கடற்கரையில் வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு !

ஷாலு ஷம்மு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் அஞ்சனா ரங்கனின் வீடியோ !

அஞ்சனா ரங்கன்…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஸ்டைலாக Instagram Reel ஒன்றை அப்லோடு செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நக்மா மாதிரியே கும்முனு இருக்கீங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

பிக் பாஸ் சம்யுக்தாவோடு ஆடிய VJ பாவனாவின் ஹாட் Video !

பாவனா…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி தனது தோழி சம்யுக்தவுடன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் இவர் ,

தற்போது அவருடன் சேர்ந்து Tracks, Leggings அணிந்து எடுப்பாக Structure தெரியும் படி கவர்ச்சியான நடனத்தை சம்யுக்தாவுடன் ஆடி வெளியிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,

ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இந்நிலையில், கருப்பு சேலையில் கட்டுகடங்காமல் பிதுங்கும் கொழுத்த அழகுகளை காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உடம்பை Insure பண்ணுங்க..” என்று Advice தருகிறார்கள்.

கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக வரும் ஃபரீனா-வா இது ? மாடர்ன் உடைல வேற லெவல் Video !

ஃபரினா…

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பாரதியை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், Structure எடுப்பாக தெரிய ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து எடுக்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கண்ணம்மா சீரியலில் குடும்ப பாங்கினியாக வரும் ஃபரீனா-வா இது ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

“ஓ ஜோடியா போட்டுகுறீங்களா…” – கொரோனா தடுப்பூசி போட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா !

விக்னேஷ் சிவன்-நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. இப்போது கொரோனா தடுப்பூசி எல்லாரும் போட்டுக்கொண்டு வருவதால்,

இவரும் கொரோனா தொற்றின் மீது இருக்கும் பயத்தில் காரணமாக, இவரும், இவரின் காதலரும் ஆன விக்னேஷ் சிவனும் அந்த கொரோனா தடுபூசியை இன்று போட்டுகொண்டார்கள்… இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

“நயன்தாரா போட்டுகிட்டாங்க இனிமே நாங்க கண்ண மூடிக்கிட்டு ஊசியை போடுக்குவோம்” என்று ஒரு கும்பல் சொல்ல, இன்னொரு பக்கம் “ஓ ஜோடியா போட்டுகுறீங்களா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“இதுக்கு மேல பார்க்க ஒண்ணுமில்ல…” – சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் செம்ம Hot புகைப்படங்கள் !

மகாலட்சுமி..

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது தன்னுடைய எல்லா கொழுத்த அழகுகளையும் எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,

“இதுக்கு மேல ஒண்ணுமில்ல…சர்வ சகலமும் பார்த்தாச்சு” என்று திருப்தியாக இருக்கிறார்கள்.

கூந்தலை தூக்கியபடி புகைப்படத்தை வெளியிட்ட வேதிகா..!

வேதிகா…

தமிழ் சினிமாவில் மதராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. ஆனால் இந்த படம் இவருக்கு பெரிய அளவு வெற்றி பெறாததால் இவரது நடிப்பில் அடுத்து வெளியான முனி படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார்.

அதனால் பலரும் முனி படத்தில்தான் வேதிகா முதலில் நடித்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக ஒரு படம் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

முனி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான காலை மற்றும் சக்கரகட்டி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் 4 வது பாகத்தில் நடித்தார். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா.

தற்போது ரோஸ் நிற புடவையில் கூந்தலை தூக்கியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூந்தலை தூக்கி தனது முதுகு அழகை காண்பித்து உள்ளதாகவும் வேதிகா செம அழகாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

மீரா மிதுன் மற்றும் அவரது காதலருடன் வெளியான அடுத்த பாடல் வீடியோ.. அடடாடா! என்னமா பீல் பண்றாங்கப்பா!

மீரா மிதுன்..

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கழுவி ஊற்றிய மீராமிதுன் அதன்பிறகும் திருந்திய பாடில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தம் அடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு மேலும் தன்னை டேமேஜ் செய்து கொண்டார். அவ்வப்போது ஆண் நண்பர்களுடன் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே கேவலப்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனின் அசிங்கப்படுத்தி கலங்க வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கிங் போது மீராமிதுனை பிடித்து இழுத்து கீழே தள்ளினார் சேரன். ஆனால் அதற்கு மீராமிதுன் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என வரம்பு மீறிய பேச்சுக்களை பேசினார்.

கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய ஆண் நண்பருடன் எல்லைமீறும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மீரா மிதுன்.

அவருடன் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பது, முத்தம் கொடுத்துக் கொள்வது, ஆபாசமாக இருப்பது என படு கேவலமான வீடியோக்களை பதிவிட்டு வாங்குவதை ரசிகர்கள் எச்சரித்தனர்.

அதே போல் அவ்வப்போது ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். அதே ஜோடி தற்போது கடலும் கொஞ்சும் என்ற ஆல்பம் பாடல் மூலம் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் மீரா மிதுன் வெட்கப்படுவதையெல்லாம் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

முகன் ராவ் படத்தின் எதிர்பார்ப்பை கிளப்பிய துல்கர் சல்மான்.. பட்டையைக்கிளப்பும் சூரி மற்றும் பிரபு!

துல்கர் சல்மான்…

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான்.

அவர் சமீபத்தில் SkymanFilms International கலைமகன் தயாரித்து முகேன், சூரி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் வேலன் திரைப்படத்தின் Firstlook Poster ஐ தனது சமூக வலைத்தளத்தில பதிவிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களிளேயே லைக்ஸ் & கமான்ட்ஸ் குவியத்தொடங்கியது.

தற்பொழுது Pan of India ஸ்டாராக கருதப்படும் துல்கரின் Social Media வில் வேலன் படத்திற்கான ஆதரவும் எதிர்ப்பார்பும் கூடியுள்ளது.

துல்கர் சல்மானுக்கு தமிழ் & மலையாள ரசிகர்கள் அதிகம் என்பதால் வேலன் படத்தின் Firstlook அதிக கவனம் பெற்றது. அதைப்போல் முகேனுக்கு மலேசியா, சிங்கப்பூர், கனடா , அமேரிக்கா , ஐய்ரோப்பியா போன்ற நடுகளில் தமிழ் ரசிகர்கள் இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

வேலன் பட First look poster -ஐ துல்கர் வெளியிட காரணம் தயாரிப்பாளர் வட்டம் துல்கருக்கு நெறுங்கிய பழக்கம் என்பதாலே தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதைப்போல் SkymanFilms International தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் Character poster வேளியிட்டு வருகிறது. இதில் இளையத்திலகம் பிரபு, சூரி & தம்பிராமையா ஆகியோர் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிட்டுள்ளனர். அப்போ விரைவில் சம்ம ட்ரீட் இருக்குப்போல்….