வேற லெவல் கிளாமர் காட்டிய ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை. இவர் ஸ்லீவ்லெஸ் புடவையில் தன்னுடைய முன்னழகு அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இவரின் அழகுகளை குறி வைத்து, ரசிகர்கள், “என் செல்ல பேரு ஆப்பிள், என்ன Size – ஆ கடிச்சுக்கோ…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

வேலைக்காரி கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா டீச்சர்.. அச்சு அசல் அப்படியே இருக்கீங்க மேடம்!

நடிகை பிரிகிதா..

சினிமாக்காரர்களை விட தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்றவற்றில் பிரபலமாகும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் அதிகமாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பலரும் பல பேரை லட்சக்கணக்கில் பாலோ செய்து வருகின்றனர்.

அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனல் மூலம் செம பிரபலமனவர் தான் நடிகை பிரிகிதா (பவித்ரா). டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அன்று முதல் இன்று வரை அவரை ரசிகர்கள் பவித்ரா டீச்சர் என்று அழைத்து வருகின்றனர். கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் அம்மணியை பார்த்து சைட் அடிக்காத ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

யூடியூப் மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்ற ஆரம்பிக்கும் பவித்ரா, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கேரியரை வளர்த்துவரும் பவித்ரா தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் வெளியிடவும் தவறுவதில்லை. அந்த வகையில் வீட்டு பணியாளர் வேடத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

மிகவும் சிம்பிளாக இருக்கும் புகைப்படத்தில் ரசிகர்களுக்கு என்ன கிடைத்ததோ தெரியவில்லை இந்த படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

மாற்றத்திற்கான புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. இணையத்தில் கழுகு போல் பரவும் ரகசியம்!!

வனிதா…

சமீபகாலமாக ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது தேவையில்லாத பற்றி கூறுவது என பலரும் பல்வேறு விதமான கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் வனிதாவும் மாட்டிக்கொண்டார்.

தற்போது தனது மகளுடன் தனியாக வசித்து வரும் வனிதா சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது இவருக்கு தைரியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அதற்கு காரணம் இவர் வாழ்க்கையில் தைரியமாக இருப்பது தான். பாபி சிம்மா மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்களை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கிய ஆதம் தாசன் ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஹரிநாடார் தயாரித்து நடித்திருக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். கை வாசமாக பல படங்கள் வைத்திருக்கும் வனிதா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் 22 வருடங்கள் முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம வனிதாவா இவ்வளவு அழகாக உள்ளார் எனவும் இத்தனை வருடத்தில் இவ்வளவு சர்ச்சைகள் இவ்வளவு மாற்றங்கள் எனவும் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

லாஸ்லியாவின் Hot இன்ஸ்டாகிராம் Photos ! ஏக்கத்தில் ரசிகர்கள்… இதோ அந்த புகைப்படம்……!!

லாஸ்லியா………..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friendship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் Photos சிலதை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற TRANSPARENT SAREE அணிந்து திடீரென்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தூக்கி வைத்து கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சுவேன்…” என்று செல்லமாக எச்சரிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்……

 

“உங்க வளைவுல சிக்கினவன்லாம் சின்னா பின்னான்னு தான் போவான்” – மொத்த அழகையும் காட்டிய நிவிஷா..!

நிவிஷா……………..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மி.ர.ட்.டி அப்டியே இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் சின்னத்திரை சில்க் ஸ்மிதா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா.

அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மி.ர.ட்.டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அ.டி.க்.கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. அந்த வகையில், தற்போது இவர் டாப்ஸ் மட்டும் அணிந்து திமிரும் தொடை அழகு தெரிய ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்க வளைவுல சிக்கினவன்லாம் சின்னா பின்னான்னு தான் போவான்” என்று சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்

பாத்ரூம் கண்ணாடியில் பிரமாண்டமான அழகை காட்டி ரசிகர்களை திணறடித்த நடிகை யாஷிகா..!

யாஷிகா…………

ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். கும்தா நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார்,

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் மு.ர.ட்டு கு.த்.து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலதை பதிவிட்டு வருவார், இந்த முறையும் பாத்ரூம் கண்ணாடியில் முன்னழகு காட்டி ஒரு பூமராங் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கொடுத்து வெச்ச கண்ணாடி… கிட்ட நின்னு பாக்குது.. ” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“ஊறுகாய் கணக்கா செம்ம Spicy – ஆ இருக்கீங்க…” தெலுகு நடிகையின் லேட்டஸ்ட் Glamour புகைப்படங்கள் !

நடிகை ஸ்ரீமுகி…………..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு, கட்டழகு, தொடையழகு தெரியும் படி வெள்ளை நிற மாடர்ன் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு செம்ம Responses. இதனை பார்த்த ரசிகர்கள்,”கோங்குரா ஊறுகாய் ” என்று எக்குதப்பான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.

“பொண்டாட்டிய என்னமா ரசிச்சு ரசிச்சு Video எடுத்துர்காருயா…” அஞ்சனா ரங்கனின் செம்ம சூடான வீடியோ !

Vj அஞ்சனா………..

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் புடவை அணிந்து Video ஒன்றை அப்லோடு செ.ய்து இருக்கிறார். அந்த க.வர்ச்சி வீடியோ ரசிகர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் ஆருயிர் கணவர் கயல் மௌலி.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர், “ஆஹா… பொண்டாட்டிய என்னமா ரசிச்சு ரசிச்சு Video எடுத்துர்காருயா…” என்று மௌலியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

 

பசங்களை அசால்டாக தூண்டிவிட்ட பூனம் பாஜ்வா!! புகைப்படம் இதோ….

பூனம் பாஜ்வா…………

பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை கா.ய.ப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அ.ந்.த.ரங்க அழகுகள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி ,

தற்போது மஞ்சள் நிற டாப்ஸ் அணிந்து தனது Latest புகைப்படத்தை வெளியிட்டு பசங்களை திக்குமுக்காட வைக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க ஒரு தேக்கு மரக்காடு” என்று இவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……

நழுவி விழும் மேலாடையில் பிக்பாஸ் அபிராமி புகைப்படம்: வாய் பிளக்கும் ரசிகர்கள் !

அபிராமி………..

பிக் பாசில் கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இந்தநிலையில், திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைகொண்டுள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

இதற்கு அபிராமியும் ஒன்று விதிவிளக்கில்லை, படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி.

தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர், தற்போது நழுவி விழுவது போன்ற மேலாடை அணிந்து மொத்த அழகும் கம்பீரமாக தெரியும் அளவுக்கு சுட சுடச்சுட ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தை பரிமாறியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், Control செய்ய முடியாத காளையர்களாக மாறிவிட்டார்கள்.