தொப்புளை காட்டி சூட்டைக் கிளப்பிய நீலிமா ராணி.. அலண்டு போன இணையதளம்!!

நீலிமா ராணி………

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி(Neelima Rani). இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

இந்தநிலையில் நீலிமா ராணி தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் பார்ப்போர் அனைவரையும் தனது கண்களால் சொக்க வைத்துவருகிறார் நீலிமா.

வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.

சமீபத்தில் யூடியூப் சேனல் தொடங்கிய நீலிமாராணி இதனுடைய யூடியூப் வீடியோவில் சேலை கட்டுவது எப்படி என்ற வீடியோவை வெளியிட்டு அதில் தன்னுடைய தொப்புள் தெரியும்படி காட்சியளித்து பரபரப்பை கூட்டியுள்ளார்.

அச்சு அசல் மாளவிகா மோகனன் போலவே இருக்கும் ஜூலி புகைப்படம்.. இணையத்தில் கொந்தளித்த ரசிகர்கள்!!

ஜூலி……

சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வீரத் தமிழச்சி ஜூலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். கருத்து சொல்கிறேன் என ஒரு பக்கம் வீடியோ, மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் என ரசிகர்களை படாதபாடு படுத்தி வருகிறார்.

ஜூலி வெறியர்கள் சிலர் இருந்தாலும் ஜூலியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதற்காக ஒரு கூட்டம் உள்ளது. இப்போதெல்லாம் கிண்டல் செய்தால் தான் பிரபலமாக முடியும் என்பதை தெளிவாக உணர்ந்து வேண்டுமென்றே வீடியோக்கள் போட்டு வருகிறார் போல.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஜூலி. அதுவும் ஹீரோயினாக. அம்மன், அனிதா எம்பிபிஎஸ் போன்ற படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை பரபரக்க வைத்தது.

ஆனால் ஜூலி அந்த கதாபாத்திரங்களில் நடிக்க பல எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இனியும் அந்த படங்கள் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான்.

இருந்தாலும் வயித்து பொழப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா. இதனால் போட்டோஷூட் மற்றும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி என தொடர்ந்து தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி செல்வமும் செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் போலவே இருப்பதாக ஒருவர் மீம்ஸ் தயாரித்து ஜூலிக்கு அனுப்பியுள்ளார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட ஜூலி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, தற்போது பல கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது அந்த புகைப்படம்.

இவன் வேற மாதிரி படத்தில் நடித்த அம்மா நடிகைக்கு நடந்த சோகம்..!!

ஷர்மிளா………

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் இவன் வேற மாதிரி. இப்படம் விக்ரம் பிரபு வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் படத்தின் கதையம்சம் மற்ற படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக காணப்பட்டது.

பெரிய பொருட் செலவு செய்யாமல் எடுத்த இப்படம் பெரிய வசூலை பெற்றது. அப்போது விக்ரம் பிரபு தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளில் நடித்து வந்ததால் இவருடைய சினிமா மார்க்கெட் உயர்ந்திருந்தது.

இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த சுரபிக்கு அம்மாவாக ஷர்மிளா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதற்கு காரணம் சுரபியை முதலில் வெறுத்து ஒதுக்குவார். சுரபி காணாமல் போன பிறகு அவரை ஏங்கித் தவிக்கும் காட்சிகள் அனைத்திலும் தனது காட்டி தனக்கென ஒரு சில ரசிகர்களை உருவாக்கினார்.

பல படங்களில் நடித்துள்ள ஷர்மிளா. ஆர்த்தோ பிரச்சனையால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் கேட்ட பணம் கொடுக்க முடியாததால் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது இவரை பார்த்த பலரும் நீங்கள் நடிகை தானே எதற்கு அரசு மருத்துவமனைக்கு வந்தீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு இவர் நான் பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் என்னிடம் எந்த பணமும் இல்லை. அதனால இந்த நிலைமை என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களுக்கு இந்த மாதிரியான நிகழ்வுகள் வருவது சாதாரணம் எனவும் கூறியுள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் கன்னி ராசி.

சி.க.ரெட் பு.கை.யை ஊதி தள்ளும் ஹமாம் சோப் நடிகை.. ரயில் வண்டில கூட இவளோ வராது!!

மேகா ராஜன்………………

சமீபகாலமாக பல திரை பிரபலங்களும் சோப்பு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் சோப்பு விளம்பரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஹமாம் சோப்பு தான். ஏனென்றால் இந்த விளம்பரம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.

முதல் முதலில் ஹமம் சோப் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றவர் மேகா ராஜன். இந்த விளம்பரம் சோப்பு விளம்பரம் அடைவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் சோப்பு பிரபலமடைந்ததோ இல்லையோ இந்த விளம்பரத்தில் நடித்த மேகா ராஜன் மிகவும் பிரபலமடைந்தார்.

