“சில்லுனு அடிக்குர மழைக்கு சுட சுட சாக்ஷி Photo” – கண்ணாடி மேல சாஞ்சி போஸ் !

சாக்ஷி அகர்வால்….

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார்.

அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு. அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார்.

பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார். இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கண்ணாடி மேல சாஞ்சி முன்னழகு வளைவு தெரியும்படி செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “மழைக்கு இதமா இருக்கு…” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“இதயதிருடன் படத்தில் நடித்த கம்னாவை ஞாபகம் இருக்கிறதா…?” – காம்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் – உருகும் ரசிகர்கள் !

காம்னா…

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை பல நடிகைகள் இன்று வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில், இந்த முறை இல்லை, தனது திறமையை மட்டுமே நம்பி வந்தனர். அதுவும் சிலர் கவர்ச்சியாக நடித்து வந்தார்கள். சிலர் மார்கெட் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடும்ப குத்துவிளக்காகவே நடித்து அதிலிருந்து Retire ஆனார்கள்.

அதில் ஒருவர் காம்னா, பார்க்க கொழுக் மொழுக் என்று இருப்பதால், இவர் மீது இளைஞர்களுக்கு ஒரு கண். இதயதிருடன் படத்தில் அறிமுகமாகி, அந்த ஒரு படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார். பிறகு மச்சகாரன் படத்தில் நடித்தார், அப்புறம் ஆளையே காணோம்.

இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எதி்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையே உள்ளதாம். 6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் கருடா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சில காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,

சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது தொடை அழகு காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

அரைகுறை உடையில் ஆண்ட்ரியாவின் உலக அளவில் கவர்ச்சி வீடியோ !

நடிகை ஆண்ட்ரியா…

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டுள்ளார். இந்தநிலையில், தற்போது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் Hot ஆன மேலாடை அணிந்து காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி,

அவரது செல்ல பிராணி நாய் குட்டி ஒன்றை டம்பெல் தூக்குவது போல் தூக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க அதை தூக்குங்க நாங்க உங்கள தூக்குறோம்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவியின் விவாகரத்து பார்ட்டி? எகிறும் எதிர்பார்ப்பு!!

பிக்பாஸ் 5….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் முக்கியமான ஒன்று பிக்பாஸ். ஹிந்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இந்நிலையில் தற்போது விஜய் டிவி நிறுவனம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான வேலைகளை தொடங்கி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எப்போதுமே ஜூன் மாத நடுவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும். ஆனால் கடந்த வருடம் கொரானா பிரச்சினையால் கொஞ்சம் கேப்விட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி லேட்டாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் போட்டியாளர்களை முன்னரே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது விஜய் டிவி. போனமுறை ஒப்பந்தமான சில போட்டியாளர்கள் வராததால் கடைசி நேரத்தில் சில விஜய் டிவி பிரபலங்களை உள்ளே தள்ளி நிகழ்ச்சியை சொதப்பிவிட்டனர்.

ஆனால் இந்த முறை விஜய் டிவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் முதல் அழைப்பு விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு சென்றுள்ளதாம்.

டிடி விவாகரத்திற்கு பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நல்ல டிஆர்பி கிடைக்கும் என்று விஜய் டிவி தூது விட்டுள்ளனர்.

ஆனால் டிடிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீதுதான் கண் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள். எது எப்படியோ, அர்ச்சனா போல் ஆகாமல் இருந்தால் சரி.

நான் சினிமாவை விட்டு போனால் அதற்கு காரணம் அவராகத்தான் இருக்கும்.. ஓப்பனாக சொன்ன காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்…

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கைவசம் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் துரதிஸ்டவசமாக எந்த படமும் வெளியாக முடியாத சூழ்நிலையில் உள்ளது.

எப்போதுமே ஹிந்தி நடிகைகளுக்கு வாழ்க்கை தருவது என்னமோ தென்னிந்திய சினிமா தான். அப்படி ராஜமௌலி இயக்கிய மகதீரா என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் காஜல் அகர்வால்.

அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான். அதுவும் தமிழில் துப்பாக்கி படத்திற்கு பிறகு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். மேலும் தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக வைத்துக் கொண்டார்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸ் இவர்தான். இப்படி கல்யாணத்திற்கு பிறகு சினிமா மார்க்கெட் அதிகம் உள்ள நடிகைகளில் குறிப்பிடவேண்டிய ஒருவராக மாறி உள்ளார்.

இப்படிப்பட்ட காஜல் அகர்வால் ஒருவேளை நான் சினிமாவை விட்டு விலக நேர்ந்தால் அதற்கு காரணம் தன்னுடைய கணவராக தான் இருப்பார் என கூறியுள்ளார். தவறாக இல்லை.

திருமணத்திற்கு பிறகும் கணவர் தன்னுடைய சினிமா கேரியருக்கு சப்போர்ட் செய்வதால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன் எனவும், அவர் எப்போது சினிமாவை விட்டு வா என்று சொன்னாலும் கிளம்பி விடுவேன் என கூறியுள்ளார். இது தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் டர்ரு கிளப்பியுள்ளது.

மீண்டும் வந்த ரைசாவின் பழைய அழகு – மருத்துவரிடம் பொய் வழக்குக்கு மன்னிப்பு கேட்பாரா ரைசா !

ரைசா…

நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி,

முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.

இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார்.

இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது. இது சமீபத்தில் பதிவு செய்த அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தினால் தெரியவருகிறது.

அவர் சொன்னபடியே அவரது முகம் தற்போது ரைசா வில்சன் மன்னிப்பு கேட்பாரா? என்று தெரியவில்லை.

நீச்சல் குளத்தில் பிகினி உடையில செம்ம Hot ஆக இருக்கும் ராய் லக்ஷ்மி புகைப்படம் !

ராய்லட்சுமி…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய்,

தற்போது நீச்சல் குளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “தண்ணி தேங்குற தொட்டி மாதிரில இருக்கு…” ன்று கலாய்த்து வருகிறார்கள்.

இறுக்கமான உடையில் ஓவர் கிளாமர் – கிடுகிடுக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன் !

ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இவர் தன்னுடைய முன்னழகு அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ரொம்ப முன்னாடி வராதீங்க…” என்று அறிவுரை கூறுகிறார்கள்.

“50 வயசுல இப்படியா..?” குட்டியான ட்ரவுசர் அணிந்து போஸ் கொடுத்துள்ள என்னை அறிந்தால் பட நடிகை !

தேவி…

பொதுவாகவே நடிகைகளின் மார்க்கெட் மிஞ்சி மிஞ்சி போனால் பத்து வருடங்கள் தான். அதன் பிறகு சீரியல் நடிக்க செல்வார்கள் அல்லது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தனக்கான அழகிய வாழ்கையை ஜாலியாக வாழ்வார்கள்.

அந்த வகையில் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை தேவி நடிப்பிலிருந்து ஓய்வு திடீரென ஓய்வு பெற்றார். இந்நிலையில், பல வருடங்கள் கழித்து என்னை அறிந்தால் என்னும் படத்தில் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் மனைவியாக நடித்து இருந்தார்.

இந்த படத்தில் நடித்து குறித்து ” அந்த படத்தில் நடித்தபோது அஜித் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார், நாங்கள் சந்தித்தபோது வணக்கம் மேடம் என்று கூறினார். பெரும்பாலான நடிகர்கள் ஷூட்டிங் முடிந்ததும் கேரவேனுக்குள் சென்று விடுவார்கள்.

ஆனால், அஜீத் மற்ற குழுவினருடன் நேரத்தை செலவிட விரும்புவார். மேக்கப் இல்லாமல் கூட அவர் மிகவும் அழகாக இருந்தார்” என்று கூறினார்.

இந்நிலையில், தற்போதை வந்த வாய்ப்புகளை மீண்டும் பெற போட்டோஷூட் என்னும் பெரிய யுக்த்தியை கையில் எடுத்துள்ளார். வெறும் முண்டாபனியன் , குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு

படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “50 வயசுல இப்படியா..?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

“ஹோம்லியாவா..நானா.. NEVER..” – பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய அழகுகள் தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “ஹோம்லியாவா..நானா.. NEVER…” என்று இவர் கூறுவது போல் கிண்டல் செய்து வருகிறார்கள்.