“செம்ம Hotness” Saree-யில் இடுப்பை வளைத்து, நெளித்து ஆடிய சாந்தினி – சாந்தினியின் லேட்டஸ்ட் Hot Video !

சாந்தினி…

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார்.

சமீபத்தில் புடவையில் சகலமும், சர்வமும் காட்டியவாறு ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம Hotness” என்று கமெண்ட் அடித்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by CHANDINI (@chandiniofficial)

“ரெண்டே ரெண்டு போட்டோ தான் மொத்த இன்ஸ்டாகிராமும் Close…” – ஹன்சிகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஹன்சிகா…

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம்,

உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்.

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா. என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

தற்போது குட்டி டிரவுசர் அணிந்து கொண்டு மழமழவென தனது உடல்வாகு தெரியும்படி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “ரெண்டே ரெண்டு போட்டோ தான் மொத்த இன்ஸ்டாகிராமும் Close…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“இந்த வீடியோவால இன்னிக்கு நைட் தூக்கமே போச்சு” – அஞ்சனா ரங்கனின் செம்ம Hot வீடியோ !

அஞ்சனா ரங்கன்…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிற பனியன் அணிந்து புகைப்படங்களை அப்லோடு செய்திருந்தார்.

அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த போட்டோ ஷூட் உருவானதன் பின்னணி பற்றி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அஞ்சனா அழகாக உதட்டை குவித்து லிப்ஸ்டிக் போடும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. அதிலும் ஒரு ரசிகர், “இந்த வீடியோவால இன்னிக்கு நைட் தூக்கமே போச்சு” என்று சொல்லி இருக்கிறார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

“என்னா ஸ்டைலு, என்னா கிளாமரு…” வாணிபோஜனின் Latest GLAMOUR Photoshoot புகைப்படங்கள்!!

வாணி போஜன்…

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.

சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள செம கிளாமராக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஸ்டைலு, என்னா கிளாமரு… கொளுத்திட்டா…” என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

தெலுங்கு நடிகையின் லேட்டஸ்ட் Glamour புகைப்படங்கள் !

நடிகை ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு முன் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும்,

தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு, கட்டழகு தெரியும் படி சிவப்பு நிற மாடர்ன் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு செம்ம Responses. இதனை பார்த்த ரசிகர்கள்,”ஸ்ஸ்ஸ்ஸ்…செம்ம HOT AND SPICY ” என்று எக்குதப்பான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.

யாஷிகாவின் செம்ம கிளாமர் ஆன RAMP WALK VIDEO !

யாஷிகா ஆனந்த்…

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை மற்றும் வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஜொள்ளு ஊற்றி வருகின்றனர்.

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார்.

இந்தநிலையில், யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Rose நிற உடையில் முன்னழகு ததும்ப ததும்ப RAMP WALK செய்து VIDEO ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “ROSE GULKAND” என டபிள் மீனிங் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

“ரொம்ப கிட்ட வராதீங்க… ஒரு மாதிரியா இருக்குல…” – வேற லெவல் கிளாமரை அள்ளிதந்த நீத்து சந்திரா !

நீத்து சந்திரா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா. தற்போது மார்க்கமான உடை அணிந்து,

கேமரா முன் வந்து முன்னழகை காட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “ரொம்ப கிட்ட வராதீங்க… ஒரு மாதிரியா இருக்குல…” என்று அக்கறையாக கேட்கிறார்கள்.

MS தோனி பட நடிகையின் லேட்டஸ்ட் Hot புகைப்படம்!! கதிகலங்கி போன இணையதளம்!!

திஷா பட்டாணி..

பாலிவுட்டில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் உருவான எம்எஸ் தோனி திரைப்படத்தில் தோனியின் மனைவியான சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தவர் திஷா பட்டாணி. தெலுங்கு மொழியில் லோஃபர் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கியவர், தெலுங்கு மட்டுமில்லாமல் நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தியில் முதல் படமான எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த, அடுத்த படமே ஜாக்கிசானுடன் இணைந்து குங் ஃபூ யோகா என்ற சீன படத்தில் நடித்தார். அதன்பின் பாகி 2, பாரத், மலாங்க், பாகி 3 போன்ற படங்கள் நடித்திருந்தார்.

தெலுங்கில் அறிமுகமானாலும் இவரது கவனம் எல்லாம் இந்தியில் நம்பர் ஒன் ஹீரோயின் ஆகவேண்டும் என்பதுதான் என்று ஒரு தகவல் இருக்கிறது. அவ்வப்போது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதில் வல்லவர் இவரது இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவரது செல்லப்பிராணியை செல்லப் பிராணியான பூனை ஒன்றை தூக்கி தனது முன்னழகு மீது வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “நல்ல வேலை இல்லனா பூனை மறச்சுக்கிச்சு… இல்லனா பல பேரோட கண்ணு போய்ருக்கும்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

சன்னி லியோன் வீட்டிற்கு பக்கத்துல 30 கோடிக்கு வீடு வாங்கிய பிரபலம்.. விலாசம் கேட்டு நச்சரிக்கும் நெட்டிசன்கள்!

சன்னி லியோன்…

பாலிவுட் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக இருப்பவர். தற்போது சன்னி லியோன் வீட்டிற்கு பக்கத்து வீடு வாங்கிய சம்பவம் தான் பாலிவுட் சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட் சினிமாவை தூக்கிவைத்துக் கொண்டாடக் கூடிய ஒரு நடிகர் என்றால் அது அமிதாப் பச்சன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இவரது சம்பளமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மும்பையில் ஏற்கனவே ஏகப்பட்ட வீடுகள் வைத்திருக்கும் அமிதாபச்சன் தற்போது புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அட்லாண்டிஸ் நிறுவனம் கட்டி வரும் இந்த சொகுசு வீட்டை 27 மற்றும் 28 மாடியை முழுவதுமாக வாங்கியுள்ளார் அமிதாபச்சன். இந்த வீடு மொத்த விலை 30 கோடி ரூபாய்.

இந்தஅப்பார்ட்மெண்டில் தான் ஆனந்த் எல் ராய் சமீபத்தில் வீடு வாங்கினார். அதேபோல் சன்னி லியோன் கடந்த மாதம் 12வது மாடியை 16 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

தற்போது சன்னி லியோன் இருக்கும் அப்பார்ட்மென்டில் அமிதாப்பச்சன் வீடு வாங்கி உள்ளதால் பிரபலங்கள் பலரும் அமிதாப்பச்சன்டம் உங்க வீட்டு அட்ரஸ் கொடுக்குமாறு கேட்டு வருவதாக பாலிவுட் சினிமாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமில்லாமல் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ள வேலைகள் முடிவடைந்தவுடன் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் அனைவரும் இந்த புதிய வீட்டிற்கு குடியேறி விடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

“விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியா நடிக்கணும்” ராட்ச்சசன் பட நடிகை Open Talk !

ரவீனா தாஹா..

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். 17 வயதே ஆன இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றுக்கு சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்றும்,

அதிலும் விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.