ஹமாம் சோப் விளம்பரம் மூன்று பாகங்களாக வெளியாகியுள்ளன. ஆனால் முதல் பாகத்தில் பிரபல காமெடி நடிகரான கொட்டாங்குச்சி மகள் மானஸ்வி மேகராஜன் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வீடியோ தான் முதலில் வைரலானது. அதன் பிறகு இந்த சோப்பு விளம்பரத்திற்கு அடையாளமாக மாறினார் மேகா ராஜன்.

இந்த விளம்பரம் இவ்வளவு தூரம் வெற்றியடைவதற்கு காரணம் யார் என கேட்டதற்கு மேகா ராஜன் மானஸ்வி என பதிலளித்தார். அதற்கு காரணம் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை பாண்டு தான் எனக் கூறினார். சமீபத்தில் மேகா ராஜன் சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் உள்ளது விரைவில் நடிப்பேன் என கூறியுள்ளார்.

ஆனால் குடும்பப் பெண்ணாக ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த மேகா ராஜன் தற்போது பு.கை பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இதுதான் பு.கை.ப்பிடிக்கும் போது எடுக்கும் புகைப்படம் என கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஒருசிலர் நஸ்ரியா போல் மாடல் உடையில் புகை பிடிக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.

பூர்ணாவின் LATEST புகைப்படத்தை பார்த்து திணறும் ரசிகர்கள் !!

பூர்ணா……….

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், தற்போது ஹாட்டாக உடையணிந்து Shape காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “திரிஷா, நயன்தாரா ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நிவிஷாவின் செம்ம GLAMOUR – ஆன புகைப்படங்கள் ! வியப்பில் ரசிகர்கள் !!

நிவிஷா………

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மி.ரட்டி அப்டியே இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மி.ர.ட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார்.

இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

அந்த வகையில், தற்போது இவர் பர்ப்பிள் நிற உடையில் கம்பீரமான அழகு நல்லா தெரிய ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”UNCONTROLLABLE – ஆ இருக்கு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

 

சுகர் வந்தது போல் உடல் இளைத்த பிரியா பவானி சங்கர்.. மனமுடைந்த ரசிகர்கள்!!

பிரியா பவானி சங்கர்…

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்.

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

முதலில் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்த பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாகக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார்.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இதே போல் நிறைய நடிகைகள் கொழுகொழுவென இருக்கும் தனது உடலை குறைத்த பிறகு ரசிகர் பட்டாளம் இல்லாமல் காணாமல் போயினர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதோ அந்த புகைப்படம்..

“செம்பு கலக்காத சுத்தமான தங்க சிலை… பார்த்துக்கிட்டே இருக்கலாம்…” பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

ஃபரினா…

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பாரதியை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், துடிப்பான அழகுகள் எடுப்பாக தெரிய ஸ்கின் நிற உடையில் எடுத்த புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “செம்பு கலக்காத சுத்தமான தங்கசிலை.. பார்த்துகிட்டே இருக்கலாம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“நீங்களும் GLAMOUR காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..” இன்ஸ்டாகிராம் Sensation அஹானா கிருஷ்ணாவின் புகைப்படங்கள் !

அஹானா…

பிரபல நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் அஹானா. விக்ரமின் தெய்வத்திருமகள், அஜித்தின் பில்லா 2, விஜயோடு காவலன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் கிருஷ்ணகுமார்.

இவருக்கு நான்கு மகள்கள், அதில் ஒரு மகள் தான் நடிகை அஹானா. பிரபல மலையாள திரையுலகின் கதாநாயகனான நிவின் பாலியின் தங்கையாக நடித்த அஹானா கிருஷ்ணா சமீபத்தில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்” பொதுவாகவே கைதட்டல்கள் அதிகமாக இருக்கும் போது, என்னுடைய திறமைகள் அதிகமாக வெளிப்படும் , 5 வயது இருக்கும் போது, நடிகையாக உருவாக நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் புடவை ஒன்றை அணிந்து, அதை ஒரு பக்கமாக இறக்கிவிட்டு இளைஞர்களை கவரும் படி போஸ் கொடுத்து உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “நீங்களும் GLAMOUR காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..” என்று அதிர்ச்சியில் உள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“அரைகுறை வயசுல மயக்குற SIZE – ல ” – கர்ணன் ஹீரோயின் ரஜிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரஜிஷா விஜயன்…

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

இந்நிலையில், முன்னழகைக் காட்டியபடி சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “அரைகுறை வயசுல மயக்குற SIZE – ல ” என்று பாடல் பாடி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..