அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோவை பங்கமாக கலாய்த்த சனம் ஷெட்டி.. இவ்வளவு ஓப்பனாவா அசிங்கப்படுத்துவீங்க!

சனம் ஷெட்டி…

அர்ச்சனா எந்த நேரத்தில் விஜய் டிவியில் காலை எடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்கு பிடித்தது சனி. போறவங்க வர்றவங்க எல்லாம் கண்டபடி திட்டும் அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல தொகுப்பாளர் என்ற பெயருடன் வலம் வந்தார் அர்ச்சனா. பேசாமல் அங்கேயே இருந்திருந்தால் தலை தப்பித்திருக்கும். ஆனால் வான்டட்டாக விஜய் டிவிக்கு சென்று வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. அதை எல்லாம் புரிந்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய அதில் வீடியோ போட்டுக் கொண்டிருந்தார்.

அதிலும் ஆரம்பத்தில் நல்ல முறையாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எந்த நேரத்தில் பாத்ரூம் டூர்(bathroom tour) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினாரோ அதோடு முடிந்தது அவரது சோலி. சின்ன யூடியூப் சேனல் முதல் பெரிய யூடியூப் சேனல் வரை மொத்தமும் வச்சு செஞ்சு விட்டார்கள். போதாக்குறைக்கு தரக்குறைவான விமர்சனங்களும் அர்ச்சனா மீது வைக்கப்பட்டது.

இதனால் கடுப்பான அர்ச்சனா ஒருபக்கம் தன்னுடைய தரப்பு வாதத்தை எடுத்து வைக்க, இன்னொருபுறம் கார்ப்பரேட் கிரிமினல் என்ற பெயர் அவருக்கு வர மொத்தமும் முடிந்து தற்போது கப்சிப் என இருந்து வருகிறார். கூடிய சீக்கிரம் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்தும் அவரை தூக்கி விடுவார்கள்.

பலரும் இதை கவனித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சனம் ஷெட்டி அர்ச்சனாவை கிண்டல் செய்யும் விதமாக, ஆயிரத்தெட்டு பிரச்சினை இந்த நாட்டுல, உங்க பாத்ரூம் பிரச்சனையை வெச்சுக்கோங்கம்மா உங்க வீட்டுல என கிண்டலடித்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது குறிப்பிட வேண்டியுள்ளது.

புயலுக்கு நடுவே டான்ஸ் போட்ட நடிகை.. ரணகளத்திலும் கிளுகிளுப்பான வீடியோ, வலுக்கும் கண்டனங்கள்!

தீபிகா சிங்…

டவ் தே புயல் தீவிரமாக மாறி பல மாநிலங்களில் கடற்கரை ஓரங்களில் சேதங்களை ஏற்படுத்தியது.

6 ஆயிரத்துக்கும் மேல் உள்ள கிராம மக்களை இந்த புயல் புரட்டி போட்டது.

இவ்வளவு ரணகளத்திலும் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடிய,

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட தீபிகா சிங்கிற்கு

சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனம் ஏற்பட்டு வருகிறது.

டாப் ஆங்கிளில் கவர்ச்சி காட்டிய நயன்தாரா.. மிரண்டுபோன இணையதளம்!!

நயன்தாரா…

நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா(nayanthara). கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி, கதையின் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாக இருந்தாலும் சரி. இரண்டு வகையான திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் குவித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் மூலம் நயன்தாரா அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே நாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

பாலிவுட் நடிகைகளுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பிறகு இதமான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வளைவு, நெளிவு தெரியும்படி போஸ் – பிகில் பட நடிகையை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் !

வர்ஷா பொல்லாமா….

நஸ்ரியா Look Alike என்கிற பெயரோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அறிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.

பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தெலுகு படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் இவர் போஸ் கொடுத்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எப்போதும் கழுத்தை தாண்டி எதையும் காட்டாத அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரா இப்படி என்று உச் கொட்டுவதற்கு பதில் இச்ச் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.

“ஒரு நிமிஷம் மீரா மிதுன் என்று நினைச்சிட்டோம் ” – பிக்பாஸ் அபிராமியை பார்த்து நேரத்தை வீணடிக்கும் ரசிகர்கள் !

அபிராமி…

இன்று கவினை எத்தனை பெண்கள் வேண்டும் என்றாலும் போட்டி போடலாம். ஆனால் கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது,

அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.

