“பாலுல செஞ்ச சிலை…” ஹாட்டாக போஸ் கொடுத்த பாவனா..!

பாவனா…………….

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு தெரிய குனிந்த படி செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “பாலுல செஞ்ச சிலை…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நீச்சல் குளத்தில் பிகினியில் போஸ் கொடுத்துள்ள சந்தானம் பட நடிகை !

ஆஷ்னா சாவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார்.

இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள். அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’.

இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி.

இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், நீச்சல் குளத்திற்குள் பிகினி அணிந்து டாப் ஆங்கிளில் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். இதில் அம்மணியின் முன்னழகை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்…

“பாஞ்சி பாயுற கவர்ச்சி காத்தாடி…” உடலோடு ஒட்டிய உடையில் கேத்ரின் தெரசா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள் !

கேத்ரின்…

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,

இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது உடல் வளைவு நெளிவு காட்டி

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “பாஞ்சி பாயுற கவர்ச்சி காத்தாடி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

அக்கா கணவரை அடைய நினைத்த கலாபக் காதலன் வில்லி இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?

அக்‌ஷயா…

சில படங்கள் சுமாராக இருந்தால் சிறிது காலம் கழித்து அந்த படம் நம் நினைவிலிருந்து மறைந்து போய்விடும். சுமாரான படத்துக்கே அந்த கதி என்றால், அந்த படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களின் ஆயுட்காலம் பற்றி உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறோம்.

அந்த வகையில் சுமாரான படமான கலாபக் காதலன் படத்தில் ஆர்யா, நடிகை ரேணுகா மேனன் நடித்திருந்தனர். இதில் ஆர்யாவை ஒரு தலையாக காதலிக்கும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்‌ஷயா.

இவர் விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான், கலைஞர் எழுத்தில் உருவான உளியின் ஓசை போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு எங்கு போனார்,

என்ன ஆனார் என்பதை தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது இவரை பற்றிய தகவல் ஒன்று வந்துள்ளது. இப்போது நடிகையாக இருந்து திரைப்பட இயக்குநராக அவதரித்துள்ளார் அக்ஷயா.

இவர் இயக்கி கதாநாயகியாக நடித்த படம் யாளி. இந்த படம் குறித்து பேசிய அக்ஷயா, ” இந்த படம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு முடிந்திருக்கிறது, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியும் நிலையில் உள்ளது, மேலும் கொரோனா சூழல்கள் முடிந்து விரைவில் வெளியாகவிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

“மேலாடைல முழுக்க முள்ளு முள்ளா இருக்கு…” – ஆத்மிகாவின் கிளாமர் புகைப்படம்…!

ஆத்மிகா…

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா,

இப்போது மேலாடை முழுதும் முள்ளு முள்ளா போட்டுகொண்டு குனிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” எல்லாரும் Down..” என்று அம்மணியின் அழகை கிண்டல் செய்து வருகிறார்கள்.

“உங்க அழகை சொல்ல வார்த்தை இல்ல…” – பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க,

எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார் .

இந்நிலையில், மலையாள பெண் தோற்றத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். “உங்க அழகை சூடம் ஏத்தி கூட கொண்டாடலாம்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

“இது என்ன உடம்பா..? இல்ல, றப்பரா..? இப்படி வளையுது..” – ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ஆண்ட்ரியா…

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா,

தற்போது, கடினமா யோகாசனங்களை அசால்டாக செய்து அசத்தும் அவரது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது என்ன..? உடம்பா..? இல்ல, ரப்பரா..? இப்படி வளையுது..” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“இவளை எதிர்க்க கொம்பன் இல்லை இனி” கருப்பு சேலையில், இடுப்பு காட்டி ஷிவானி !

ஷிவானி…………

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷ்மாவின் வேற லெவல் கவர்ச்சி புகைப்படங்கள் !

ரேஷ்மா……..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இறுக்கிய உடை அணிந்து தன்னுடைய அங்கங்கள் தெரிய, புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இராட்சத பலூன்…” என்று வர்ணிக்கிறார்கள்.

“ஆவி பறக்குற அளவுக்கு சூடா இருக்கீங்க..” சஞ்சிதா ஷெட்டியின் செம்ம வைரல் Photos !

சஞ்சிதா ஷெட்டி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.

தற்போது தொடை தெரியும் படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஆவி பறக்குற அளவுக்கு சூடா இருக்கீங்க..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..