“பௌர்ணமில வர முழு நிலா மாதிரியே இருக்கீங்க.” – லாஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் !

லாஸ்லியா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும்,

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friednship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார்.

இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் கவர்ச்சி என்பது இம்மி அளவு கூட இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பௌர்ணமி நிலா மாதிரியே இருக்கீங்க…” என்று வர்ணிக்கிறார்கள் .

60 வயது நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா.. சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத சோகம்!!

திரிஷா…

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை திரிஷா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

மௌனம் பேசியதே, சாமி என அடுத்தடுத்து அதிரடி காட்டி தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் நாயகியாக வலம் வந்தார் த்ரிஷா. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து விட்டார்.

அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக கமர்ஷியல் படங்களில் நடிக்காமல் தொடர் கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார். அவற்றில் சமீபத்தில் பரமபதம் எனும் படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. அதைத் தவிர்த்து கைவசம் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் மட்டும் தான் உள்ளது.

இந்நிலையில்தான் அக்கட தேசத்தில் இருந்து 60 வயது நடிகரான பாலகிருஷ்ணாவின் படவாய்ப்பு த்ரிஷாவை தேடி வந்துள்ளது. சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இருக்கிற வாய்ப்பையும் விட வேண்டாம் என ஓகே சொல்லிவிட்டாராம்.

இதில் கொஞ்சம் கிளாமர் காட்டி மீண்டும் தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என யோசிக்கிறாராம். தமிழில் முன்னணி நடிகர்களை நோக்கி வீசிய அம்புகளும் குறைந்து விட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் திரிஷா.

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!!

நயன்தாரா…

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

அதில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக நடிகை நயன்தாராவை கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் ஊசி இருப்பது தெரிகிறது. இதன்மூலம் நயன்தாராவின் தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

விருமாண்டி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அபிராமி…

Child ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி.

இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன.

அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார். இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது முன் அழகு தெரியும் படி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” ரெண்டு இளநீர் குடிச்சா தான் சூடு அடங்கும் போல இருக்கே..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பிகினி உடையில் செம்ம Hot ஆக இருக்கும் ராய் லக்ஷ்மி !

லட்சுமி ராய்…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் அடிக்கும் வெயிலில் சூட்டை ஏற்ற வேண்டும் என்பதற்காக தற்போது நீச்சல் குளத்தில் மேலே நின்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “பீட்ஸா போல உடம்பு, அதுல Hotness Overloaded…” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கும் மனசு கூட நயன்தாராவுக்கு இல்லையா? இணையத்தில் கேள்வி கேட்கும் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

தமிழ் சினிமா திரை பிரபலங்கள் பலரும் கொரோனா நிதியாக தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

முதல் தொற்று விட இரண்டாவது கொரோனா தொற்று படு தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்திற்கும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வீடியோ வாயிலாக கொரோனா நிதியாக தங்களால் முடிந்த அளவிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் பிரபலங்கள் பலரும் முன்வந்து கொரோனா நிதி கொடுத்துள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயும், பெப்ஸி அமைப்பினருக்கு ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். தற்போது இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களே ஒரு லட்சம் ரூபாய் தரும் பொழுது நயன்தாரா மட்டும் ஏன் எந்த ஒரு நிதியும் கொடுக்காமல் உள்ளார் என கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் தற்போதுதான் நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அதனால் ஓரிரு நாட்களுக்கு பிறகு நயன்தாரா நிதி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புடவையில் கிளாமர் காட்டிய நடிகை வித்யா பிரதீப்பின் புகைப்படங்கள் !

வித்யா பிரதீப்…

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic,

ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் . தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.

பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார்.

அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தற்போது பட்டு புடவையில் தனது Structure சூடாக தெரிவது போல ஒட்டியாணம் அணிந்து போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், ” இடுப்புக்கு ஏற்ற ஒட்டியாணம்” என்று இவரது இடுப்பை வர்ணித்து வருகிறார்கள்.

“சில்க்ஸ்மிதா கூட இப்படி கவர்ச்சி காட்ட கூச்சபடுவாங்க” யாஷிகா ஆனந்த்தின் கிளாமர் வீடியோ !

யாஷிகா ஆனந்த்…

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

போன தடவ அப்லோடு செய்த போட்டோக்களை பார்த்து கில்மாவா இருக்கீங்க என யாஷிகா ஆனந்த் மரண கலாய் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் இந்த புகைப்படங்களை, பார்த்து ஜொள்ளு விட்டு Like போடுகின்றனர்.

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Denim உடையில் தொப்புள், முன்னழகு, இடுப்பழகு, தொடை அழகுஎன இவர் இப்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “சில்க்ஸ்மிதா கூட இப்படி கவர்ச்சி காட்ட கூச்சபடுவாங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பிரியா பவானி ஷங்கரின் அழகான லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார் .

இந்நிலையில், தற்போது Black And white Format – இல் பல Expression – கள் கொடுத்து பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,”இப்பவே மொத்தமும் வேணா… நைட்டுக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பவானி ரெட்டி வெளியிட்ட புகைப்படம் – குஷியில் இளசுகள் !

பவானி…

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி,

அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இந்தநிலையில், சமீபத்தில் Tops அணிந்து கீழ Bottom எதுவும் போடாமல், தொடை தெரிய இவரின் செம்ம சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.