“விஜயகுமார் படைப்புகளில் இதுதான்யா Best – U…” TRANSPARENT SAREE – யில் ஸ்ரீதேவி விஜயகுமாரின் கியூட் புகைப்படங்கள் !

ஸ்ரீதேவி…

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவர் தற்போது Transparent புடவையில் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஶ்ரீதேவி.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “விஜயகுமார் படைப்புகளில் இதுதான்யா Best – U…” என வர்ணித்து வருகிறார்கள்.

பழைய குருடி கதவை திறடி என மீண்டும் விஜய் டிவியிடம் தஞ்சமடைந்த நடிகர்.. மீண்டும் அந்த நிகழ்ச்சியில் அவரே!

மீண்டும் விஜய் டிவியில்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் முக்கியமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அது என்னமோ தெரியவில்லை சினிமாக்காரர்களுக்கும் விஜய் டிவிக்கும் அப்படி ஒரு பொருத்தம். விஜய் டிவி ஒரு கோரிக்கை வைத்தால் அதை எந்த நடிகர்களும் ஏற்க மறுப்பதில்லை.

இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். சூர்யாவும் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதேபோல் முன்னணி மூத்த நடிகராக வலம் வரும் கமலஹாசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஐந்தாவது சீசன் தொகுப்பாளர் மாற அதிக வாய்ப்பு இருப்பதாக ஆரம்பத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. அதற்கு காரணம் அவர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்ததுதான்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமலஹாசன் சிலநூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பலருக்கும் சோகத்தை கொடுத்தது. இருந்தாலும் விட்டதை பிடித்து விட வேண்டும் என மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அடுத்த கட்ட அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளாராம்.

அந்த வீடியோவால் என் மானமே போச்சு.. புலம்பும் 35 வயது நடிகை!!

புலம்பும் நடிகை…

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் 35 வயது நடிகை ஒருவரின் நி.ர்.வா.ண வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என புலம்பியுள்ளார்.

ரஜினியின் கபாலி உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் தான் ராதிகா ஆப்தே. தமிழிலும் பரிச்சியமான இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிக்கக்கூட இவர் தயங்கியதில்லை. அப்படி ஒரு படத்தில் நடித்ததால் தான் வந்தது விளைவு.

ஹிந்தியில் எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லை கிடையாது. நடிகைகளை நிர்வாணமாக பார்க்கவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.

இந்தப் படம் வெளியான ஒரு வாரகாலம் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் தன் வீட்டுப் பணியாளர்கள், உறவினர்கள் என அனைவரும் இந்த படத்தை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அப்படி நினைப்பவர் எதுக்கு இப்படி படத்தில் நடிக்க வேண்டும், காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்வது, பின்னால் இந்த மாதிரி வேஷம் போடுவது என சமூக வலைதளங்களில் ராதிகா ஆப்தேவுக்கு எதிராக கருத்துக்களை கிளம்பியுள்ளன.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நஸ்ரியா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!!

நஸ்ரியா நாசிம்…

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த கதாநாயகியாக வலம் வரும் நாயகிகள் மிகவும் குறைவு. அதில் முதலிடம் எப்பவுமே நம்ம நஸ்ரியா நாசிம் என்பவருக்கு தான்.

நேரம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக வலம் வர வேண்டிய நேரத்தில் திடீரென தன்னைவிட வயது மூத்தவரான பகத் பாசில் எனும் மலையாள நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது நஸ்ரியா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சினிமா வட்டாரங்களில் பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும் டிரான்ஸ் எனும் படத்தின் மூலம் பகத் பாசிலுடன் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

தற்போது அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நஸ்ரியா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அந்த வகையில் பட வாய்ப்புகளுக்காக தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நஸ்ரியா நாசிம் ராஜாராணி படங்களில் வந்ததைப்போல செம க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

இயக்குனரிடம் பர்மிஷன் கேட்டு விழாவிற்கு செல்லும் பிரபல நடிகை.. இதுக்கு கூட பர்மிஷன் வேணுமா? இது ரொம்ப ஓவர் சார்!!

இயக்குனரிடம் பர்மிஷன்…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல நடிகைகள் பல படங்களில் நடித்து வருகின்றனர். அப்படி டிக் டாக் மூலம் புகழ் அடைந்து தற்போது பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மிருணாளினி.

இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

அதன் பிறகு பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மிருணாளினி எப்போதுமே படப்பிடிப்பு முடிந்து விட்டால் அவருக்கு கொடுக்கப்படும் அறையில் இருந்து வெளியே சென்று விடுவாராம். எங்கே செல்கிறார் என்ன செய்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாதாம்.

இதனால் பொன்ராம் நீங்க எங்கே செல்வதாக இருந்தாலும் படம் வெளியாவது வரைக்கும் வெளியே செல்லக் கூடாது, எந்த நிகழ்ச்சிகளும் பங்கேற்கக் கூடாது என கூறியுள்ளார். அதற்கு காரணம் இவர் ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் படத்தினைப் பற்றிய தகவலை பகிர்ந்து விடுவார் என்ற பயம் தான்.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் எங்கே போவதாக இருந்தாலும் என்னிடம் பர்மிசன் கேட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டளையும் போட்டுள்ளாராம். தற்போது படத்தின் நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும், பொது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும் பொன்ராம் பர்மிசன் கேட்டு விட்டு செல்கிறாராம்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்றாலும் ஏதாவது படத்தினை பற்றி தகவல்கள் கேட்டால் கூட பொன்ராம் அவர்களிடம் இதை சொல்லலாம் எனக் கேட்டுவிட்டு தான் சொல்கிறாராம். அந்த அளவிற்கு மிருணாளினி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் பொன்ராம் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரகிட ரகிட, புஜ்ஜி பாடலை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்திலிருந்து இன்னொரு சிங்கிள் ரீலீஸ் !

ஜகமே தந்திரம்…

கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து இப்போது Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றுள்ளார்.

இந்தநிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தின் செம மாஸ் ஆன டீஸர் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் 18 – ஆம் ரீலீஸ் ஆகபோவதாக அறிவித்து இருந்தார்கள்.

இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகபோவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே

ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய ரகிட ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல்கள் இன்னும் ஓயாமல் இருக்க தற்போது “நேத்து” என்னும் காதல் பாடல் ரிலீஸ் ஆனதால் இன்னும் Happy ஆகி இருக்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

“கண்ணக்குழி காஞ்சி கெடக்குது வாயா…” புடவையில் சகலமும் காட்டிய உத்தமபுத்திரன் பட நடிகை !

சுரேகா வாணி…

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், காஞ்சனா படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு ஸ்லோ மோஷனில் தொப்புள் தெரிய ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)

தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவி இவரா? சந்தேகத்தை கிளப்பிய போட்டோ !!

ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்..

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் கடந்த 20 ஆண்டுககுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். தொகுப்பாளினி டிடி தன்னுடைய நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த காதல் திருமணம் கடைசியில் விவகாரத்தில் முடிந்ததை நாம் அனைவரும் அறிவோம். விவாகரத்துக்குப் பிறகு இருவரும் அவர்களது பாதையில் சென்று விட்டனர்.

திவ்யதர்ஷினி மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். ஆனால் ஸ்ரீகாந்த் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் திடீரென அவருடன் நெருக்கமாக ஒரு பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இணையத்தில், ஸ்ரீகாந்தின் இரண்டாவது மனைவி இவர் தானா? என சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர். ஆனால் ஸ்ரீகாந்துடன் இருப்பது யாரென்று இதுவரை தெரியவரவில்லை.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை ஏமி ஜாக்சன் இப்படி யாரவது பார்த்துள்ளீர்களா – ஆள் அடையாளமே தெரியவில்லையே!!

ஏமி ஜாக்சன்..

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.

இதன்பின் ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

மேலும் தமிழில் விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியானார்.

நடிகை ஏமி ஜாக்சனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்று ஒரு அழகிய மகனும் உண்டு.

இந்நிலையில் நடிகை ஏமி ஜாக்சன் தனது அம்மாவுடன் சிறு வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் சிறு வயத்தில் பார்ப்பதற்கு நடிகை ஏமி ஜாக்சன், கொஞ்சம் கூட அடையாளமே தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்..

“UNCONTROLLABLE – ஆ இருக்கு…” – நிவிஷாவின் செம்ம GLAMOUR – ஆன புகைப்படங்கள் !

நிவிஷா…

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா.

அந்த வகையில், தற்போது இவர் நீல நிற உடையில் திமிரும் முன்னழகு நல்லா தெரிய ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”UNCONTROLLABLE – ஆ இருக்கு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..