“உங்களை இப்படி பார்போம்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல..” தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்கள் !

தர்ஷா குப்தா…

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. ஆம், தற்போது திரௌபதி பட இயக்குனர் மோகன் அவர்களின் அடுத்த படமான ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

இந்நிலையில், கவர்ச்சி நடிகைகள் கூட தயங்கும் விதத்தில் மீனின் செதில் போல உடை அணிந்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதாள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களை இப்படி மோசமா பார்போம்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல..”

புடவையில் புகைப்படம் வெளியிட்ட திவ்யா துரைசாமி !

திவ்யா துரைசாமி…

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

தற்போது புடவையில் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ” சந்தனக்கட்டையை விட உங்களுக்கு Demand ஜாஸ்தி..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்துள்ள எமி ஜாக்சன் !

எமி ஜாக்சன்…

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்,

அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “பிகினி வெள்ளரிக்காய்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

ரீமும், வேக்கப்பும் பாடலுக்கு சகலமும் காட்டி நடனம் ஆடிய உத்தமபுத்திரன் பட நடிகை !

சுரேகா வாணி…

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ட்ரீமும், வேக்கப்பும் பாடலுக்கு மகளுடன் மொட்டை மாடியில் இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

https://vimeo.com/551327121

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த பாட்டுக்கு ஆட்டம் போடுற வயசா உங்களுக்கு..?” என்று கேட்கிறார்கள். நியாயம்தானே…

“ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு.. நெஜமாவே மஹாலக்ஷ்மிதான்” நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படங்கள் !

நீலிமா ராணி…

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர்.

அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நீலிமா ராணி.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

இவர் குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது எல்லா நடிகைகளையும் போல் இவரும் செம்ம ஹாட் ஆக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “ஜாக்கெட் ஃபுல்லா தங்க காசு.. நெஜமாவே மஹாலக்ஷ்மிதான்”.. என்று உருகி வருகிறார்கள்.

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கிரிஜா ஸ்ரீ !

கிரிஜா ஸ்ரீ…

நடிகைகளுக்கான பாதுகாப்பு தமிழ் சினிமா முழுவதும் கேள்விக்குறியாக உள்ளது. அவ்வளவு ஏன் பெண்களுக்கான பாதுகாப்பு அதை விட மோசம். எல்லா வயதுடைய நடிகைகளுக்கும் சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது மிகவும் கசப்பான ஒரு விஷயம்.

பெண்களுக்கு எந்த துறையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், குறிப்பாக சினிமாதுறையில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.

அந்த பாதுகாப்பு குறைவினால் பாதிக்கபட்ட நடிகை தான் கிரிஜா. இவர் அந்தரங்கம் என்னும் அந்த மாதிரி நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் , வாய்ப்புகள் கைங்கூடி வரவில்லை.

Adjustment செய்தால் நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என ஒரு இயக்குனர் சொல்ல தன்மானத்துடன் வந்து விட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.

தற்போது இவர் பேண்ட் அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கிளாமர் உடையில் VJ தியா – வைரல் போட்டோஸ் !

வி.ஜே. தியா மேனன்…

சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர்‌ வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.

தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் இவர் பல்வேறு இடங்களில் குட்டியான கவர்ச்சி உடையில்,

எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களை சுண்டி இழத்து வருகின்றது.

“அடேங்கப்பா.. செம்ம ஆழமா இருக்கு..” – கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா !

ஹன்சிகா…

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே,

கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார். ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.

பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா. என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து Slim லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா, தனது தொப்புள் குழியை காட்டியபடி இன்ஸ்டா ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

சந்திரிகாவின் ஹாட் ஆன லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

சந்திரிகா ரவி…

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது.

அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல்.

அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவரின் சமீபத்திய புகைப்படங்களில் பின்னழகு அப்பட்டமாக தெரிந்துள்ளது . அவரது இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “இந்த கட்டைல சோஃபா – வே செய்யலாம் போலற்க்கே” என்றும் கமெண்ட்டுகளை அள்ளி வீசுகிறார்கள்.

இரண்டாம் கல்யாணம் எப்போது எனக் கேட்டு ரசிகர்.? வீடியோ வெளியிட்டு உறுதி செய்த டிடி!

திவ்யதர்ஷினி…

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

காபி வித் டிடி, அன்புடன் டி டி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர். இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சமீபகாலமாக பல நடிகைகளும் தங்கள் வாழ்க்கை நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் பற்றியும் கசப்பான அனுபவங்களை பற்றியும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அப்படி திவ்யதர்ஷினி டம் ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வரிசையாக வீடியோ ஒன்றை போட்டு அந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடையது சொந்த ஊர் என கேட்டதற்கு என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள தென்னங்குடி கிராமம் என கூறியுள்ளார். அம்மாவுடைய சொந்த ஊர் கேரளாவில் உள்ள மாஹே எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு மற்றொரு ரசிகர் உங்களது இரண்டாவது காதலைப் பற்றி சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திவ்யதர்ஷினி முதல் காதல், இரண்டாவது காதல் என படத்தில் காட்டியது போல் எதுவும் கிடையாது.

ஒரே நேரத்தில் நான்கைந்து பேரை காதலித்தால் தான் தவறு. ஆனால் வாழ்க்கையில் 1, 2 காதல் வருவது தவறில்லை என அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.