நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ஸ்ரீதேவி விஜயகுமார்…

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு .

பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஶ்ரீதேவி.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “CHEESE தடவிய பிரெட் மாதிரி SMOOTH – ஆ இருக்கீங்க” என வர்ணித்து வருகிறார்கள்.

“இது உடம்பா இல்ல சாக்லேட் சிலையா…?” அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த “நட்பே துணை” நடிகை அனகா !

அனகா…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தற்போதும் சில சின்ன Budget படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த நட்பே துணை படம் வெளியாகி சுமாரான விமர்சங்கள் பெற்று வந்தது. சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள்.

என்னுடைய அடுத்த TARGET அனகாடா ! நக்கல் அடித்தனர். இப்போது கை அரைகுறை உடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது உடம்பா இல்ல சாக்லேட் சிலையா…?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் பூமிகா – ரோஜாக்கூட்டம் படத்துல வந்த ஹீரோயினா இது…?

நடிகை பூமிகா..

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார். சொன்னதுபோல், வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்து வருகிறாராம்.

அந்த வகையில், நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் “ரோஜா கூட்டத்தில் ஒரு ரோஜா மாதிரி இருந்தீங்களே நீங்க பிகினிலையா…?” என்று வருத்தப்படுகிறார்கள்.

செம்ம ஹாட் போஸ் கொடுத்த நடிகை கார்த்திகா நாயர் ! வைரலாகும் புகைப்படம் !!

கார்த்திகா…

நடிகை ராதாவின் மகள், கார்த்திகா நடித்த ‘கோ’ படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து ‘அன்னகொடி’ , ‘புறம்போக்கு என்கிற பொது உடமை’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வா டீல்’ படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சூடேறிக் கிடக்கிறார்கள்.

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

திவ்யா துரைசாமி…

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

தற்போது புடவையில் Loose Hair – இல் இடுப்பு தெரிய அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ” மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன், என்ன பத்தி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“விவேகம் படத்துல வர அக்ஷரா ஹாசன் மாதிரியே இருக்கீங்க…” – சிங்கர் புகழ் பாடகி நித்யஸ்ரீ – யின் புகைப்படங்கள் !

நித்யஸ்ரீ…

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நித்யஸ்ரீ. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்து எல்லோரும் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கு அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது, இவர் தனது உறவினர்கள்,

நண்பர்கள் என பலரிடம் கேரள வெள்ளத்திற்காக பணம் வசூலித்து மொத்தமாக ரூ. 1.5 லட்சத்தை மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். இவரின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவர் தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளமெர் போட்டோக்களும், வீடியோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

சமீபத்தில் கூட நித்ய ஸ்ரீ ஆல்பம் ஒன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடி கொண்டிருக்கும்போது நிலைதடுமாறி விழுந்த நித்யஸ்ரீக்கு அடிபட்டது.

தற்போது இவரின் THROWBACK போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற ஓவர் கோட் அணிந்து புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். “விவேகம் படத்துல வர்ற அக்ஷராஹாசன் மாதிரியே இருக்கீங்க” என்று இவரை வர்ணித்து கமெண்ட் அடிக்கிறார்கள்.

மாஸ்க் கழட்டி லுக்கு விடும் அனுஷ்கா.. புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்!!

அனுஷ்கா…

தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் மூலம்தான் அனுஷ்கா மிகவும் பிரபலமானார்.

அதற்கு காரணம் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய்யுடன் இவர் இணைந்து நடித்ததால் இந்த கதாநாயகி யார் என தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் அனுஷ்கா பிரபலமானார். மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க ரசிகர்கள் ரசிக்க கூடிய நடிகையாகவும் உருவானார்.

இவர் தமிழ் தாண்டி தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. அதற்கு காரணம் இவரது நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டன.

சமீபத்தில் அனுஷ்கா குண்டான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின அந்தளவிற்கு அனுஷ்கா படு குண்டாக இருந்தார். தற்போது அனுஷ்கா அவரது வீட்டிற்கு வெளியே நின்று ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா வீட்டில் சார்லி சாப்ளின் புகைப்படம் இருப்பதால் சார்லி சாப்ளின் உடன் அனுஷ்கா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அனுஷ்கா ஸ்லிம்மாக இருப்பதாகவும் கூறிவருகின்றன.

மிலிட்டரி கேள் சமந்தா, குடும்ப குத்துவிளக்கு பிரியாமணி.. இணையத்தை கலக்கும் த ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர்!!

ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர்…

தற்போது நடிகைகள் சினிமாவையும் தாண்டி வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இனி வருங்காலத்தில் ஓடிடி தலங்கள்தான் ஆக்கிரமிக்க போகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தங்களுடைய மாற்றத்தையும் தொடர்கின்றனர்.

அந்த வகையில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் போன்றோர் நடிப்பில் அமேசான் தளத்திற்காக உருவாக்கப்பட்ட த ஃபேமிலி மேன் 2 ட்ரெய்லர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை குவித்து வருகிறது.

நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரம்யா நம்பீசன்…

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.

தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

முன்னழகு தெரிய ரியாசென் வெளியிட்ட GLAMOUR புகைப்படங்கள் !

ரியா சென்…

ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, காஜல் அகர்வால், உள்பட பல நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

அந்த வகையில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென்.

இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் நடித்த ‘குட்லக்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் பின்னர் பாலிவுட் சென்றார். இதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.

அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார் ரியா.

மீண்டும் வாய்ப்புகளை பெற அதிரடியாக, மோசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.