடிகர்களைவிட விஜய் படங்களுக்கு புரமோசன்களை எக்கச்சக்கமாக செய்வார்கள். இது குறித்து ஒரு வாதமே இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் படத்தை தவிர மற்ற படங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறது என ரசிகர்கள் கு.ற்.ற.ம்சா.ட்டி வருகின்றனர்.

ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி விட்டது. உலகப் புகழ்பெற்ற புட்டபொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் என்பவர் பீஸ்ட் படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜானி மாஸ்டர் பீஸ்ட் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் விஜய் கருப்பு முடி, வெள்ளை தாடி, கருப்பு கண்ணாடி என ஆளே ஸ்டைலாக உள்ளார். இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் செம வைரல்.

இதோ அந்த புகைப்படங்கள்…

கெட்டவன் பட Look-ல் சிம்பு ! ஜாலியாக நண்பர்களுக்கு சமைச்சு போடும் சிம்புவின் புதிய வீடியோ !

சிம்பு..

சில மாதங்களுக்கு முன், நடிகர் சிம்பு ஜிம்மில் ஜாலியாக Coach-ஐ திட்டுவது போல video ஒன்று வந்து செம்ம வைரல் ஆனது.

அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து படத்தை எதிர்பார்த்தால், நம்ம ஆளு ஒரு வீடியோவையும் போட்டோவையும் ரீலீஸ் செய்து விடுகிறார் என்கிற விமர்சனங்களை கொஞ்சம் கொஞ்சமா உடைத்துவிட்டார்,

சமீபத்தில் மாநாடு படத்தின் சிங்கிள் ரீலீஸ் ஆகி எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு… விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர், அஜித் பாணியில் சிம்புவும் சமைக்க ஆரம்பித்துவிட்டார்,

வீட்டில் உள்ள அனைவருக்கும் சிம்புதான் சமைத்து தருகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று Release ஆகியுள்ளது. அதில் மீண்டும் சிம்பு ரொம்ப Fit ஆக காட்சியளிக்கிறார்.

அந்த வீடியோவில் சிம்பு ஷேவ் செய்துவிட்டு கெட்டவன் பட Look-இல் Paneer சமைத்துக் கொண்டே இருக்க, உடனிருக்கும் நண்பர் அவரை தொல்லை பண்ணும்படி கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது செம்ம வைரல்.

“அடிக்குற காத்துல மொத்தமும் தெரியுது…” முன்னழகு தெரிய க்ரித்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ !

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில்

தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நம்ப முடியாத தகவல்

இவர் வெறும் 17 வயசு தானாம். அந்த வகையில் இவரது ஷூட்டிங் ஸ்பாட் video ஒன்று பயங்கர வைரலாகி வருகிறது. அடிக்குற காத்துல மொத்த அழகும் தெரியும் படி video ஒன்று வெளியாகி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

யாஷிகா ஆனந்தின் உலக லெவல் கிளாமர் புகைப்படம் !

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

போன தடவ அப்லோடு செய்த போட்டோக்களை பார்த்து கில்மாவா இருக்கீங்க என யாஷிகா ஆனந்த் மரண கலாய் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தீயாக,

பார்த்து ஜொள்ளு விட்டு Like போடுகின்றனர். தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

“மினுக்கும் தங்க சிலை.. செம்ம ஹாட்..” – பிகினியில் கிறங்க வைக்கும் ரகுல் ப்ரீத் சிங் !

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.

அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. நிலைமை இப்படி இருக்க, இவர் நினைந்த உடலில் செம்ம ஹாட் ஆக மின்னும் தனது அழகுகளை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்..

ரசிகர்களுக்கு விருந்து படைத்த தமன்னா.. லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!

தமன்னா..

தமன்னா முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி,

தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துள்ளார். இதில் November ஸ்டோரி சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அவ்வபோது சில போட்டோஷூட் நடத்தி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கவர்ச்சிக்கு மிச்சம் வைக்காமல் அங்கு அங்கு காட்டி தங்க சிலையாக மின்னுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“ஹன்சிகாவுடன் நெருக்கமான காட்சியில் சிம்பு” – வைரலாகும் மஹா படத்தின் டீஸர்!!

மஹா படத்தின் டீஸர்..

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தனர். ஆனால் அந்த படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அந்த காதல் முறிவுக்கு தானோ, ஹன்சிகாவோ காரணம் இல்லை என்றார் சிம்பு.

சொல்லப் போனால் ஹன்சிகாவுடனான காதல் முறிந்ததில் சிம்புவுக்கு மனவருத்தம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வை. யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஹன்சிகாவின் காதலராக, விமானியாக நடித்திருக்கிறார் சிம்பு. கௌரவ தோற்றம் என்று முதலில் தெரிவித்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்தின் காரணமாக சிம்புவின் கதாபாத்திரத்தை விரிவுபடுத்திவிட்டார் ஜமீல்.

இந்த படத்தின் டீஸர் தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். டீஸரில் “எனக்கு வர பிரச்சனைக்கு எல்லாம் காரணமே நான் உண்மையா இருப்பதுதான்” என்று சிம்பு பேசும் பஞ்ச் டயலாக் மிகப்பெரிய பிரபலமாக வாய்ப்பிருக்கிறது.

மேலும் இந்த படத்தில் ஹன்சிகாவுடனான படுக்கையறை காட்சி ஒன்று இருப்பதாக தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வந்தது அதை இந்த டீஸரில் காணமுடிகிறது.

முழு உடலை போர்த்திக்கொண்டு ஜீராவில் ஊறிய ஜாமுன் போல இருக்கும் ரைசாவின் கிளாமர் Video..!

ரைசா வில்சன்..

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும்

தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் ,

அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.

பெரும்பாலும் கவர்ச்சி படங்களாக இருந்ததால் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தனர். இடையில் ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை வெளியிட துவங்கி இருக்கிறார். தற்போது முழு உடலை போர்த்திக்கொண்டு மேக்கப் போடுவது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

காஜல் பசுபதிக்கு 2வது திருமணம்: அவரே வெளியிட்ட தகவல்!!

காஜல் பசுபதி..

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் அறிமுகமானார் .

தொடர்ந்து ட்ரீம்ஸ், இதய திருடன், டிஷ்யூம் , கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, மவுன குரு, அதிதி, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர், கலகலப்பு 2ம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின்போது அதன் நடன அமைப்பாளரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் திருமணம்.

கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை. தப்பா எடுத்துக்காதிங்க.” என பதிவிட்டுள்ளார். ஆனால் மணமகன் குறித்து எந்த தகவலும் இல்லை.

இதனால் அவர் நடித்து பங்கேற்க போகும் நிகழ்ச்சி, அல்லது நடிக்கப்போகும் படம் பற்றிய புரமோசனாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

விஜய் தான் என்னுடைய காதல் : நடிகை ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார்.

அதுவும் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்து ஒரு கட்டத்திற்கு பிறகு ராஷ்மிகா எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் ராஷ்மிகா நடிப்பை கொண்டாடினர்.

இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு ‘மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?’ என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய காதல்” என்று பதிலளித்துள்ளார்.