ஆண்கள் போல் முடி வெட்டி கெட்டப்பை மாற்றிய கனிகா.. க்யூட் பாய் என கொஞ்சும் ரசிகர்கள்!!

கனிகா…

தமிழில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் ஜோடியாக வரலாறு என்ற படத்தில் நடித்தவர்தான் கனிகா. மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவிலும் பெயர் சொல்லும் நாயகியாக வலம் வந்தார்.

வரலாறு படத்திற்கு முன்பு பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், எதிரி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த பிறகுதான் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இருந்தாலும் அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமல் தொடர்ந்து மலையாளம் சினிமாவிலேயே பலகாலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை கழித்தார். சமீபத்தில் வெளிவந்த ஓகே கண்மணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கு தாய் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் ஆர்வம் கொண்டு சமீப காலமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் நடிகை கனிகா நீச்சல் உடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து பல லைக்குகளை குவித்தது. தற்போது விஜய்சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திலும், விக்ரமுடன் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.

மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கும் கனிகா வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அப்படி ஒரு படத்திற்காக ஆண் போல் முடி வெட்டியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கவர்ச்சியில் எல்லை மீறிய ரைசா வில்சன்.. காட்டுத்தீ போல் வைரலாகும் வீடியோ!

ரைசா வில்சன்…

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு தனது பழைய பொலிவ்வுள்ள முகம் திரும்பி வந்துவிட்டது.

இந்தநிலையில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார். அந்த வகையில், தற்போது டெனிம் Overcoat ஒன்றை அணிந்து அதில் பட்டனை போடாமல், காற்று வாங்கியபடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “முதல்ல பட்டனை போடுங்க.. ரைசா தோழி..” என்று நக்கலாக கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

திருமணத்திற்கு பிறகும் பிகினியில் போஸ் கொடுத்த ஸ்ரேயா ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது இவர் பிகினி உடையில் வலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ள,

அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.இதில் ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள், “கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி ஒரு கவர்ச்சியா..?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்த பூமிகா ! வாயடைத்து போன ரசிகர்கள் !

நடிகை பூமிகா…

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார். சொன்னதுபோல்,

வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்து வருகிறாராம். அந்த வகையில்,

நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் வார்த்தை இல்லாமல் தடுமாறுகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“இந்த அரேபிய குதிரைக்கு End Card – ஏ இல்ல..” – Two Piece – இல் அதிதி ராவ் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் !

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம்,

நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

சமீபத்தில், இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சிலது இணையதளத்தை பரபரப்பாகி உள்ளது. அதிலும் Two Piece புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அதிதி ராவ், ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் “இந்த அரேபிய குதிரைக்கு End Card – ஏ இல்ல..” என எக்குதப்பாக வர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

துப்பட்டாவை தூக்கி சுத்தி சுத்தி வெறித்தனமான கவர்ச்சி காட்டிய ராட்சசன் ரவீனாவின் வீடியோ !

ரவீனா தாஹா…

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.,

தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை கிடையாது, இளம் ஹீரோயின் நிரூபிக்கும் வகையில்,

சுடிதார் துப்பட்டாவை எடுத்து சுத்தி சுத்தி ஹிந்தி பாட்டு வெறித்தனம் டான்ஸ் ஆடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மொத்த Structure தெரிய TRANSPARENT SAREE – யில் பிரியாமணி !

பிரியாமணி…

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார். சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.

அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.  தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட TRANSPARENT SAREE -யில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி.

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ!! – வர்ணிக்கும் ரசிகர்கள் !

ஐஷ்வர்யா ராஜேஷ்…

துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.

இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில்,

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடங்காதே பட இயக்குனர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் “கிளாமர் பாம்.. டஸ்க்கி குயின்..” என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

“போய் எதாச்சும் உருப்படியா செய்யுங்க” சர்ச்சை போட்டோவுக்கு பதிலடி கொடுத்த ரைசா !

ரைசா வில்சன்…

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும்,

அதன் பிறகு தனது பழைய பொலிவ்வுள்ள முகம் திரும்பி வந்துவிட்டது. இந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக சமீபத்தில் ரைசா பதிவு செய்த உச்சகட்ட கிளாமர் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான Negative கமெண்ட்ஸ்கள் வந்தது.

தற்போது இந்த கமெண்ட்ஸ்களுக்கு ரைசா, தற்போது பதிலடி கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் இதே மாதிரி எதிர்மறை எண்ணங்களுடன் நீங்கள் இருந்தால் உங்க வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை நடிகை ஒருவர் பிகினி அணிவது என்பது சர்வ சாதாரணமான ஒரு விஷயம்.

இதற்கு நெகடிவ் ஆக கமெண்ட்ஸ் செய்வதை விட்டுவிட்டு உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்” என்று எதிர்மறையாக கமெண்ட் செய்தவர்கள் எல்லோரையும் வறுத்து எடுத்து விட்டார்.

சினிமா வெறுத்துப்போய் விவசாயத்தில் இறங்கிய கீர்த்தி பாண்டியன்.. அப்பாவுடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

கீர்த்தி பாண்டியன்…

அருண் பாண்டியன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், அரசியல் என ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் திரையுலகில் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் வருவது அதிகரித்துள்ளது. அதில் யார் மக்களின் மனதில் நிற்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். விளம்பர படங்களை இயக்கிய ஹரிஷ் ராம் இயக்கத்தில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருந்ததா படம் தும்பா.

கீர்த்தி பாண்டியன், தீனா, தர்ஷன் உள்ளிட்டோர் நடித்தஇந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் தன் மகளுக்காக மலையாளத்தில் தந்தை,

மகள் பாச உறவை மையமாக வைத்து வெளியான ஹெலன் படத்தை அன்பிற்கினியாள் என்ற டைட்டில் மூலம் ரிமேக் செய்தனர். அதுவும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அருண்பாண்டியன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அவர்களின் சொந்த ஊரான பாளையங்கோட்டை அருகே உள்ள எட்டெரி என்ற கிராமத்தில் உள்ளனர்.

சினிமா வெறுத்துப்போய் கீர்த்தி பாண்டியன் தனது சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் விவசாயத்தைக் கற்றுக் கொள்கிறேன் என்பது போன்ற பதிவை வெளியிட்டுள்ளார். பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில்

பிரபல தயாரிப்பாளரின் மகள், இப்படி ஒரு முடிவை எடுத்தது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..