இணையத்தில் வைரலாகும் நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ! உருகும் ரசிகர்கள் !!

நிக்கி கல்ராணி…

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார்.

கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார்,

அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, தற்போது கொஞ்சம் Weight போட்டு உள்ளார்.

சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், ஆரஞ்சு கலர் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர, “இந்த ரெண்டு லிட்டர் மிராண்டா பாட்டில் என்ன விலை?” போக்கிரி பட வடிவேலு பாணியில் கேட்கிறார்கள்.

“ஓடுற தண்ணியில சர்வமும் தெரியுது” உடல் முழுக்க நனைந்து படு மோசமான கவர்ச்சியில் ராதிகா ஆப்தே !

ராதிகா ஆப்தே…

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

இவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

ஓடுற தண்ணிலபடு சூடான முன்னழகு வளைவு தெரியும்படி சூடாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏடாகூடமாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

STRUCTURE தெரியும்படி போஸ் கொடுத்த காஜல் அகர்வால் !

காஜல் அகர்வால்…

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். எல்லா பிரபலங்களும் லாக் டவுனில் இருக்கும் நிலையில், காஜலுக்கு பொழுது போகாமல் போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

இந்தநிலையில், தற்போது ஸ்கின் நிற உடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “அஞ்சரை அடி ரோஸ் மில்க்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் லேட்டஸ்ட் Glamour புகைப்படங்கள் !

பிரியங்கா…

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படஙகளையும், வீடியோக்களையும் அப்லோட் செய்யும் இவர்,

தற்போது புதிதாக சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் தாறுமாறாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

TIGHT ஆன உடையில் STRUCTURE காட்டிய DD ! லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

திவ்யதர்ஷினி…

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை.

இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். இந்தநிலையில், Tight ஆன உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படங்கள்..

மீண்டும் மெழுகு பொம்மை போல திரும்பி வந்த ரைசா வில்சன் !

ரைசா…

நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன்,

சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.

இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார்.

இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது. தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, “உங்களை சந்தித்து வெகு நாளாயிற்று” என்று CAPTION போட்டுள்ளார்.

50 வயதில் நீச்சல் உடையில் அலறவிடும் மனிஷா கொய்ராலா.. பற்றி எரியும் இணையதளம்!!

மனிஷா கொய்ராலா…

இந்திய சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நடிகை என்றால் அது மனிஷா கொய்ராலா தான். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி படங்களிலும் நடித்த பெருமை அவருக்கு உண்டு.

1970 ஆம் ஆண்டு பிறந்த மனிஷா கொய்ராலா, 1993 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார். கமலுடன் இந்தியன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களின் மூலம் உச்சத்தை தொட்டார்.

இவரும் 2010 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை தான். பிறகு புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். பின்னர் எப்படியோ போராடி அதிலிருந்து மீண்டு வந்து தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். இளம் வயதில் கூட இப்படி நடித்ததில்லை என்று கேட்ட மனிஷா கொய்ராலாவிடம் இயக்குனர், அதனால்தான் இப்போது காட்ட சொல்கிறேன் என்று கூறியதால் சந்தோஷம் அடைந்துவிட்டாராம்.

இதோ அந்த புகைப்படங்கள்..

டயம் ட்ராவல் செய்யும் பேய்.. உலகளவில் செம்ம வைரலாகுது Last Night in Soho ட்ரைலர்!!

லாஸ்ட் நயிட் இன் சோஹோ…

இந்த 2021 ல் பலராலும் அதிக எதிர்பார்க்கப்பட்டு வரப்படும் படமெனில் அது “லாஸ்ட் நயிட் இன் சோஹோ” என்றால் அது மிகையாகாது. பேபி டிரைவர் என்ற ஹிட் படத்தை கொடுத்த எட்கர் ரைட் இயக்கியுள்ள சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர் படம் இது.

மனிதர் முதல் முறையாக ஹாரர் என்ற ஜானரில் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அன்னா டெய்லர் ஜாய் மற்றும் தாமஸின் மெக்கென்ஸி இருவரும் தான் முக்கிய கதாபாத்திரம்.

எட்கரின் படமெனில் காமெரா முன்னுக்கு பின் முரணாக புகுந்து விளையாடும் என்பது நாம் அறிந்ததே. சத்தம் அதிகமான இசை, கண்ணை கூசும் கலர் காம்பினேஷன் என இவருக்கென்று தனி ஸ்டைல் பிலிம் மேக்கிங் உள்ளது.

எவ்வாறு தனது ஸ்டைலில் பேய் படம் எடுப்பார் என்பதை பார்க்க வேண்டும் என்றே ஒரு வருடமாக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் இங்கு உண்டு. கதைப்படி தனிமையில் வாடும் நம் நாயகி தூக்கத்தில் 6 வருடம் பின் நோக்கி செல்லும் படி அமைகிறது. அங்கு பாப் பாடகியை சந்திக்கிறார்.

அவர் கோணத்தில் அங்கு நடப்பதை பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் நன்றாக இருப்பினும் இவரது நிஜ வாழ்க்கையை புரட்டி போட ஆரம்பிக்கிறது அந்த நிகழ்வு. இரவில் ஹீரோயின் மற்றவள் உலகிற்கு (1960) செல்ல, பகலில் அவள் ஹீரோயினின் உலகிக்கிற்கு (1966 ) வருகிறாள். இப்படிப்பட்ட கதையை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார்.

முதலில் 2020 செப்டம்பர் ரிலீஸ், பின்னர் கொரானா தொற்று காரணத்தால் ஏப்ரல் 23 என சொல்லப்பட்டு, தற்பொழுது படம் அக்டோபர் 22 ரிலீசாவதாக அறிவிப்புக்கு வந்துள்ளது.

விஜய்யின் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை உதறிய 21 வயது நடிகை.. இப்ப விளம்பரத்தில் நடிக்கும் சோகம்!

விஜய்யின்…

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றன. கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட கோடிக்கணக்கில் வசூல் செய்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்தது.

இப்படி தமிழ் சினிமாவின் தூணாக இருக்கும் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் கைவிட்டதாக கூறி தற்போது மண்டையில் கை வைத்து என்ன செய்வது என தெரியாமல் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் என்ற சீசன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார் கேப்ரியலா. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கச்சியாக நடித்தார்.

என்னதான் ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் எதிர்பார்த்தபடியே ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆனால் கேப்ரில்லாவிற்கு ஏற்கனவே பிகில் மற்றும் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை தவற விட்டுள்ளார் கேப்ரில்லா.

மிகப்பெரிய வாய்ப்பை நிராகரித்த பிறகு இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் எந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் விஜய் சாருடன் நடித்திருந்தால் கூட நமக்கு ஏதாவது ஒருசில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

அதையும் நம்ம மிஸ் செய்து விட்டோம் என வீட்டிலேயே அழுது புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படவாய்ப்பு இல்லாததால் விளம்பரத்தில் நடித்து வரும் சோகம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பசங்க, மெர்சல் படத்தில் புடவை கட்டி நடித்த செந்தில் குமாரியா இது ? இப்போ T-shirt – ல வேற லெவல் பண்ணிட்டாங்க…!

செந்தில்குமாரி…

‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்தார்.

தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம்.

விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார், ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் இவரை பார்த்த பலர் உருகி தான் வருகிறார்கள்.

அதுவும் சமீப காலத்தில் டீசர்ட்டில் இவரது புகைப்படங்களைப் பார்த்து, அதை ஏடாகூடமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..