இந்தநிலையில், திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைகொண்டுள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

இதற்கு அபிராமியும் ஒன்று விதிவிளக்கில்லை, படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி.தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “ஒரு நிமிஷம் மீரா மிதுன் என்று நினைச்சிட்டோம்…” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சாக்ஷி அகர்வாலின் மார்கமான லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட மஞ்சள் கலரில் LOOSE – ஆன Tops அணிந்து முன்னழகு வளைவு… அதோடு Bonus – ஆக தொடை முழுதும் தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “சந்து பொந்து வீடு… நீ வந்து விளையாடு…” என்று வேலாயுதம் பாடலை கமெண்ட் ஆக அடிக்கிறார்கள்.

“வாவ்… அல்டிமேட்..” – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் !

நடிகை சுஜிதா…

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சீரியலில் பாரம்பரிய உடையில் நம்ம வீட்டுப் பெண் போல் இருந்த சுஜிதாவா இது ? என்று யோசிக்கும் வகையில்,

சுடிதாரில் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”வாவ்… அல்டிமேட்.. அடிபொலி..” என்று புகழ்ந்து வருகிறார்கள்.

“என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டேன்…” – சிவகார்த்திகேயனின் வீடியோ வைரல் !

சிவகார்த்திகேயன்….

CORONA வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பல திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கணக்கிற்கு அனுப்பி விடுகின்றனர்.

சிலர் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக காசோலையை வழங்குகின்றார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் ஓர் வீடியோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கு உதவி செய்துள்ளார்.

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நம்மளை சுற்றியிருக்கும் பல உயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்தி தடுப்பதற்காக நமது புதிய தமிழக அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதில் மிக முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டேன். வீட்டை விட்டு மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படி வெளியே செல்லும் போது மிக முக்கியமானது நாம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்.

இது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான், இருந்தாலும் இவை எல்லாம் கடைபிடிப்பது தான் நமக்காக கொரோனா எதிராக பாடுபட்டுக் கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். கொரோனா நோய் வெல்வோம். மக்களை காப்பாற்றுவோம்.* என்று சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

விரைவில் திருமணம் செய்யப்போகும் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – பொண்ணு யார் தெரியுமா ?

சினேகன்…

முதலில் கிராமத்து பாடல்களை எழுதி கொண்டிருந்த சினேகன் ராம் படத்தில் வந்த ஆராரிராரோ, பாண்டவர் பூமி படத்தில் வந்த “அவரவர் வாழ்கையில், ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை” என்கிற பாடல்கள் மூலம் எட்டுத்திக்கும் பிரபலமானார்‌.

அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவி பிக் பாஸ்க்கு வந்தார், அப்படியே தனது திறமையால் உடனிருக்கும் போட்டியாளர்களை கட்டி பிடித்து பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இவர் பங்கேற்ற முதல் சீசனில் இவரை பார்க்க தனது தந்தையார் வந்த எபிசோட் இன்று அளவிற்கும் யாராலும் மறக்க முடியாது.

இந்தநிலையில், பிக்பாஸ் முடிந்த பிறகு கமல் கட்சியில் இணைந்த சினேகன், அவருக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்கிறார். தினமும் கொத்துக்கொத்தாக காலண்டர் Paper போல் எல்லோரும் கட்சியிலிருந்து விலக இவர் மட்டும் இன்னும் இருக்கிறார்.

விஷயம் என்ன என்று பார்த்தால், சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் மணப்பெண் அவருடைய நெருங்கிய உறவினரின் பெண் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அதுவும் இந்த திருமணம் நடந்தால் கமல் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனிடம் தேதி கேட்டு இருப்பதாகவும், அவர் தேதி கொடுத்தவுடன் அந்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“இனிமே டெய்லி இப்படி யோகா பண்ணுங்க…” – Hot Pose கொடுத்த கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் !

கீர்த்தி சுரேஷ்..

மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அதன் பின் வளர்ந்த பிறகு, விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும், கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வெறும் பனியன், லெக்கின்ஸ் பேண்ட் என அணிந்து யோகா செய்வது மட்டுமில்லாமல் மந்திரம் சொல்வதுமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இனிமே டெய்லி யோகா பண்ணுங்க…” என்று உசுப்பேற்றி வருகிறார்கள்.