“திரிஷா, நயன்தாரா ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்…” பூர்ணாவின் LATEST புகைப்படங்கள் !

பூர்ணா…

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை,

அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார்,

அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்,

தற்போது ஹாட்டாக உடையணிந்து Shape காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “திரிஷா, நயன்தாரா ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“முழுசா கிளியோபாட்ராவா மாறி இருக்கிற ஸ்ருதிஹாசனை பார்…” ஸ்ருதியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

ஸ்ருதி ஹாசன்…

சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையாகவே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார்.

மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை,

அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து முடித்துவிட்டு வெளியீட்டுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்ட Hot ஆன புகைப்படங்கள் தான் இப்போதைய Hot Topic.

அதில், கிளியோபட்ரா ராணி போல் தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டு முன்னழகு வளைவு தெரிவது போன உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “பார் முழுசா கிளியோபட்ரா ராணியா மாதிரி இருக்கிற ஸ்ருதிஹாசனை பார்” என்று சந்திரமுகி படம் ரஜினி பாணியில் அவரை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு…” – குளுகுளு போஸ் கொடுத்த அதுல்யா !

அதுல்யா…

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பஞ்சுமிட்டாய் நிறத்தில் சேலை உடுத்தி வெட்க்கபடுவது போல் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இரண்டு இணையத்தில் வெளியானது ,

அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு…” என்று கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“இதை பார்த்த அப்புறம் சன்னி லியோன் வீடியோக்கள் எல்லாம் டெலீட் செஞ்சிட்டோம்” – சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் வீடியோ !

சாக்ஷி அகர்வால்…

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி வீடியோ எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி,

அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார், இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “இதை பார்த்த அப்புறம் சன்னி லியோன் வீடியோக்கள் எல்லாம் டெலீட் செஞ்சிட்டோம்” என்று கமெண்ட் அடிக்க, பல பேரின் ஆதரவை பெற்றுள்ளது அந்த கமெண்ட்.

என்னதான் இப்படி வீடியோ, போட்டோக்கள் வெளியிட்டாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பிரபலமான சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார்.

அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இப்போது டெடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

“நம்ம மைண்டு வேற எங்கயோ போகுது…” – அமலா பாலின் செம்ம ஹாட் ஆன புகைப்படம் !

அமலா பால்…

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் கிளாமரில் வேற லெவலில் ஒரு ஃபோட்டோ ஒன்றை இறக்கி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

கதவின் மீது சாய்ந்து போஸ் கொடுத்து சைடுல சர்வமும் தெரியும்படி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நம்ம மைண்டு வேற டிக்கிலோனா விளையாட சொல்லுது…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

“திமிரான அழகி.. செம்ம Hairstyle” – கர்ணன் ரஜிஷா வெளியிட்ட போட்டோஸ் – வர்ணிக்கும் ரசிகர்கள் !

ரஜிஷா விஜயன்…

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…?

மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” திமிரான அழகி.. செம்ம Hairstyle” என்று சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கண்மணி சீரியல் நடிகை லீஷாவின் செம்ம Glamour Video !

லீஷா…

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் வெளியிட்ட புதிய இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ இணையத்தில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)

“காலா படத்துலேந்தே உங்க மேல ஒரு கண்ணு… ” – வலிமை பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் !

ஹூமா குரேஷி…

தமிழில் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது,

உள்ளாடை தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “காலா படத்துலேந்தே உங்க மேல ஒரு கண்ணு… ” என்று கமெண்ட் அடித்து உள்ளார்கள்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார்.

தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக இருக்கிறது.

பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல் .

இதோ அந்த புகைப்படங்கள்..

மீசைமுடி எடுத்தீங்களா! பிக்பாஸ் லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து சீண்டிய ரசிகர்கள்..!!

லாஸ்லியா………

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி பின் தமிழின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியா கவினுடன் காதலில் இருந்ததால் தந்தையால் அவமதிக்கப்பட்டு வறுத்தப்பட்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு லாஸ்லியாவின் தந்தை ம.ர.ண.மடைந்தது சோகத்தை ஆ.ழ்.த்.தியது. தந்தை இ.ழ.ப்.பிற்கு சில காலங்கள் எடுத்த பின் மீண்டும் இணையத்தளபக்கத்திலும் படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது காதில் பூ வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள் மீசையை பற்றி கூறி கலாய்த்து வருகிறார்கள்.

கேவலமான ஒரு கேள்வி கேட்ட ரசிகர்.. செருப்படி பதிலடி கொடுத்த யாஷிகா!!

யாஷிகா…….

சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் ரசிகர்கள் அத்து மீறுவதும் அதற்கு அவர்கள் வில்லங்கமான பதிலடி கொடுத்து வருவது சமீபகாலமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நடைபெற்று வருகின்றன.

விவகாரமான கேள்வி கேட்கிறேன் அசிங்கமாக பேசி பிரபலங்களை சங்கடப்படுத்தி விடுகின்றனர். ஒரு காலத்தில் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் நடிகைகள், இப்போதெல்லாம் நேரடியாக சூடான பதிலடி கொடுத்து விடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகாவும் தன்னை அசிங்கமாக பேசிய ரசிகர் ஒருவரை தன்னுடைய பதிலடி மூலம் கலங்க வைத்துள்ளார். இதுதான் இன்றைய கோலிவுட் டிரெண்டிங்.

ரசிகர்களுடன் நேரத்தை செலவிட சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரிதும் உதவுகின்றன. தங்களுக்கு எப்போதெல்லாம் போரடிக்கிறது என்று நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நேரடியாக ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.

அந்தவகையில் யாஷிகா என்னைப்பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய விஷயங்களை கேளுங்கள்? என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களுடைய B**S சைஸ் என்ன? என கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான யாஷிகா, கண்டிப்பாக உன்னுடைய பாலை விட பெரியது தான் என குறிப்பிட்டுள்ளார். இப்போதெல்லாம் நடிகைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.