விமலா ராமன் GLAMOUR புகைப்படங்கள் ! குதூகலத்தில் ரசிகர்கள் !!

விமலா ராமன்…………….

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலா ராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, புடவையில் தன்னுடைய Shape, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “பார்க்குறதுக்கு தான் Soft-U Piece, GLAMOUR -ன்னு வந்துட்டா முரட்டு Piece” என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார்.

40 வயதிலும் விமலா ராமன் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

“மேடம் யாரு.. – தாராள பிரபு டோய்..” – கன்னா பின்னான்னு கிளாமர் காட்டும் தன்யா ஹோப் !

தன்யா ஹோப்…

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், Photoshoot என்கிற பண்பு இருக்கும்போது சின்னத்திரை முதல் வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப்.

தற்போது இவர் நடித்த தாராள பிரபு விமர்சன ரீதியாக ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் Photos என்றால், காம ராணியாக மாறி விடுகிறார்.

அப்படி கருப்பு ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

அதை பார்த்த ரசிகர்கள் “மேடம் யாரு.. – தாராள பிரபு டோய்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

காவியா அறிவுமணியின் கிளாமர் இன்ஸ்டாகிராம் வீடியோ!! நீங்களே பாருங்க !!

காவியா…….

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது.

அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

மேலும், காவ்யா அறிவுமணி புடவை ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டான Structure தெரியும் அளவிற்கு அழகான இன்ஸ்டாகிராம் Reel ஒன்றை வெளியிட்டுயுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியல ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

வெண்ணை தோல் உடல்வாகை காட்டி சொக்க வைக்கும் மாளவிகா மோகனன் ! – தீயாய் பரவும் புகைப்படங்கள் !

மாளவிகா மோகனன்…

7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா.

மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

2019 வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் பல விதமான புடைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது உடலோடு ஒட்டிய மேலாடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

“சோலாபூரி டா இது…” – புடவையில் சாக்ஷி அகர்வாலின் Hot Photos !

சாக்ஷி அகர்வால்……

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது கூட LOOSE – ஆன புடவை அணிந்து முன்னழகு வளைவு… அதோடு Bonus – ஆக STRUCTURE முழுதும் தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “சோலாபூரிடா இது…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

“சுட்ட பால் போல தேகம் ” ராய் லட்சுமியின் செம்ம சூடான செல்ஃபி !

லட்சுமி ராய்……..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது வெள்ளை நிற மேலாடை அணிந்து, வெள்ளை தேகம் தெரிய, தொடையழகு தெரிய செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “”சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு…” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்……

 

“நடமாடும் சாக்லேட் தோட்டம்…” – சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ !

நடிகை லீஷா…

நடிகை லீஷா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் தான் முடித்துள்ளார். சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது STRUCTURE தெரியும்படி நடந்து செம்ம ஹாட் ஆக வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த லீஷாவின் ரசிகர்கள், “நடமாடும் சாக்லேட் தோட்டம்..” என்று எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)

படு மோசமான போஸ் கொடுத்துள்ள பூஜா ஹெக்டே ! ஏக்கத்தில் ரசிகர்கள்!!

பூஜா ஹெக்டே………

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது “ஒரு ஆண் இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவால்லை. ஆனாலும் அதில் அல்லுவை கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் என்றுமே பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவை இழிவு செய்துவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த பிரச்சனையை ஒரு வழியாக சமாதான படுத்தினார். தற்போது இவர் தன்னை இயக்குனர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மேலாடை அணியாமல் டேபிளில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

 

“இது போதுங்க எங்களுக்கு…” நீலிமாவின் GLAMOUR வீடியோ!! வியப்பில் ரசிகர்கள் !!

நீலிமா………

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இப்போது இவர் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நீலிமா.

அந்தவகையில், தற்போது இவரின் Front நல்லா தெரிய, “என்னுள்ளே என்னுள்ளே” என்னும் கிளாமர் பாட்டுக்கு, வாயசைத்து Instagram Reel ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது போதுங்க எங்களுக்கு…” என்று உச்சி குளிர்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)

குடும்ப குத்துவிளக்கு போதும்.. இனி கும்மி அடிக்க வேண்டியதுதான்.. களமிறங்கிய இளம் நடிகை!!

இளம் நடிகை…

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே பாவாடை தாவணி என குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அந்த இளம் நடிகை. இதுவரை அவர் பெரும்பாலும் கவர்ச்சி காட்டியது கிடையாது.

ஆனால் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் அக்கட தேசத்தில் ஒரு படத்தில் படு கிளாமராக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடைய கிளாமர் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

ஆனால் அதெல்லாம் அந்த நடிகையின் ஆரம்ப காலகட்டங்களில் தான். தமிழ் ரசிகர்கள் அவரை குடும்பம் குத்து விளக்கு என்று நினைத்ததால் அதை அப்படியே மெயின்டெயின் செய்யவேண்டியதாகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகைக்கு வெற்றிப்படமாக அமைந்தது அந்த சீக்கிர நடிகரின் படங்கள் தான். அவரது படங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் அமைவதால் கவர்ச்சிக்கு வாய்ப்பு இருக்காது.

இதனால் அப்படியே ஒரு சில காலம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நடிகைக்கு தற்போது கோலிவுட்டில் சுத்தமாக வாய்ப்பே இல்லை. இதனால் தற்போது தன்னை சார்ந்த தயாரிப்பாளர்களுக்கு கவர்ச்சி காட்ட ரெடி என வைத்துள்ளாராம்.

அதுவும் கொஞ்ச நஞ்ச கவர்ச்சி இல்லையாம். எக்கச்சக்க கவர்ச்சினா கூட எக்ஸ்ட்ரா பேமெண்ட் கொடுத்தால் நடித்துக் கொடுக்கிறேன் என கூறியதால் தற்போது எட்டு மணி பிளைட் பிடித்து கிளம்பிவிட்டார்களாம் நம்ம தயாரிப்பாளர்கள்.