ஜாக்குலின்..

ஒரே ஒரு புகைப்படத்தில் தனது தோழியை அசிங்கப்படுத்தியதால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி பிரபலம் Jacqueline.

அதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவர் அவரை ஆன்ட்டினு கூறியதற்காக கொந்தளித்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜாக்குலின்..

ஒரே ஒரு புகைப்படத்தில் தனது தோழியை அசிங்கப்படுத்தியதால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி பிரபலம் Jacqueline.

அதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவர் அவரை ஆன்ட்டினு கூறியதற்காக கொந்தளித்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பவித்ரா லட்சுமி…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

இவர் கடந்த சில வருடங்களாகவே யூட்யூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடியும் நடித்தும் வந்தார். அப்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை பார்த்த விஜய் டிவி இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்த்தது.

அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது ஹீரோவாக வலம் வரவுள்ளார். பவித்ரா லட்சுமியை பார்க்கும் போதே அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

ஆனால் அது எதற்காக என்ற காரணம் ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்தது. பெரும்பாலும் நடிகர் நடிகைகள் தங்களது முகத்தை வயதுக்கு ஏற்ப அழகாக வைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து முகத்தை மாற்றி விடுவார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் பவித்ரா லட்சுமி அழகுக்காக செய்யவில்லையாம். திரைப்படங்களுக்காக ஏங்கி கொண்டிருந்த காலகட்டத்தில் பவித்ராவுக்கு திடீரென விபத்து ஏற்பட்டதாம். அந்த விபத்தில் அவரது முகம் மொத்தமாக சிதைந்து விட்டதாம்.

அதன் பிறகு தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். எப்போதுமே சிரித்து மகிழும் பவித்ரா லட்சுமியின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் வடிக்கின்றனர்.
விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினியின் ஆருயிர் நண்பரான நடராஜின் முன்னாள் மருமகன் ஆவார்.

பிரபல Tennis வீராங்கனை ஜுவாலா அவரோடு இருக்கும் நெருக்கத்தினால் ரஜினி என்கிற தன் மனைவியை விவாகரத்து செய்து புதிய காதலியோடு Dating , Chatting என்று ஜாலியாக பொழுதை கழித்துகொண்டிருந்தார்.

இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அவரின் பெயர் ஆர்யன் என்பது அனைவருக்கும் தெரியும். இவரின் நீண்ட நாள் காதலி பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஒரு மாதத்திற்கு முன் நெருங்கிய நண்பர்கள், சொந்த பந்தங்களுக்கு மத்தியில் திருமணம் செய்தார்.

இந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிதான், அவரது முன்னாள் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால் என்பது ஒரு வதந்தி இருக்கிறது.

விஷ்ணு விஷால் பற்றி இவ்வளவு விஷயம் தெரிந்தாலும் அவருக்கு ஒரு அக்கா இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று.

இவருக்கு ருத்ரா என்ற தம்பியும் அஞ்சல் என்ற அக்காவும் இருக்கிறார்கள். நேற்று இவரது அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் அவரை வாழ்த்தி அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த விஷ்ணு விஷாலின் ரசிகர்கள் அடடே, சசேச்சி அம்சமா CUTE – ஆ இருக்காங்க” என்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கமெண்ட்டுகளாக பதிவிட்டு உள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..


அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது.

சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.

அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கருப்பு நிற வித்தியாசமான உடையில் கொழுக் மொழுக் என அழகுகளை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கட்டாரி கண்ணாலே உட்டாளே தெரிக்கிறேன்” என்று வர்ணிக்கிறார்கள்.
வரலட்சுமி…

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், இவர் 8 வருடங்களுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா” விரைவில் OTT – யில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பது Latest தகவல். இந்நிலையில், தனது மகனை அறிமுகப்படுத்துவதாக கூறி நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் வரலட்சுமி வளர்த்துவரும் நாய்களில் ஒன்று புதிதாக குட்டி போட்டுள்ளது. அந்த குட்டி நாயை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்று வரலட்சுமி தனது இரு கைகளை தூக்கிய படி அறிமுகம் செய்கிறார்.
View this post on Instagram
பிரணிதா சுபாஷ்…

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா. மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம்.

ப்ரணிதா சுபாஷ் தற்போது ரமண அவதார்’என்ற கன்னட படத்திலும் ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தூள் படத்தில் விவேக்கின் நெஞ்சு வெடிப்பது போல் நேற்று பிரணிதா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது. இவர் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.

ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்..



பாடகி சுவாகதா…

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் Work Out Video ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “Wholesale கவர்ச்சி மார்கெட்… அள்ளி தெறிச்சிருக்காங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். பாடகி சுவாகதா, தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’,

பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல Hot பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி.

தற்போது இவர் அவ்வபோது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொகுத்து வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் வெளியிட்ட வீடியோவில், அழகாக Work out செய்தும்,

இடையில் கவர்ச்சி கட்டியும் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். விரைவில் ஹீரோயினாக நடிக்கப் போகும் இவர், இந்த மாதிரி பல வீடியோக்களை வெளியிடுவார் என நம்பப்படுகிறது.
View this post on Instagram
இந்துஜா…

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார்.

இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார்.

இந்நிலையில், சிக்குன்னு இருந்த இந்து, இந்த லாக் டவுனில் சற்று கொழுத்து போன இவர் நடத்திய போட்டோஷுட்டில் STRUCTURE தெரியும்படி ஸ்டைலிஷாக உள்ளது. இந்த போட்டோக்களை பார்த்த இளைஞர்கள், “இப்போதான் லட்சணமா இருக்கு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..



கேப்ரில்லா…

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

தற்போது மாடர்ன் உடைகளில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மக்கள் மனதை சுண்டி இழுத்து வருகிறது. அந்தவகையில் மின்னும் தேகத்தை,

மிடுக்கான STRUCTURE – ஐ காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் மனதை சிதறடித்து வருகிறார். இதனை பார்த்த இளசுகள், “மினி ஏஞ்சலினா ஜோலி…” என்று பாராட்டி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..


கியாரா அத்வானி…

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி, நீச்சல் குளத்தில் பிகினி அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சில மாதங்கள் முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் படத்தின் Mixed Reviewsகளை கண்டுகொள்ளாமல் ஜாலியாக கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
